நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நமது ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தில் நடைபெற்ற வகுப்புகள் ஒலி வடிவில் வெளியிடுகிறோம் . இது போன்று தொடர்ந்து வெளியிடலாமா . உங்களுக்கு உபயோகமாக உள்ளதா என்று கமெண்டில் தெரியபடுத்தவும் .
மேலும் நமது வெப்சைட்ஸ் ரிஜிஸ்டர் செய்து கொள்ளவும் .
Yes
Definitely useful
Pls send more audios for all subjects
Thanks for Your Valuable Reply .
Useful.. pls upload for history
Thanks for your reply. will upload the history audio
Thank you so much .update all subject audio file and download
Thanks for your Reply . Editing is Going . Will upload soon
மிகவும் அருமையாக உள்ளது உங்கள் பணி தொடர வேண்டும்
super sir
அருமை அய்யா , இன்டர்நெட் ஐ சரியாக உபயோகிப்பவர்களுக்கு கண்டிப்பாக நல்ல தேவையான ஒன்று , இது ஆயகுடியின் அடுத்த படிக்கட்டு , பயன் பெறுவோர் அதிகம்
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது… நன்றி
Its vry useful sir………good idea…..continue sir….pls send audio always sir..great …
very useful sir …. please continue sir….
thanks for your comment
thanks for your audio. its very useful
thanks for your reply