TNPSC and Police Tamil Exam Hints
Table of Contents
வள்ளலார் என்ற சிறப்பு பெயர் பெற்றவர் – இராமலிங்க அடிகளார்
ஜீவகாருண்ய ஒழுக்கம் , மனுமுறை கண்டவாசம் ஆகிய நூல்களின் ஆசிரியர் – இராமலிங்க அடிகளார்
சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர் – இராமலிங்க அடிகளார்
என்பு என்பதன் பொருள் – எலும்பு
உ வே சா வின் இயற்பெயர் – வேங்கடரத்தினம்
உ வே சா வின் ஆசிரியர் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை
குறிஞ்சிப்பாட்டு ஆசிரியர் – கபிலர்
உ வே சா தம் வாழ்க்கை வரலாற்றை என்சரிதம் எனும் பெயரில் வெளியிட்ட இதழ் – ஆனந்த விகடன்
தமிழ்த்தாத்தா என அழைக்கப்படுபவர் – உ வே சாமிநாதன்
காகிதத்தில் உருவங்கள் செய்யும் ஜப்பானிய கலையை எவ்வாறு கூறுவார் – ஒரிகாமி
டென் லிட்டில் பிங்கர்ஸ் எனும் நூலின் ஆசிரியர் – அரவிந்த் குப்தா
நட்பு எழுத்துக்களை இன எழுத்துக்கள் என மரபிலக்கணம் கூறுகிறது
குறிஞ்சிப்பாட்டு 99 வகையான பூக்களைக் குறிப்பிடுகின்றது
நாலடிநானூறு என்ற சிறப்புப்பெயர் பெற்ற நூல் – நாலடியார்
செய் என்பதன் பொருள் – வயல்
தமிழ்மகள் – ஒவ்வையார்
உழுபடை – விவசாயம் செய்ய பயன்படும் கருவிகள்
பறவைகள் இடம் விட்டு இடம் போவதை வலசை போதல் என்பார்கள்
அடிப்படையான தமிழ் எழுத்துக்கள் – 30
தன் எழுத்துடன் மட்டும் சேரும் எழுத்துக்கள் – உடனிலை மெய்ம்மயக்கம்
தன் எழுத்துடன் சேராது பிற எழுத்துக்களுடன் சேரும் எழுத்துக்கள் – வேற்றுநிலை மெய்ம்மயக்கம்
கடிகை என்றால் –அணிகலன்
எழுதப்படாத பாடல்கள் – வாய்மொழி இலக்கியம் எனப்படுகிறது
எழுத்துக்களை வேறுபாடு இல்லாமல் ஒலிப்பதால் எழுதும்போது ஏற்படும் பிழைகள் மயங்கொலிப்பிழைகள்
கடம் என்பதன் பொருள் – உடம்பு
அ , இ , உ என்பன சுட்டெழுத்துக்கள்
நான்காம் தமிழ் சங்கத்தினை தோற்றுவித்தவர் – பாண்டித்துரை
திரைக்கவித்திலகம் என்ற சிறப்பு பெயர் பெற்றவர் – அ மருதகாசி
send pdf file