TNPSC TAMIL 9TH STANDARD 20 QUESTION
TNPSC TAMIL 9TH STANDARD 20 QUESTION
- பொருத்துக?
a. வேதிகை – 1. மாலை
b. வினோதம் – 2. கலகம் (போர்)
C. கலாம் 3. துணியாலான கொடி
d. தாமம் 4. திண்ணை பொருத்துக?
a. தமிழர் நாகரிகமும் பண்பாடும் – 1. அ.தட்சிணாமூர்த்தி
b. தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் – 2. மா.இராசமாணிக்கம்
C. தொல்லியல் நோக்கில் சங்ககாலம் – 3. கா.ராஜன்
d. தமிழர் சால்பு- 4. சு. நித்தியானந்தன்பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்
– இக்குறட்பாவில் பயின்று வரும் அணி எது?
a. சொல்பின்வருநிலையணி –
b. பொருள் பின்வருநிலையணி
C. ஏகதேச உருவக அணி ஒரு புடை உருவக அணி
d. உவமையணி
- முதற்பாவலர் எனப்படுபவர்?
a. அகத்தியர்
b. தொல்காப்பியர்
C. திருவள்ளுவர்
d. நக்கீரர் தீராத இடும்பை தருவது எது?
a. ஆராயாமை, ஐயப்படுதல்
b. குணம், குற்றம்
C. பெருமை, சிறுமை
d. நாடாமை, பேணாமைதீய செயல்களால் பொருள்சேர்த்துப் பாதுகாத்தல் என்பது எத்தகையதென்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்?
a. தீரா இடும்பை தருவது
b. பசுமண் கலத்து நீர் போன்றது
C. சான்றோர் பழிக்கும் வினை
d. பேதையின் தொழில்பொருத்துக?
a. கலத்தால் பொருள் செய்தல் – 1. பசுமண் கலத்து நீர்
b. தேரான் தெளிவும் தெளிந்தான்கள் ஐயுறவும் – 2. தீரா இடும்பை தரும்
c. ஒருவனின் பெருமைக்கும் சிறுமைக்கும் – 3. கருமமே கட்டளைக்கல்
d. வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு – 4. கனவினும் இன்னாதுபொருத்துக?
a. அகழாய்வு – 1. Inscription
b. கல்வெட்டியல் – 2. Excavation
c. பொறிப்பு – 3. Epigraphy
d. குமிழிக்கல் – 4. Conical Stoneபொருத்துக?
a. ஒளிப்படி இயந்திரம்- 1. செஸ்டர் கார்ல்சன்
b.தொலைநகல் இயந்திரம் – 2, ஜியோவான்னி காசில்மி
C. தானியக்கப் பண இயந்திரம் – 3. ஜான் ஷெப்பர்டு பாரன்
d. வையக விரிவு வலை – 4. டிம் பெர்னர்ஸ் லீகீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்வு செய்க?
- இங்கிலாந்தைச் சார்ந்த மைக்கேல் ஆல்ட்ரிக் 1939-ல் இணைய வணிகத்தைக் கண்டுபிடித்தார்
- 1989-ல் அமெரிக்காவில் இணையவழி மளிகைக்கடை தொடங்கப்பட்டது
- ஆட்ரியன் ஆஷ்ஃபீல்டு என்பவர் 1962-ல் கடவுச் சொல்லுடன் கூடிய அட்டைக்கு இங்கிலாந்தில் காப்பிரிமை பெற்றிருந்தார் .
உலகின் முதல் ATM 1967 ஜூன், 27-ல் பார்க்லேஸ் வங்கிக்காக இலண்டனில் அமைக்கப்பட்டது
கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர்?
a. ஹாஸ்க் மாக்னஸ்கி
b. ஜான் ஷெப்பர்டு பாரன்
C. ஆட்ரியன் ஆஷ்ஃபீல்டு
d. மைக்கேல் ஆல்ட்ரிச்சீரோ கிராபி (Xerography) என்பதன் பொருள்? –
a. உலர் எழுத்துமுறை பட் பட்
b. பிரதி எடுத்தல்
c. ஒளிப்பிடம்
d. நகலெடுத்தல்புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வான ஊர்தி – இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
a. அகநானூறு –
b. புறநானூறு
C. நற்றிணை
d, குறுந்தொகைவெந்திறலான், பெருந்தச்சனைக் கூவி
ஓர் எந்திரவூர்திஇ யற்றுமின் என்றான் – என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
a. சிலப்பதிகாரம்
b. மணிமேகலை
c. சீவகசிந்தாமணி –
d. வளையாபதிபொருத்துக?
a. கே. சிவன் — 1. நாகர்கோவில்
b. வளர்மதி- 2. அரியலூர்
C. அருணன் சுப்பையா – 3. திருநெல்வேலி
d. மயில்சாமி அண்ணாத்துரை – 4. கோயம்புத்தூர்சித்தாரா (SITARA) எனப்படும் செயற்கைக்கோள் ஏவு ஊர்தி பற்றிய முழு
விவரங்களையும் மின்னிலக்க முறையில் சேகரிக்கும் செயலியை உருவாக்கியவர்?
a. அப்துல்கலாம்
b. K.சிவன்
C. அருணன் சுப்பையா
d. வளர்மதிஒன்றறிவதுவே உற்றறிவதுதே
இரண்டறிவதுவே அதனொடு நாவே இவ்வடிகளில் அதனொடு’ என்பது எதைக் குறிக்கிறது?
a. நுகர்தல்
b. தொடு உணர்வு –
C. கேட்டல்
d, காணல்கீழ்க்க ண்டவற்றுள் எது சரி?
- கவிஞர் வைரமுத்து பத்மவிபூசன் விருது பெற்றவர்
- 2003-ல் கள்ளிக்காட்டு இதிகாசம் எனும் புதினத்திற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்
சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை 7 முறையில் மாநில அரசின் விருதை 4 முறையும் பெற்றவர்
பொருந்தாத இணை எது?
a. ஏறுகோள் – எருதுகட்டி
b. திருவாரூர் – கரிக்கையூர்
C. ஆதிச்சநல்லூர் – அரிக்கமேடு
d. பட்டிமன்றம் – பட்டி மண்டபம்
41. பொருத்துக? –
a. சாரணர்-1. குதிரைவீரர்
b. கனகச்சுற்றம் – 2. வாயில் காப்போர்
C. கிவுளி மறவர் – 3. காசாளர்
d. கடை காப்பாளர் – 4. ஒற்றர்
- ஐம்பெருங்குழுவில் இல்லாதவர் யார்?
a. தூதர்
b. சாரணர்
C. அமைச்சர்
d. கருத விதிகள்
TNPSC TAMIL 9TH STANDARD 20 QUESTION
[sociallocker id=2244]
DOWNLOAD PDF HERE
[/sociallocker]
TNPSC GENERAL TAMIL MODEL QUESTION 07-07-2019
TNPSC TAMIL 9TH STANDARD NEW SYLLABUS