WHATSAPP GROUP LINK NEW : https://chat.whatsapp.com/EJFIS8Rj5oBF8zQV2W7FgJ
WHATSAPP GROUP LINK https://chat.whatsapp.com/Kvxogj3ZUzZ193Mk0bxKwq Group Full
WHATSAPP GROUP LINK https://chat.whatsapp.com/FA0E3h5Yfh4B9MaxHdVMRP
WHATSAPP GROUP LINK https://chat.whatsapp.com/I0YzEeJQtB48EIsQG3VvLv
Telegram Group https://t.me/joinchat/JDfvGRN_CwZyxkipBYIJGA
WHATSAPP GROUP LINK https://chat.whatsapp.com/Kvxogj3ZUzZ193Mk0bxKwq Group Full
WHATSAPP GROUP LINK https://chat.whatsapp.com/FA0E3h5Yfh4B9MaxHdVMRP
WHATSAPP GROUP LINK https://chat.whatsapp.com/I0YzEeJQtB48EIsQG3VvLv
Telegram Group https://t.me/joinchat/JDfvGRN_CwZyxkipBYIJGA
இன்னிசை அளபெடை
- சாஅய் B) குறீஇ C) படுஉம் D)தாங்குறூஉம்
உரிச்சொற்றொடர் அல்லாததை எடுத்து எழுதுக
- A) சாலப்பசி B) விரிசுடர் C) தவக்கோலம் D) கடிமகள்
தாளை வணங்கினான் – இதில் தாள் என்பது
- A) பொருட்பெயர் B) காலப்பெயர் C) சினைப்பெயர் D) இடப்பெயர்
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக – இக்குறளின் படி எது மாச்சீர்
- A) கசடறக் B) கற்பவை C) கற்றபின் D) அதற்குத்
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு – இக்குறளின் அடிப்படையில் எது தவறானது
- A) சீர் மோனை வந்துள்ளது B) சீர் எதுகை வந்துள்ளது C)அடி எதுகை வந்துள்ளது D) இயைபு வந்துள்ளது
அல்செறிந்தன்ன இதில் அல் என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக
- A) தொழிற்பெயர் B) காலப்பெயர் C) சினைப்பெயர் D) பொருட்பெயர்
வேர்ச்சொல்லை தேர்வு செய் – நவின்றேன்
- A) நவில் B) நவி C) நவின்று D) நவிலல்
பெயர்ச்சொல்லின் வகையறிக – தென்னைமரம்
- A) இருகுறிப் பொதுப்பெயர் B) இருகுறி சிறப்புப்பெயர் C) காரணப் பொதுப்பெயர் D) காரண சிறப்பு பெயர்
பேறு பெற்றான்
- A) பொருட்பெயர் B) முதனிலைத் தொழிற்பெயர் C) முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் D) தொழிற்பெயர்
வண்ணம் , வடிவம் , அளவு , சுவை என இந்த நான்கும் எதனோடு தொடர்பு உடையது
- A) பண்புத்தொகை B) வினைத்தொகை C) வேற்றுமைத்தொகை D) உம்மைத்தொகை
[Locker] The locker [id=62] doesn't exist or the default lockers were deleted.
VIIAYABASKAR.R
15 Aug 2016ADD me