TNPSC Online Test 2- Group 1 Group 2 Free

TNPSC Online Test - Group 1 Group 2

TNPSC Online Test 2 – Group 1 Group 2

 

Welcome to your TNPSC ONLINE TEST 2

Enter Your Email ID
பிற்பகல் 11 மணிக்கு 15 மணி நேரத்திற்கு முன் நேரம் என்ன?
அரசியலமைப்பு சட்டப் பகுதி XVII-ல் _____ லிருந்து _____வரை உள்ள சட்ட பிரிவுகள் அலுவலக மொழிகள் பற்றி விவரிக்கின்றன
346, 504, 636 ஆகியவற்றின் மீ.பொ.வா.?
RBI ஏற்படுத்தப்பட்ட நாள்
ராஷ்ட் கோக்தர் யாருடைய முழக்கம்?
இந்தியாவின் முதன்முதலில் உயர்நீதிமன்றம் தொடங்கப்பட்ட இடங்கள்
மத்திய நிதி அமைச்சர்
SBI ஏற்படுத்தப்பட்ட நாள்
மாநிலங்களவை நடைமுறைக்கு வந்த நாள்
3,6,9,12,…,111 என்ற கூட்டுதொடர்வரிசையில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை யாது?
‘அடிமைத்தனம்’ என்ற நுலை எழுதியவர்
மூன்று எண்கள் பெருக்குத்தொடர் வரிசையில் அமைய நிபந்தனை?
போலீஸ் நண்பர்கள் குழு தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு?
5x=secθ, 5/x=tanθ, x2-1/x2=?
உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறிய நாடு?
FDI யின் விரிவாக்கம்
இந்தியா சீனா போர் நடைபெற்ற ஆண்டு
தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிடுவதற்கு வந்த மத்திய குழுவில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை?
வங்கி சீர்திருத்தங்களுடன் தொடர்பில்லாத குழு
நியூ இந்தியா, காமன் வீல் உடன் தொடர்புடையவர்கள்
டாக்டர்.பி.வி.ராஜமன்னார் தலைமையின் கீழ் மூவர் குழுவை தமிழக அரசு அமைத்த ஆண்டு
இந்தியாவிலேயே அதிகளவு காற்றாலைகளை கொண்டுள்ள மாநிலம்
யாருடைய பணியும் இயக்கமும் 1956 ஆம் ஆண்டு விதவை மறுமண சீர்திருத்த சட்டம் இயற்றப்படுவதற்கு வழிகோலியது
தமிழக அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக _____வரை இருக்கலாம்
நியோ வைஸ் அல்லது கோமேட் 2020 ஒரு
முற்பகல் 7 மணிக்கு 100 மணி நேரத்திற்கு பின் நேரம் என்ன?
இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டம்(Make in India) துவங்கப்பட்ட ஆண்டு
உலக மக்கள் தொகை தினம்?
உலக அளவில் கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் முதல் இடத்தில் உள்ள நாடு
இந்தியாவில் 2011ம் ஆண்டு நடத்தப்பட்டது எத்தனையாவது கணக்கெடுப்பு?

 

Below Link Test 1

TNPSC ONLINE TEST - GROUP 1 GROUP 2 18-07-2020

DOWNLOAD OUR ANDROID APP

TNPSC Online Test 2- Group 1 Group 2 Free 1

We will be happy to hear your thoughts

      Leave a Reply

      Register New Account
      Reset Password
      Shopping cart