TNPSC ONLINE TEST – GROUP 1 GROUP 2 18-07-2020

TNPSC ONLINE TEST - GROUP 1 GROUP 2 18-07-2020

TNPSC ONLINE TEST – GROUP 1 GROUP 2 18-07-2020

உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும்

Welcome to your TNPSC Group 1 18-07

ENter Your Mail ID
தி.மு.க.வை அண்ணா துவங்கிய நாள்?
சட்ட மேலவை என்பது
தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பால் ஹரிஷ் பெல்லோ வழங்கிய நாடு?
OBC பிரிவினருக்கான தற்போதைய கிரீமி லேயர் வருமான வரம்பு
தற்போதைய தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கைதற்போதைய தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை
ரயில் போக்குவரத்து இல்லாத மாநிலம்
இந்தியா சீனா இடையிலான எல்லைப்பகுதி இமயமலையின் காரக்கோரம் பகுதியிலிருந்து அருணாச்சல பிரதேசத்தின் ஜாஷப்லா வரை _____ km தொலைவு வரை உள்ளது.
சரியான இணை எது?i. முப்படைகளின் தலைமை தளபதி – பிபின் ராவத்
ii. ராணுவ தளபதி – மனோஜ் முகுந்த்
iii. விமான படைத்தளபதி – ராகேஷ் குமார் சிங் பதாரியா
iv. கடற்படை தளபதி – கரம் பீர் சிங்
ஒரு செங்கோண முக்கோணத்தின் மூன்று பக்கங்கள் x-1, x, x+1 எனில் அம்முக்கோணத்தின் பரப்பு என்ன?
ஸ்வாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்ட சமாஜத்தின் பெயர் யாது?
இந்தியாவில் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்ட மாநிலம்
ஆசியாவின் டெட்ராய்ட் எனப்படுவது
ஒரு செங்கோண முக்கோணத்தின் மூன்று பக்கங்கள் 2x-1, 2x+1, x+2 எனில் அம்முக்கோணத்தின் பரப்பு என்ன?
இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது?
1949 ல் உருவான ரேட்டோ அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை?
கரோனா வைரஸ் சிகிச்சைக்கு கோவிஃ பார் என்ற மருந்தை அறிமுகம் செய்துள்ள நிறுவனம்
சுவாமி ஸ்ரத்தானந்த என்பவர் யார்?
ஐ.நா.வின் நிரந்தரமற்ற உறுப்பினர்களில் இந்தியா பாதுகாப்பு கவுன்சிலுக்கு எத்தனையாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது?
PM cares அமைப்பின் தலைவர்
இந்திய தேர்தல் ஆணையம் அமைக்க வழிவகை செய்யும் அரசியலமைப்பு பிரிவு
2+4+6+….+80=?
இந்திய வரலாற்றில் முதல்பொதுத்தேர்தல் நடைபெற்ற ஆண்டு ?
இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான ஆணையம் உருவாக்கப்பட்ட ஆண்டு?
மத்திய அரசு கடந்த 29.06.2020 அன்று சீனாவின் எத்தனை செல்லிடப்பேசி செயலிகளுக்கு தடை விதித்தது?
தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட நாள்?
3,15,27,39,… என்ற தொடர்வரிசையின் 15 வது உறுப்பு யாது?
RBI தலைமையகம் அமைந்துள்ள இடம்
அரசியலமைப்பு சட்டத்தின் படி எரிசக்தி துறை 7 வது அட்டவணையில் எந்த பட்டியலில் உள்ளது?
பீகார் மாநில சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை?

Aptitude Free Online Test 2

DOWNLOAD OUR ANDROID APP

TNPSC ONLINE TEST - GROUP 1 GROUP 2 18-07-2020 1

We will be happy to hear your thoughts

   Leave a Reply

   Register New Account
   Reset Password
   Shopping cart