TNPSC Political Science Study Material

TNPSC Political Science Study Material

Update - 2020.12.23

TNPSC Political Science Study Material
அரசியல் அறிவியல்
1 ஜீன்ன்போடின் (1830-1598) எனும் பிரெஞ்சு நாட்டு அரசியல் தத்துவஞானி தான் அரசியல் அறிவியல்
என்ற சொல்லை உருவாக்கினார்
2 கார்னர் என்ற அறிஞர் அரசியல் அறிவியலில் ஆரம்பமும், முடிவும் பற்றியது தான் என்று கூறியவா
ப-பிப் பிறப்பானவைளப்பற்றியது என்று RN சிம்கிாைஸ்ட் சாறுகிறார்.
3 அரசியல் அறிவியல் என்பது மனிதன் தன்னை எவ்வாறு ஆளுகிறான் என்பது பற்றி கூறுவதாகும்

அரசியல் என்பது அரசாங்கத்தின் பிரச்சனைகளைப் பற்றியது என்று R.N.கில்கிரைஸ்ட் கூறுகிறார்.
5. அரிஸ்டாட்டில் என்பவர் (கி.மு.384-322) அரசியல் என்ற சொல்லை முதன்முதலாக பயன்படுத்தினார்.
7. பைன் ஐகாக எனும் அறிஞர் அரசியல் அறிவியல் அரசாங்கம் பற்றியது ஆகும் எனக்குறிப்பிடுகிறார்
6, போலிஸ் (POLIS) என்ற கிரேக்கச் சொல்லிலிருந்தே ஆங்கிலச்சொல்லான பாலிடிக்ஸ் எடுத்தாளப்பட்டது
8. அரசியல் அறிவியல் தந்தை எனக்கருதப்படும் அரிஸ்டாட்டில் அரசியல் அறிவியலை அனைத்து அறிவியல்களிலும் தலையாயது என்றார்
9. லாஸ்கி, பர்க், மெய்ட்லாண்ட் போன்ற சிந்தனையாளர்கள் அரசியல் அறிவியல் என்பதற்கு பதிலாக
அரசியல் என்ற சொல்லையே பயன்படுத்தினார்கள்,
10. காட்சின், லிக்கோ, ஹியூம், போடின், ஹாப்ஸ், மாண்டெஸ்கியூ போன்ற சிந்தனையாளர்கள் அரசியல்
அறிவியல் எனக்குறிப்பிட்டனர்.
11 பிளேட்டோவின் குடியரசு, ரூசோவின் சமூக ஒப்பந்தம் ஆகியன மதிப்பீடுகளின் அடிப்படையிலான
நூல்கள் ஆகும்.
12. மாக்ஸ் விபரின் அதிகாரவர்க்கம், கிராஹம்வேல்ஸின் அரசியலில் மனிதர்களின் தன்மை, ஆர்தர்
பெட்டேலியின் அரசாங்கத்தின் செயல் தொடர் ஆகியன அரசியலை அறிவது பற்றி ஆய்ந்தறிதல்
முறையில் எழுதப்பட்டது
13. அரசியல் அறிவியலின் தந்தை எனப்பட்டவர் அரிஸ்டாட்டில்
14. குடியரசு என்ற நூலை எழுதியவர் பிளேட்டோ
அமையப்பெறும் மக்கள் சட்டமாகும் என்கிறார்
15. உட்லோவில்சன் என்பவர் அரசு என்பது ஒரு வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பில் சட்டத்திற்கான அமையபெறும் மக்கள் சட்டமாகும் என்கிறார்.
16.அரிஸ்டாட்டில் அரசு என்பது ஆனந்தமான மற்றும் கௌரவமான வாழ்க்கை அடங்கிய தன்னிறைவான
வாழ்க்கை பெறுவதற்காக கிராமங்களும், குடும்பங்களும் இணைந்து ஒன்றியமாகும். எனக்குறிப்பிடுகிறார்
17, ஹாலண்ட் கருத்துப்படி பல்வேறு மனித கூட்டங்கள் ஒன்றிணைத்து, ஒரு குறிப்பிட்ட எல்லைப்பரப்பில்
குடியேறி, அவர்களில் பெரும்பான்மையானவரின் கருத்துக்களை அதன் எதிர்ப்போரையும் மீறி
நிலவச்செய்வதாகும்

TNPSC Political Science Study Material

 1. சிடஸ்விக் கருத்துப்படி அரசு என்பது அரசாங்க வடிவில் தனி மனிதர்கள் அல்லது சங்கங்கள் இணைவது ஆகும்
 2. கார்னர் என்பார், அரசு என்பது ஒரு மக்கள் கூட்டம் வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பில் வசிப்பதாகும்
  அவர்கள் வெளி சக்திகளுக்கு கட்டுப்படாமல், ஒரு முறையான அரசாங்கத்தை பெற்று தங்களுக்குள்
  ஏற்பட்ட இயல்பான கீழ்படிதலை அரசிற்கு செலுத்துகிறார்கள் என்று விளக்குகிறார்கள்.
 3. பேராசிரியர் லாஸ்கி அரசு பற்றி ஒரு நிலப்பிரப்பிற்கு உட்பட்ட சமுதாயமான அரசாங்கம்.
  என்றும்.குடிமக்கள் என்றும் இரு வேறாக வகுக்கப்பட்டுள்ளது. அவர்களின் உறவுமுறை அரசினுடைய
  நிர்பந்திக்கும் அதிகாரத்தின் மூலமாக தீர்மானிக்கப்படுகிறது என்று குறிப்பிடுகிறார்.
 4. அரசின் கூறுகள்: மக்கள் தொகை, நிலப்பகுதி, அரசாங்கம், இறைமை
  என்று கூறினார்.
  22, ரூஸோ என்பவர் ஓர் இலட்சிய அரசு என்பது 10,000 மக்கள் தொகையுடையதாய் இருத்தல் வேண்டும்
 5. ஆங்கிலத்தில் ‘Nation’ என்ற சொல் நேஷியோ ‘Natia’ என்ற லத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டதாகும்
 6. மனிதன் ஒரு சமூக விலங்கு என்று கூறியவர் அரிஸ்டாட்டில்
  20, தத்துவஞானி பிளேட்டோ ஓர் இலட்சிய அரசின் 5040 குடிமக்கள் வாழ்வது போதுமானது என்று கருதினார்.
  விளங்குகிறது என்றார்.
 7. பேராசிரியர் அப்பாதுரை என்பவர் அரசின் விருப்பங்களை நிறைவேற்றும் ஒரு கருவியாக அரசாங்கம்
 8. C F ஸ்ட்ராங் என்பவர் சட்டத்தை இயற்றி, அமுலாக்க அரசுக்கு அதிகாரம் தேவைப்படுகிறது. அந்த
  அதிகாரம் அரசாங்கத்திடம் உள்ளது என்று கூறுகிறார்
 9. பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஜீன்போடின் (1530-1597) என்பவர் நவீன இறைமை கோட்பாட்டின் தந்தையாவார்.

TNPSC Political Science Study Material

Members only Login To Download PDF

 

Read More 

 

We will be happy to hear your thoughts

Leave a Reply

Register New Account
Reset Password
Shopping cart