இந்திய அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ள மொழிகளின் எண்ணிக்கை - 22

*****
நடுத்திராவிட மொழி - தெலுங்கு
வடதிராவிட மொழி - குரூக்
தென்திராவிட மொழி - தமிழ்
******

இந்திய தேசிய மரம் - ஆலமரம்
***

ரிக் வேதத்திலுள்ள மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை - 1028

*********
ஆரியர்களின் இசையார்வத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ள வேதம் - சாமம்

*******

ஆயுர்வேதம் - மருத்துவம்
தனுர்வேதம் - போர்க்கலை

காந்தர்வ வேதம் - இசை, நடனம்
சில்ப வேதம் - சிற்பம், கட்டடக்கலை

********

உபநிடதங்களில் சிலவற்றைப் பாரசீக மொழியில் மொழிபெயர்த்த முகலாய இளவரசர் - தாராஷுகோ

*************

சபா - மூத்தோர் அவை
சமிதி - சமய விவாத அவை
விதாதா - மக்கள் பிரநிதிகளின் அவை


**********
சமஸ்கிருதத்தின் முதல் உரைநடை என்று அழைக்கப்படும் வேதம் - யஜூர்
*******

இராமாயணத்தை இராமசரிதமானஸ் என்ற பெயரில் இந்தி மொழியில் மொழி பெயர்த்தவர் துளசிதாசர்

*******
வேதங்கள் - 4
உபநிடதங்கள் - 108
புராணங்கள் - 18
இதிகாசங்கள் - 2
*******

Religio - என்பது எந்த மொழியிலிருந்து பெறப்பட்ட சொல் - இலத்தீன்

********

சைவசமயத் தத்துவத்தின்படி 'பசு' என்பது - உயிர்.

*******
சமயம் ------- வழிபடப்படுபவர்

காணாபத்யம் - கணபதி
சாக்தம் - - சக்தி
சௌரம் - சூரியன்

**********

மந்திரங்களின் அரசி எனப்படுவது - காயத்ரி மந்திரம்

**********

சமயம் - புனிதநூல்
இஸ்லாம் - திருக்குரான்
ஜொராஸ்டிரியம் - ஜென்ட் அவஸ்தா

***********
கீதை உணர்த்தும் மார்க்கங்களின் எண்ணிக்கை - நான்கு

********

ஜீனர் என்ற சொல்லின் பொருள் - புலன்களை அடக்கியாள்பவர்

******
அகிம்சை - தீங்கிழைக்காமை
வாய்மை - உண்மையே பேசுதல்
அஸ்தேயம் - திருடாமை
தன்னடக்கம் - பிரம்மச்சரியம்

***********

மௌரியர் காலத்தில், உரிமையியல் நீதிமன்றம் தருமசானம் என்று அழைக்கப்பட்டது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ள மொழிகளின் எண்ணிக்கை - 22 ***** நடுத்திராவிட மொழி - தெலுங்கு வடதிராவிட மொழி - குரூக் தென்திராவிட மொழி - தமிழ் ****** இந்திய தேசிய மரம் - ஆலமரம் *** ரிக் வேதத்திலுள்ள மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை - 1028 ********* ஆரியர்களின் இசையார்வத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ள வேதம் - சாமம் ******* ஆயுர்வேதம் - மருத்துவம் தனுர்வேதம் - போர்க்கலை காந்தர்வ வேதம் - இசை, நடனம் சில்ப வேதம் - சிற்பம், கட்டடக்கலை ******** உபநிடதங்களில் சிலவற்றைப் பாரசீக மொழியில் மொழிபெயர்த்த முகலாய இளவரசர் - தாராஷுகோ ************* சபா - மூத்தோர் அவை சமிதி - சமய விவாத அவை விதாதா - மக்கள் பிரநிதிகளின் அவை ********** சமஸ்கிருதத்தின் முதல் உரைநடை என்று அழைக்கப்படும் வேதம் - யஜூர் ******* இராமாயணத்தை இராமசரிதமானஸ் என்ற பெயரில் இந்தி மொழியில் மொழி பெயர்த்தவர் துளசிதாசர் ******* வேதங்கள் - 4 உபநிடதங்கள் - 108 புராணங்கள் - 18 இதிகாசங்கள் - 2 ******* Religio - என்பது எந்த மொழியிலிருந்து பெறப்பட்ட சொல் - இலத்தீன் ******** சைவசமயத் தத்துவத்தின்படி 'பசு' என்பது - உயிர். ******* சமயம் ------- வழிபடப்படுபவர் காணாபத்யம் - கணபதி சாக்தம் - - சக்தி சௌரம் - சூரியன் ********** மந்திரங்களின் அரசி எனப்படுவது - காயத்ரி மந்திரம் ********** சமயம் - புனிதநூல் இஸ்லாம் - திருக்குரான் ஜொராஸ்டிரியம் - ஜென்ட் அவஸ்தா *********** கீதை உணர்த்தும் மார்க்கங்களின் எண்ணிக்கை - நான்கு ******** ஜீனர் என்ற சொல்லின் பொருள் - புலன்களை அடக்கியாள்பவர் ****** அகிம்சை - தீங்கிழைக்காமை வாய்மை - உண்மையே பேசுதல் அஸ்தேயம் - திருடாமை தன்னடக்கம் - பிரம்மச்சரியம் *********** மௌரியர் காலத்தில், உரிமையியல் நீதிமன்றம் தருமசானம் என்று அழைக்கப்பட்டது.
0 Комментарии 0 Поделились 833 Просмотры 0 предпросмотр