TNPSC Online Coaching Tamil History Audio Part 4
TNPSC Online Coaching Tamil History Audio Part 4
வெளவால் இச்சொல்லில் பயின்று வரும் குறுக்கம் ஒளகாரக்குறுக்கம்
கிளிபோலப் பேசினாள் இச்சொல்லில் அமைந்துள்ள உவம உருபு போல
மாலை என்பது முல்லை திணைக்குரிய சிறுபொழுது
ஆடத்தெரியுமா? என்னும் வினாவிற்குப் பாடத்தெரியும் எனக் கூறுவது இனமொழி விடை
மாவடி இச்சொல்லில் அமைந்துள்ள புணர்ச்சி மகாவீற்றுப் புணர்ச்சி
ஓர் எச்சவினை பெயரைக்கொண்டு முடிந்தால் அது பெயரெச்சம் எனப்படும்
[sociallocker id=2244]
[/sociallocker]
TNPSC Online Coaching Tamil History Audio Part 4
Online Class