தினம் ஒரு தகவல்

சோழர்கள் தலைநகரம்?

உறையூர்

இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு எது?

1991

ஐந்தாண்டு திட்டங்கள் என்ற கருத்து எந்த நாட்டை பின்பற்றி உருவாக்கப்பட்டது?

சோவியத்

கேட்டதனை தரும் மரம் என்று எதை சொல்வர் ?

கற்பக மரம்

புற்றுநோய் என்ற சொல்லுக்கு இலத்தீன் மொழியில் என்ன பொருள்?

நண்டு
🔴🔴தினம் ஒரு தகவல்🔴🔴 🦋சோழர்கள் தலைநகரம்? உறையூர் 🦋இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு எது? 1991 🦋ஐந்தாண்டு திட்டங்கள் என்ற கருத்து எந்த நாட்டை பின்பற்றி உருவாக்கப்பட்டது? சோவியத் 🦋கேட்டதனை தரும் மரம் என்று எதை சொல்வர் ? கற்பக மரம் 🦋புற்றுநோய் என்ற சொல்லுக்கு இலத்தீன் மொழியில் என்ன பொருள்? நண்டு
0 Comments 0 Shares 1K Views
Sponsored