TNPSC VAO GEOGRAPHY ONLINE EXAM November 1, 2017 Published by Manikandan Welcome to your History Test 10 Email காந்தியின் வேட்பாளரான பட்டாபி சீதாராமய்யாவை வீழ்த்தி 1939 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக பதவிக்கு வந்தவர் யார்? ராஜேந்திர பிரசாத் ஜவகர்லால் நேரு சுபாஷ் சந்திர போஸ் மௌலானா அபுல் கலாம் ஆசாத் 1937 இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது 12 மாகாணங்கள் 7 மாகாணங்கள் 5 மாகாணங்கள் 8 மாகாணங்கள் கல்கத்தாவில் அனுசீலன் சமிதியை நிறுவியவர் புலின் பிஹாரி தாஸ் ஹேமச்சந்திரா கானுங்கோ ஜதிந்திரநாத் பானர்ஜி மற்றும் பரிந்தர் குமார் குதிரம் போஷ் மற்றும் பிரஃபுல்லா சாக்கி சிவசுப்பிரமணியனார் எங்கு தூக்கிலிடப்பட்டார்? கயத்தாறு நாகலாபுரம் விருப்பாட்சி பாஞ்சாலங்குறிச்சி இந்திய தேசியக் காங்கிரஸின் ஆரம்ப கால நோக்கங்கள் 1. சட்ட மன்ற விரிவாக்கமும் பிரிதிநிதித்துவம் பெறுதல் 2. கல்வியை பரப்புதல் 3. நிர்வாக துறையிலிருந்து நீதித்துறையை பிரித்தல் 4. அயல்நாட்டு பொருட்கள் மீதான இறக்குமதி வரியை குறைக்க கோருதல் ஆகியனவாகும். இவற்றுள் இவை அனைத்தும் சரி மேற்க்கண்ட அனைத்தும் தவறு 1, 2 மற்றும் 3 சரி 1 மற்றும் 2 மட்டும் சரி விரிவடைந்து வளர்ந்து. அலாவுதின் கில்ஜியின் இரண்டாவது வலிமை வாய்ந்த இடமானது தௌலதாபாத் டெல்லி மதுரை பிடார் 'Indian Unrest 'என்ற புத்தகத்தின் ஆசிரியர் லாலா லஜபதி ராய் வேலண்டைன் சிரோலி திலகர் அன்னிபெசன்ட் இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர் சுரேந்திரநானத் பானார்ஜி பத்ருதீன் தியாப்ஜி ஆலன் விக்டோவியன் ஹியூம் W.C. பானார்ஜி கூற்று : பிரிட்டிஷ் அரசாங்கம் வகுப்புவாதத்தை வளர்க்கவும் பரப்பவும் பின்பற்றியது. தனித்தொகுதிக் கொள்கையாகும் காரணம் : மக்கள் இரண்டு தனித்தொகுதிகளாக பிரிக்கப்பட்டதால் வகுப்புவாத அடிப்படையிலேயே வாக்களித்தனர் கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை கூற்று சரி. காரணம் தவறு கூற்று மற்றும் காரணம் தவறு கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது கதார் கட்சி யாரால் நிறுவப்பட்டது லாலா லஜபதி ராய் ஏ.சி. மஜூம் தார் பால கங்காதிர திலகர் லாலா ஹர்தயாள் Time is Up! Time's up
அதிக எண்ணிக்கை கொண்ட துணைக் கோள்கள் உடைய கோள் பூமி?