Search
Generic filters
Exact matches only

TNPSC Tamil Study Material 17.06.2018

2 4 years ago

TNPSC Tamil Study Material 17.06.2018

TNPSC Tamil Study Material 17.06.2018

9-ஆம் வகுப்பு தமிழ் புதிய பாடத்திட்டம்

1)அழகின் சிரிப்பு – பாவேந்தர் பாரதிதாசன்
2. தண்ணீர் தண்ணீர் – கோமல் சுவாமிநாதன்
3. தண்ணிர் தேசம் – வைரமுத்து
4.வாய்க்கால் மீன்கள் -வெ.இறையன்பு
5. மழைக்காலமும் குயிலோசையும் – மா.கிருஷ்ணன்
6. தமிழர் நாகரிகமும் பண்பாடும் – அ. தட்சிணாமூர்த்தி
7. தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் – மா.இராசமாணிக்கனார்
8 தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள் – க.ரத்னம்
9 தொல்லியல் நோக்கில் சங்க காலம் – கா.ராஜன்
10. தமிழர் சால்பு – சு.வித்யானந்தன்
11. அக்கினிச் சிறகுகள் – அப்துல் கலாம்
12. மின்மினி – ஆயிஷா நடராஜன்
13, ஏன், எதற்கு, எப்படி? – சுஜாதா

ஐம்பெருங்குழு

அமைச்சர்
சடங்கு செய்விப்போர்
படைத்தலைவர்
தூதர்
சாரணர் (ஒற்றர்)

எண்பேராயம்

கரணத்தியலவர்
கரும விதிகள்
கனகச்சுற்றம்
கடைக்காப்பாளர்
நகரமாந்தர்
படைத்தலைவர்
யானை வீரர்
இவுளி மறவர்

குறள்

 1. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
  இகழ்வார்ப் பொறுத்தல் தலை-உவமையணி.

 2. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
  செல்வத்துள் எல்லாம் தலை-சொற்பொருள் பின்வருநிலையணி .

 3. குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
  மிகைநாடி மிக்க கொளல்-சொற்பொருள் பின்வருநிலையணி

 4. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
  கருமமே கட்டளைக் கல்-ஏகதேச உருவக அணி

 5. சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
  கலத்துநீர் பெய்திரீஇ யற்று-உவமையணி

 6. அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
  ஐந்துசால்பு ஊன்றிய தூண்-ஏகதேச உருவக அணி

 7. ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்(கு)
  ஆழி எனப்படு வார்-ஏகதேச உருவகஅணி

 8. உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து-ஏகதேச உருவக அணி

திருக்குறள் பற்றிய சில ஆராய்ச்சிச் செய்திகள்

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது
திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்
திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றிமணி
திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல்
திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் – பனை, மூங்கில் திருக்குறள் மூலத்தை முதன்முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர். திருக்குறளுக்கு முதன்முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர் திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் – ஜி.யு.போப் திருக்குறள் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளிவந்துள்ளது.

பொருத்தமான விடையைத் தேர்க

அ) சிறுபஞ்சமூலம் – 1. காப்பிய இலக்கியம்
ஆ) குடும்ப விளக்கு – 2. சங்க இலக்கியம்
இ) சீவகசிந்தாமணி – 3. அற இலக்கியம்
ஈ) குறுந்தொகை – 4, தற்கால இலக்கியம்
(1) அ-3, ஆ-4, 4-இ, ஈ-2
(1) அ-2, ஆ-3, 6-1, ஈ–4 (
111) அ-3, ஆ-1, இ-4, 7–2
(iv) அ-4, ஆ-1, இ-2, ஈ–3 1.

 

மிசை என்பதன் எதிர்ச்சொல் என்ன,
அ. கீழே
ஆ. மேலே
இ, இசை
ஈ. வசை

 1. நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?
  அ, அகழி
  ஆ. ஆறு
  இ. இலஞ்சி
  ஈ. புலரி |

 

 1. பொருத்தமான விடையைத் தேர்க?
  அ. நீரின்று அமையாது உலகு – திருவள்ளுவர்
  ஆ. நீரின்று அமையாது யார்க்கை – ஒளவையார்
  இ, மாமழை போற்றுதும் – இளங்கோவடிகள்
  (i) அ, இ
  (ii) ஆ.இ
  (iii) அ,ஆ
  (iv) அ, ஆ, இ

 

 1. பொருத்தமான வினையை எடுத்து எழுதுக?
  கதிர் அலுவலகத்திலிருந்து விரைவாக அவன் பையன் பள்ளியிலிருந்து இன்னும்…
  அ. வந்தான், வருகிறான்
  ஆ. வந்துவிட்டான். வரவில்லை
  இ. வந்தான், வருவான்
  ஈ. வருவான், வரமாட்டான்

 

 1. மல்லல் மூதூர் வயவேந்தே – கோடிட்ட சொல்லின் பொருள் என்ன? அ. மறுமை
  ஆ. பூவரசு மரம்
  இ. வளம்
  ஈ. பெரிய

சாதனைக்கு வயது தடையன்று

10 வயதிற்குள்ளாகவே சொற்பொழிவு நிகழ்த்தவும், பாடவும் ஆற்றல் பெற்றவர் வள்ளலார்

11-ஆவது வயதிலேயே அரசவையில் கவிதை எழுதி பாரதி என்னும் பட்டம் பெற்றவர் பாரதியார்

15-ஆவது வயதிலேயே பிரெஞ்சு இலக்கியக் கழகத்துக்குத் தமது கவிதைகளை எழுதியனுப்பியவர் விக்டர் ஹியூகோ

.
16-ஆவது வயதிலேயே தமது தந்தையின் போர்ப் படையில் தளபதியானவர் மாவீரன் அலெக்சாண்டர்

17-ஆவது வயதிலேயே பைசா நகரச் சாய்ந்த கோபுரத்தின் விளக்கு ஊசலாடுவது குறித்து ஆராய்ந்தவர் விஞ்ஞானி கலீலியோ

 

வெளிநாடுகளில் இருந்து கடல்வழி வந்தவை | குதிரைகள்

| உள்நாட்டில் இருந்து தரைவழியில் வந்தவை | கறி (மிளகு)

வடமலையில் இருந்து வந்தவை ‘மெருகிடப்பட்ட பொன், மணிக்கற்கள்

மேற்குமலையில் இருந்து வந்தவை | சந்தனம், ஆரம்

தென்கடலில் இருந்து கிடைத்தவை முத்து

கீழ்க்கடலில் விளைந்தவை – பவளம்

TNPSC Tamil Study Material 17.06.2018

TNPSC Tamil

 

[sociallocker id=2244]

 

Download PDF

 

[/sociallocker]

 

எங்களது பணி  தொடர ஒருவருக்காவது SHARE  செய்யவும்

[sharethis-inline-buttons]

 

 

2 comments

 1. Mallika

  Sir , even i share in google plus i can’t able to download it?

 2. Mallika

  Sir , even i share the link in google plus also i can’t able to download it??

Leave a Reply