• #தமிழர்_பண்பாடும்_வரலாறும்
    நன்கு வடிவமைக்கப்பட்ட யவானர்களின் கப்பல் தங்கம், பிற உலோகக் காசுகளுடன் முசிறித் துறைமுகத்திற்கு வந்து மிளகை ஏற்றிச் சென்றதாகக் குறிப்பிடும் நூல்?
    a) புறநானூறு
    b) நற்றிணை
    c) அகநானூறு
    d) குறுந்தொகை
    #தமிழர்_பண்பாடும்_வரலாறும் நன்கு வடிவமைக்கப்பட்ட யவானர்களின் கப்பல் தங்கம், பிற உலோகக் காசுகளுடன் முசிறித் துறைமுகத்திற்கு வந்து மிளகை ஏற்றிச் சென்றதாகக் குறிப்பிடும் நூல்? a) புறநானூறு b) நற்றிணை c) அகநானூறு d) குறுந்தொகை
    0 Comments 0 Shares 4K Views
  • #தமிழர்_பண்பாடும்_வரலாறும்
    அகழாய்வின் போது கீழ்க்கண்ட எந்த இடத்தில் நெல்மணிகள் கண்டறியப்பட்டது?
    a)கொடுமணல்
    b) பொருந்தல்
    c) அழகன்குளம்
    d) கீழடி
    #தமிழர்_பண்பாடும்_வரலாறும் அகழாய்வின் போது கீழ்க்கண்ட எந்த இடத்தில் நெல்மணிகள் கண்டறியப்பட்டது? a)கொடுமணல் b) பொருந்தல் c) அழகன்குளம் d) கீழடி
    0 Comments 0 Shares 4K Views
  • 1₹
    Location
    TN
    Status
    Open
    Demo Course for tnpsc exams group iv
    Demo Course for tnpsc exams group iv
    0 Comments 0 Shares 865 Views
  • சிந்து சமவெளி மக்கள் அறியாத உலோகம்

    a) வெள்ளி
    b) தங்கம்
    c) தாமிரம்
    d) இரும்பு

    #History
    சிந்து சமவெளி மக்கள் அறியாத உலோகம் a) வெள்ளி b) தங்கம் c) தாமிரம் d) இரும்பு #History
    0 Comments 0 Shares 446 Views
  • 'சிந்துவின் தோட்டம்' என அழைக்கப்படும் இடம்
    a) ஹரப்பா
    b) மொகஞ்சதாரோ
    c) லோத்தல்
    d) கலிபங்கன்
    #History
    'சிந்துவின் தோட்டம்' என அழைக்கப்படும் இடம் a) ஹரப்பா b) மொகஞ்சதாரோ c) லோத்தல் d) கலிபங்கன் #History
    0 Comments 0 Shares 440 Views
  • ஹரப்பா மக்கள் அறியாத விலங்கு
    a) குதிரை
    b) நாய்
    c) கழுதை
    d) பசு
    #History
    ஹரப்பா மக்கள் அறியாத விலங்கு a) குதிரை b) நாய் c) கழுதை d) பசு #History
    0 Comments 0 Shares 659 Views
  • மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் செயற்கை துறைமுகம்
    a) கலிபங்கன்
    b) லோத்தல்
    c) ஹரப்பா
    d) தொல்விரா
    #History
    மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் செயற்கை துறைமுகம் a) கலிபங்கன் b) லோத்தல் c) ஹரப்பா d) தொல்விரா #History
    0 Comments 0 Shares 886 Views
  • சிந்து சமவெளி மக்களின் தொழில் மற்றும் வாணிப துறைமுக நகரமான 'லோத்தல்' எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

    a) ராஜஸ்தான்
    b) கோவா
    c) மஹாராஷ்டிரா
    d) குஜராத்
    #History
    சிந்து சமவெளி மக்களின் தொழில் மற்றும் வாணிப துறைமுக நகரமான 'லோத்தல்' எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? a) ராஜஸ்தான் b) கோவா c) மஹாராஷ்டிரா d) குஜராத் #History
    0 Comments 0 Shares 878 Views
  • இந்தியாவின் மாக்கியவல்லி எனப்படுபவர்?

    a) மெகஸ்தனிஸ்
    b) அமீர்குஸ்ரு
    c) கௌடில்யர்
    d) விசாகதத்தர்
    #History
    இந்தியாவின் மாக்கியவல்லி எனப்படுபவர்? a) மெகஸ்தனிஸ் b) அமீர்குஸ்ரு c) கௌடில்யர் d) விசாகதத்தர் #History
    0 Comments 0 Shares 885 Views
  • அசோகர் என்ற பெயர் உள்ள கல்வெட்டு

    a) மஸ்கி
    b) பாப்ரு
    c) பராபர்
    d) தராய்
    #History
    அசோகர் என்ற பெயர் உள்ள கல்வெட்டு a) மஸ்கி b) பாப்ரு c) பராபர் d) தராய் #History
    0 Comments 0 Shares 1K Views
Sponsored