சரியான வாக்கியங்களை அடையாளப்படுத்துக?
1. லோக் அதாலத் மக்கள் நீதிமன்றம்.
2.லோக் அதாலத்க்கு சட்டப்படி அந்தஸ்து உண்டு.
3. லோக் அதாலத்க்கு நீதிமன்றக் கட்டணம் உண்டு.
4. லோக் அதாலத் குறை தீர்க்கும் அமைப்பு.
a) அனைத்தும் சரி
c) 1, 3 மற்றும் 4 சரி
2 மற்றும் 3 சரி
d) 1, 2 மற்றும் 4 சரி
#Indian_Constitution
சரியான வாக்கியங்களை அடையாளப்படுத்துக? 1. லோக் அதாலத் மக்கள் நீதிமன்றம். 2.லோக் அதாலத்க்கு சட்டப்படி அந்தஸ்து உண்டு. 3. லோக் அதாலத்க்கு நீதிமன்றக் கட்டணம் உண்டு. 4. லோக் அதாலத் குறை தீர்க்கும் அமைப்பு. a) அனைத்தும் சரி c) 1, 3 மற்றும் 4 சரி 2 மற்றும் 3 சரி d) 1, 2 மற்றும் 4 சரி #Indian_Constitution
0 Comentários 0 Compartilhamentos 10KB Visualizações
Patrocinado