Tamil - ( For All Exams)

கம்பராமாயணத்தில் அமைந்துள்ள காண்டங்களின் எண்ணிக்கை?
a.5
b. 6
C. 4
d. 3



விகார புணர்ச்சி- வகைப்படும்?
a.ஐந்து
b.ஆறு
C.மூன்று
d.இரண்டு


தமிழக அரசின் பரிசு பெற்ற முடியரசனின் காவியம்?
a. வீரகாவியம்
b.காவியப்பாவை
c.பூங்கொடி
d. எதுவுமில்லை


ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறிவாளன் திரு - இக்குறளில் அமைந்துள்ள அணி?
a.உவமையணி
b.உருவக அணி
C. எடுத்துக்காட்டு உவமையணி
d. இல்பொருள் உவமையணி


வேறுபட்டது எது?
a. புற்கை
b. மூரல்
C. மடை
d. கழி


பாவின் வகைகள் மொத்தம்?
a. 4
b. 5
c. 3
d. 2






உவமானத்தின் தன்மையை உவமேயத்தின் மேல் ஏற்றி கூறுவது_____அணி
a. உவமையணி
b.உருவகஅணி
c.இயல்பு நவிற்சி அணி
d. எடுத்துக்காட்டு உவமையணி



அஞ்சலை அரக்க! யார்விட்டந்தர மடைந்தானன்றே வெஞ்சின வாலி. மீளான். வாலும் போய் வீழ்ந்ததன்றே.... இவ்வடிகள், எதில் அமைந்துள்ளது?
a. திருக்குறள்
b. சிலப்பதிகாரம்
c. கம்பராமாயணம்
d. புறநானூறு



வேறுபட்டது எது?
a. அம்மானை
b. ஊசல்
c. சிற்றில்
d. கழங்கு



மன்னிப்பு இச்சொல்லுக்குரிய தமிழ்ச்சொல்?
a. காத்தல்
b. பொறுத்தல்
c. விட்டுவிடுதல்
d. மறத்தல்


மண்ணிலே விண் - ஆசிரியர்?
a.உமறுபுலவர்
b.பரிதிமாற்கலைஞர்
C.பாரதிராசா
d.பாரதிதாசன்





தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர்?
a. தேவநேயப்பாவாணர்
b. குமரகுருபரர்
C. பாரதியார்
d.பாரதிதாசன்



'பவளவாய் பேசினாள்' - இலக்கணக் குறிப்பு?
a. வினைத்தொகை
b. உவமை தொகை
C. உம்மை தொகை
d. அன்மொழி தொகை அை


அறம் எதிர்ச்சொல்?
a. மரம்
b. மறம்
C. புறம்
d. குறம்

15 என்பதன் எண்ணுரு?
a. கஉ
b. கரு
C. கங
d. கக


உள்ளங்கை பிரித்தெழுது ?
a. உள்+அம்+கை
b. உள்ளம் + கை
C.உள்+ம்+கை
d. உள்ளம்+ அம்+கை


நாகு என்பதன் பொருள்?
a. குதிரை
b. பாம்பு
C. பன்றி
d. பசு





சார்பு என்பது எவ்வகை குற்றியலுகர வகை?
a. வன் தொடர்
b. மென் தொடர்
C. இடைத்தொடர்
d. உயிர்த்தொடர்


வில்லி பாரதம் எத்தனை பருவங்களை கொண்டது?
a. 6
b. 8
c. 10
d. 12

பகழி பொருள் தருக?
a. அம்பு
b.கோடாரி
C. கடப்பாரை
d. மண்வெட்டி

#Tamil
Tamil - ( For All Exams) கம்பராமாயணத்தில் அமைந்துள்ள காண்டங்களின் எண்ணிக்கை? a.5 b. 6 C. 4 d. 3 விகார புணர்ச்சி- வகைப்படும்? a.ஐந்து b.ஆறு C.மூன்று d.இரண்டு தமிழக அரசின் பரிசு பெற்ற முடியரசனின் காவியம்? a. வீரகாவியம் b.காவியப்பாவை c.பூங்கொடி d. எதுவுமில்லை ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறிவாளன் திரு - இக்குறளில் அமைந்துள்ள அணி? a.உவமையணி b.உருவக அணி C. எடுத்துக்காட்டு உவமையணி d. இல்பொருள் உவமையணி வேறுபட்டது எது? a. புற்கை b. மூரல் C. மடை d. கழி பாவின் வகைகள் மொத்தம்? a. 4 b. 5 c. 3 d. 2 உவமானத்தின் தன்மையை உவமேயத்தின் மேல் ஏற்றி கூறுவது_____அணி a. உவமையணி b.உருவகஅணி c.இயல்பு நவிற்சி அணி d. எடுத்துக்காட்டு உவமையணி அஞ்சலை அரக்க! யார்விட்டந்தர மடைந்தானன்றே வெஞ்சின வாலி. மீளான். வாலும் போய் வீழ்ந்ததன்றே.... இவ்வடிகள், எதில் அமைந்துள்ளது? a. திருக்குறள் b. சிலப்பதிகாரம் c. கம்பராமாயணம் d. புறநானூறு வேறுபட்டது எது? a. அம்மானை b. ஊசல் c. சிற்றில் d. கழங்கு மன்னிப்பு இச்சொல்லுக்குரிய தமிழ்ச்சொல்? a. காத்தல் b. பொறுத்தல் c. விட்டுவிடுதல் d. மறத்தல் மண்ணிலே விண் - ஆசிரியர்? a.உமறுபுலவர் b.பரிதிமாற்கலைஞர் C.பாரதிராசா d.பாரதிதாசன் தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர்? a. தேவநேயப்பாவாணர் b. குமரகுருபரர் C. பாரதியார் d.பாரதிதாசன் 'பவளவாய் பேசினாள்' - இலக்கணக் குறிப்பு? a. வினைத்தொகை b. உவமை தொகை C. உம்மை தொகை d. அன்மொழி தொகை அை அறம் எதிர்ச்சொல்? a. மரம் b. மறம் C. புறம் d. குறம் 15 என்பதன் எண்ணுரு? a. கஉ b. கரு C. கங d. கக உள்ளங்கை பிரித்தெழுது ? a. உள்+அம்+கை b. உள்ளம் + கை C.உள்+ம்+கை d. உள்ளம்+ அம்+கை நாகு என்பதன் பொருள்? a. குதிரை b. பாம்பு C. பன்றி d. பசு சார்பு என்பது எவ்வகை குற்றியலுகர வகை? a. வன் தொடர் b. மென் தொடர் C. இடைத்தொடர் d. உயிர்த்தொடர் வில்லி பாரதம் எத்தனை பருவங்களை கொண்டது? a. 6 b. 8 c. 10 d. 12 பகழி பொருள் தருக? a. அம்பு b.கோடாரி C. கடப்பாரை d. மண்வெட்டி #Tamil
0 Комментарии 0 Поделились 4Кб Просмотры
Спонсоры