Search
Generic filters
Exact matches only

TNPSC Tamil Model Question 08-10-2018

0 4 years ago

TNPSC Tamil Model Question 08-10-2018

Table of Contents

TNPSC Tamil Model Question 08-10-2018

நிலம் நீர் தீ வான் விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் ஆதலின்” இந்த வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

(A) புறநானூறு
(B) அகத்தியம்
(C) சிலப்பதிகாரம்
(D) தொல்காப்பியம்
[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”VIEW ANSWER” collapse_text=”CLOSE ANSWER” ]Ans: D[/bg_collapse]

வல்லினம் மிகாத இடங்களுக்குப் பொருந்தாதது?

(A) சுடு சோறு
(B) கல்வி + வேகம்
(C)பட்டு + சேலை
(D) படித்த + பாடம்

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”VIEW ANSWER” collapse_text=”CLOSE ANSWER” ]Ans: C[/bg_collapse]

“ஜன்னல்” என்பது எம்மொழிக்குரிய பதம்?

(A) வடமொழி
(B) ஜப்பான்
(C) உருது
(D)போர்ச்சுக்கீசியம்

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”VIEW ANSWER” collapse_text=”CLOSE ANSWER” ]Ans: D[/bg_collapse]

“செங்கீரைப் பருவம்” குழந்தையின் ____ திங்களில் நிகழ்வது
(A) 9
(B) 13
(C) 5
(D) 7

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”VIEW ANSWER” collapse_text=”CLOSE ANSWER” ]Ans: C[/bg_collapse]

எள்ளல், இளமை, அறியாமை, மடமை ஆகிய நான்கு காரணங்களால் நகைச்சுவை தோன்றும் எனக் கூறியவர்
(A) திருவள்ளுவர்
(B)காளமேகப்புலவர்
(C)தொல்காப்பியர்
(D) காந்தியடிகள்

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”VIEW ANSWER” collapse_text=”CLOSE ANSWER” ]Ans: C[/bg_collapse]

“மருமக்கள்வழி மான்மியம்” என்ற நகைச்சுவைக் களஞ்சிய நூலின் ஆசிரியர்,
(A) நாமக்கல் கவிஞர்
(B)தேசிய விநாயகனார்
(C) பாரதியார்
(D) அழகிய சொக்கநாதர்

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”VIEW ANSWER” collapse_text=”CLOSE ANSWER” ]Ans: B[/bg_collapse]

பிறமொழிச் சொற்கள் தமிழில் கலப்பதனால் தமிழின் இனிமை குறைகிறது என்று கூறியவர்.
(A) பரிதிமாற்கலைஞர்
(B) தேவநேயப் பாவாணர்
(C) திருவிக
(D)வேதாசலம்

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”VIEW ANSWER” collapse_text=”CLOSE ANSWER” ]Ans: D[/bg_collapse]

அசைகள் பல சேர்ந்து அமைவது___ எனப்படும்.
A) சீர்
(B) தளை
(C) தொடை
(D) எழுத்து

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”VIEW ANSWER” collapse_text=”CLOSE ANSWER” ]Ans: A[/bg_collapse]

“புறத்தூய்மை நீரா னமையும் அகத்தூய்மை
வாய்மையாற் காணப் படும்” என்று குறளில் இடம்பெற்றுள்ள அணியைச் சுட்டுக.,
(A) உவமையணி
(B)வேற்றுமையணி
(C) எடுத்துக்காட்டு உவமையணி
(D)பிறிதுமொழிதல் அணி

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”VIEW ANSWER” collapse_text=”CLOSE ANSWER” ]Ans: B[/bg_collapse]

“பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவீர்” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்
(A) மலைபடுகடாம்
(B)) சீவகசிந்தாமணி
(C) நாலடியார்
(D)பெரும்பாணாற்றுப்படை

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”VIEW ANSWER” collapse_text=”CLOSE ANSWER” ]Ans: D[/bg_collapse]

“செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டலமும்” என்ற வரி இடம் பெற்றுள்ள நூல்

(A) புறநாநூறு
(B) சிலப்பதிகாரம்
(B)பெருங்கதை
(D) சீவகசிந்தாமணி

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”VIEW ANSWER” collapse_text=”CLOSE ANSWER” ]Ans: A[/bg_collapse]

பொருந்தாச் சொல்லைக் காண்டறிக.
(A) மொழி
(B) பரிதி
(C) உரை
(D) இயம்பு

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”VIEW ANSWER” collapse_text=”CLOSE ANSWER” ]Ans: B[/bg_collapse]

. “குழந்தைகளைத் தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம். உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள். உலகம் அழகானது” எனக் கூறியவர்
(A) டாக்டர் ராதா கிருஷ்ணன்
(B) கைலாஷ் சத்யார்த்தி
(C) மலாலா யூசுப்
(D) ஜவஹர்லால் நேரு

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”VIEW ANSWER” collapse_text=”CLOSE ANSWER” ]Ans: B[/bg_collapse]

TNPSC Tamil Model Question 08-10-2018

வணிகர்கள் வண்டிகளில் பொருள்களை ஏற்றி வெளியூருக்குக் குழுவாக செல்வதனை___ என்பர்
(A) பண்டமாற்று வணிகம்
(B) பெருவணிகம்
(C) வணிகச்சாத்து
(D) தனிநபர் வணிகம்

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”VIEW ANSWER” collapse_text=”CLOSE ANSWER” ]Ans: C[/bg_collapse]

“தமக்கென முயலா நோன்றாள் -பிறர்க்கென
முயலுநர் உண்மையானே” என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல்
{A} நற்றிணை
(B) பரிபாடல்
(C) ஐங்குறுநூறு
(D) புறநானூறு

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”VIEW ANSWER” collapse_text=”CLOSE ANSWER” ]Ans: D[/bg_collapse]

ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது_____ அணி ஆகும்.
(A) இயல்பு நவிற்சி
(B) உயர்வு நவிற்சி
(C) தன்மை நவிற்சி
(8) A மற்றும்C

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”VIEW ANSWER” collapse_text=”CLOSE ANSWER” ]Ans: D[/bg_collapse]

. அண்மைச் சுட்டுக்கு பொருந்தாத ஒன்று
(A) இம்மரம்
(B) அவை
(C) இது
(D) இவர்

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”VIEW ANSWER” collapse_text=”CLOSE ANSWER” ]Ans: B[/bg_collapse]

வ.உ.சி எந்த ஆண்டு “சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார்?
(A) 1908 அக்டோபர் 16
(B) 1906 ஏப்ரல் 2
(C) 1906 அக்டோபர் 16
(D) 1909 டிசம்பர் 8

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”VIEW ANSWER” collapse_text=”CLOSE ANSWER” ]Ans: C[/bg_collapse]

. அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக் காட்ட பயன்படுத்தப்பட்ட சுட்டெழுத்து
(A) எ
(B)உ
(C) அ
(D) இ

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”VIEW ANSWER” collapse_text=”CLOSE ANSWER” ]Ans:B[/bg_collapse]

“கொள்வதும் மிகை கொளாது
கொடுப்பது குறைபடாது” என்ற வரிகள் இடம்பெற்ற நூல்
(A) புறநானூறு
(B) குறுந்தொகை
(C) அகநானூறு
(D) பட்டினப்பாலை

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”VIEW ANSWER” collapse_text=”CLOSE ANSWER” ]Ans: D[/bg_collapse]

பிழையற்ற தொடரைக் கண்டறிக
(A) அது ஒரு இனிய பாடல்
(B) ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது
(C)ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒருநாள்
(D) அஃது நகரத்திற்குச் செல்லும் சாலை

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”VIEW ANSWER” collapse_text=”CLOSE ANSWER” ]Ans: B[/bg_collapse]

“எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே” என்று பாடியவர்
(A) வள்ளலார்
(B) குமரகுருபரர்
(C) தாயுமானவர்
(D) தாராபாரதி

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”VIEW ANSWER” collapse_text=”CLOSE ANSWER” ]Ans: C[/bg_collapse]

மணிமேகலை கையில் இருந்த அமுதசுபியில் உணவை இட்ட பெண்

(A) காயசண்டிகை
(B)ஆதிரை
(C) தீவதிலகை
(D) ஆபுத்திரன்

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”VIEW ANSWER” collapse_text=”CLOSE ANSWER” ]Ans: C[/bg_collapse]

“தன்பிறப் புரிமை யாகத்
தமிழ்மொழி போற்றக் காண்போம்” என்று பாடியவர்
A) தாராபாரதி
B) புலவர் அ. முத்தரையனார்
(C) புவியரசு
(D) எஸ். இராமகிருஷ்ணன்

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”VIEW ANSWER” collapse_text=”CLOSE ANSWER” ]Ans:B[/bg_collapse]

  1. தவறான இணையைக் காண்க.
    (A) பொன்னொடு வந்து கறியொடு பெயரும் = அகநானூறு
    (B) நடுவு நின்ற நன்னெஞ்சினோர் =புறநானூறு
    (C) உமணர் போகலும் = நற்றிணை
    (D) பாலொடு வந்து கூ ழொடு பெயரும் =குறுந்தொகை

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”VIEW ANSWER” collapse_text=”CLOSE ANSWER” ]Ans: B[/bg_collapse]

“பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர்” என்பது யாருடைய அறிவுரை?.
(A) திருவள்ளுவர்
(B) ஒளவையார்
(C) கபிலர்
(D) பாரி

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”VIEW ANSWER” collapse_text=”CLOSE ANSWER” ]Ans: B[/bg_collapse]

தவறான இணையைக் காண்க,
(A) Adulteration கலப்படம்
(B) Entrepreneur தொழில் முனைவோர்
(C) Voyage பாரம்பரியம்
(D) Ferries பயணப்படகுகள்

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”VIEW ANSWER” collapse_text=”CLOSE ANSWER” ]Ans: C[/bg_collapse]

“இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்று காந்தியடிகள் யாரைப் பற்றி கூறினார்?

(A) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
(B) பரிதிமாற்கலைஞர்
(C) பாரதியார்
(D) உ.வே.சாமிநாதர்

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”VIEW ANSWER” collapse_text=”CLOSE ANSWER” ]Ans: D[/bg_collapse]

TNPSC Tamil Model Question 08-10-2018

TNPSC GROUP I II & IV TET NEET Model Question 30-06-2018

PDF AVAILABLE ON REQUEST

Leave a Reply