தமிழ் - (FOR ALL EXAMS)
சரியான இணை எது?
1. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு. - உவமையணி
2. புறந்தூய்மைநீரா னமையும் அகத்தூய்மை
வாய்மையாற் காணப் படும் - எடுத்துக்காட்டு உவமையணி
3. இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக
வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனவோர்
வைங்கூழ் சிறுகாலைச் செய் - உருவக அணி
4.அன்பத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளித் தற்று - குறள் 78 - இல்பொருள் உவமையணி
a. 1, 2 b. 3, 4 மட்டும் c. 2, 3, 4 d. அனைத்தும்
சரியான இணை எது?
1. உரைமுடிவு காணான் இளையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப - நரைமுடித்துச்
சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை
கல்லாமல் பாகம் படும் - வேற்றுப்பொருள் வைப்பணி
2. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். - ஏகதேச உருவக அணி
3. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது, - நிரல்நிறை அணி
4. இருட்பகை இரவி இருளெனத் தம்மையும்
கருதிக் காய்வனோ என்றயிர்த்து இருசிறைக்
கையாண் மார்பிற் புடைத்துக் கலங்கி
மெய்யாத் தம்பெயர் விளம்பி வாயசம்
பதறியெத் திசையிலும் சிதறியோ டுதலும் - தற்குறிப்பேற்ற அணி
a.1,2,3 மட்டும் b. 3, 4 c. 2, 3, 4 அனைத்தும்
. பின்வருநிலையணி ____வகைப்படும்?
a. 2 b. 3 C. 4 d. 5
இரும்புக் கடலை என்ற அடைமொழி கொண்ட நூல்?
a. பெரியபுராணம் b.சிலப்பதிகாரம் C.சீவகசிந்தாமணி d. பதிற்றுப்பத்து
தமிழின் முதல் தத்துவ நூல்?
a. தொல்காப்பியம் b.திருக்குறள் c.திருப்பாவை d.திருமந்திரம்
நாளங்காடி மற்றும் அல்லாங்காடி பற்றிக் குறிப்பிடும் நூல்கள்?
1. பட்டினப்பாலை, 2. மதுரைக்காஞ்சி, 3. மூதுரை, 4. முதுமொழிக்காஞ்சி
a. 1, 2 b. 3, 4 மட்டும் C. அனைத்தும் d. எதுவுமில்லை
பிராமி எழுத்துக்களைப் பற்றிக் கூறும் கல்வெட்டு?
a. கழுகுமலை கல்வெட்டு
b.திருக்கோவிலூர் கல்வெட்டு
G.திருப்பரங்குன்றம் கல்வெட்டு
d. குடுமியான்மலை கல்வெட்டு
#Tamil

0 Yorumlar
0 hisse senetleri
4K Views