TNPSC TAMIL MODEL QUESTION 23-06-2019
TNPSC TAMIL MODEL QUESTION 23-06-2019
TNPSC TAMIL MODEL QUESTION 12th STANDARD NEW SYLLABUS
12-ஆம் வகுப்பு தமிழ் (புதிய பாடத்திட்டம்)
குறியீடுகளைப் பொருத்துக?
a) பெண் – 1. சமாதானம் A
b) புறா – 2. வீரம்
c) தராசு – 3. விளக்கு
d) சிங்க ம் – 4. நீதி
கூற்று: 19-ஆம் நூற்றாண்டில் குறியீட்டியம் ஓர் இலக்கியக் கோட்பாடாக உருப்பெற்றது, காரணம்: பொதலேர், ரைம்போ, வெர்லேன், மல்லார்மே முதலானவர்கள் குறியீட்டியத்தை வளர்த்தார்கள்
a) கூற்று சரி, காரணம் தவறு
b) கூற்று சரி, காரணம் சரி
c) கூற்று தவறு, காரணம் தவறு
d) கூற்று தவறு, காரணம் சரி
- சங்க இலக்கியத்தில், அகத்திணை மாந்தர்களின் உள்ளத்து உணர்வுகளைக் குறிப்பாக உணர்த்தும் குறியீடுகள்?
a) உவமை
b) உவமேயம் –
C) உத்தி இ
d) உள்ளுறை உவமை
4.திட்டம் என்னும் தலைப்பில் வரங்கள் சாபங்கள் ஆகுமென்றால் இங்கே தவங்கள் எதற்காக? என்று எழுதப்பட்டுள்ள கவிதையில் வரம் எதற்குக் குறியீடாகிறது?
a) அமுதசுரபி =
b) ஆதிரைப் பருக்கை
C) திட்டம்
d) பயனற்ற விளைவு
- மறைத்துச் சொல்லவும் மிகுத்துச் சொல்லவும் அழுத்திச் சொல்லவும் பயன்படும் இலக்கிய உத்தி எது?
a) குறியீடு –
b) படிமம்
c) அங்கதம் ந
d) தொன்மம்
பொருத்துக?
a) ஆமந்திரிகை – 1. பட்டத்து யானை
b) அரசு உவா – 2. மூங்கில்
c) கழஞ்சு – 3. இடக்கை வாத்தியம்
d) கழை . – 4. எடை அளவும்
a b c d
A 3 1 4 2
B 4 2 1 3
C 1 2 3 4
D 4 3 2 1
- சாப விமோசனம் அகலிகை கதைகளில் தொன்மங்களைப் பயன்படுத்தியவர்?
a) கு.அழகிரிசாமி
b) புதுமைப்பித்தன்
c) ஜெயமோகன்
d) எஸ். இராமகிருஷ்ண ன்
8.பண்டிக்குறியீடுகளைக் கதைமாந்தர்களோடு பொருத்துக?
a) அறம் – 1. கர்ண ன்
b) வலிமை – 2. மனுநீதி சோழன் A
c) நீதி – 3. பீமன்
d) வள்ள ல் – 4. தருமன்
a b c d
A 3 2 1 4
B 4 3 2 1
C 2 4 1 3
D 4 3 1 2
- கிண்ணியர் என்பதன் பொருள்?
a) அறிவுடையவர்
b) மன உறுதியுடையவர்
C) தீக்காய்வார்
d) அறிவினார் -
ஆராய்ந்து சொல்கிறவர்?
a) அரசர்
b) சொல்லியபடி செய்பவர்
C) தூதுவர்
d) உறவினர் -
பொருத்துக?
a) பாம்போடு உடன் உறைந்தற்று – 1. தீக்காய்வார்
b) செத்தார் – 2. சீர் அழிக்கும் சூது
c) வறுமை தருவது – 3. கள் உண்ப வர்
d) இகல்வேந்தர் சேர்ந்து ஒழுகுவார் – 4. உடம்பாடு இலாதவர்
a b c d
A 1 2 3 4
B 2 3 4 1
C 4 1 3 2
D 4 3 2 1
12.ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரைத் தம் உரையில் குறிப்பிட்டவர்?
a) சிவஞான முனிவர்
b) மயிலைநாதர்
c) ஆறுமுகநாவலர்
d) இளம்பூரணர்
- சரியானவற்றை பொருத்தி தேர்க?
a) காதை – 1. கந்தபுராணம்
b) சருக்கம் – 2. சீவகசிந்தாமணி B
c) இலம்பகம் – 3. சூளாமணி
d) படலம் – 4. சிலப்பதிகாரம்
a b c d
A 4 3 2 1
B 3 4 1 2
C 3 4 2 1
D 4 3 1 2
[sociallocker id=2244]
DOWNLOAD PDF HERE
[/sociallocker]
Recent Comments