TNPSC ONLINE TEST AUGUST TIME TABLE
TNPSC ONLINE TEST AUGUST TIME TABLE
நண்பர்கள் அனைவரும் வணக்கம்.நடந்து முடிந்தகுரூப்4 தேர்வு உங்களுக்கு பலவற்றை சொல்லி
கொடுத்து இருக்கும். வெற்றி,தோல்வி இதை தாண்டி நீங்கள் தேர்வின் போது செய்த தவறுகள்
மற்றும் படிக்கும் முறையில் நீங்கள் செய்த தவறுகள் என்று பாதி தவறுகளை கண்டுபிடித்து
இருப்பீர்கள் . இந்த தோல்வியை உங்களின் பலவீனம் என்று எண்ணாமல் உங்களின் எரிபொருள்
ஆக்கினால், காலம் உங்களையும் வெற்றியாளராக மாற்றும் அதற்கு சோம்பல் இன்றி உழைக்க
வேண்டும் .
வருகிற குரூப் 2 வை மனதில் வைத்து படிக்க தொடங்குகள் வெற்றி நிச்சயம்.
இனி வினத்தாளுக்கு அலைய வேண்டாம் ஒவ்வொரு புதனும் இனி WWW.TNPSCAYAKUDI.COM
தேர்வுகள் நடைபெறும் நண்பர்களோடு பகிர்ந்து படித்து தேர்வு எழுதி பயன்அடையுங்கள்.
Date | Subject | No Of Questions |
15/08/ 2018 | tamil | 50 questions |
22/08 /2018 | Geography/ botony | 50 questions |
29/08 /2018 | history | 50 questions |
TNPSC ONLINE TEST AUGUST TIME TABLE
Thank you sir
Sir,please weekly class voice notes and study materials upload pannunga …..it will be very useful for us.
thank you sir ✌️