நாலாயிர திவ்யப்பிரபந்தத்தை தொகுத்தவர்
அ நம்பியாண்டார் நம்பி
ஆ. வேதமுனி
இ. நாதமுனிகள்
ஈ. பெரியவாச்சான் பிள்ளை
விடை: இ
திரிகடுகத்தின் ஆசிரியர்
அ. விளம்பிநாகனார்
ஆ. நல்லாத்தான்
இ. முன்றுறையனார்
ஈ. பெருவாயின் புள்ளியாய்
விடை : ஆன்லைன்
ஒளிப்படம் எடுக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு
அ.1830
ஆ.1840
இ.1850
ஈ.1820
விடை: அ
எட்டுத்தொகை நூல்களில் அகம் சார்ந்த நூல்களின் எண்ணிக்கை
அ.3
ஆ.7
இ.2
ஈ. 5
விடை: ஈ
வசனநடை கைவந்த நல்லார் யார்
அ. ஆறுமுகநாவலர்
ஆ. மறைமலையடிகளார்
இ. பரிதிமாற் கலைஞர்
ஈ. ரா.பி.சேதுபிள்ளை
விடை: அ
வளர்பிறை என்பது………. ஆகும்
அ. பண்புத்தொகை
ஆ. வினைத்தொகை
இ. வேற்றுமை தொகை
ஈ.உவமைத்தொகை
விடை: ஆ
தமிழ்கெழு கூடல் என்று மதுரையை போற்றிய நூல்
அ. அகநானூறு
ஆ. சிலப்பதிகாரம்
இ.புறநானூறு
ஈ. பரிபாடல்
விடை: இ
அறை என்ற சொல்லின் பொருள்
அ. ஒலி
ஆ. கூப்பிடு
இ.கொடு
ஈ. புற்று
விடை: ஈ
கார்காலத்திற்குரிய மாதங்கள்
அ. ஐப்பசி, கார்த்திகை
ஆ. ஆனி,ஆடி
இ.ஆவணி, புரட்டாசி
ஈ. மார்கழி,தை
விடை: இ
திருக்கை வழக்கம் என்னும் நூலின் ஆசிரியர்
அ. நக்கீரர்
ஆ. ஒட்டக்கூத்தர்
இ. இளங்கோவடிகள்
ஈ. கம்பர்
விடை: ஈ