TNPSC Model Question 16-05-2021 Free

TNPSC Model Question 16-05-2021

TNPSC Model Question 16-05-2021

 

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்

 • தர்மாம்பாள்
 • முத்துலட்சுமி அம்மையார்
 • மூவலூர் ராமாமிர்தம்
 • பண்டித ரமாபாய்

சதி எனும் நடைமுறை ஒழிக்கப்பட்ட ஆண்டு

 • 1827
 • 1828
 • 1829
 • 1830

பி.எம்.மலபாரி என்பவர் ஒரு

 • ஆசிரியர்
 • மருத்துவர்
 • வழக்கறிஞர்
 • பத்திரிக்கையாளர்

பின்வருவனவற்றில் எவை / எது சீர்திருத்த இயக்கம்(ங்கள்)?

 • பிரம்ம சமாஜம்
 • பிரார்த்தனை சமாஜம்
 • ஆரிய சமாஜம்
 • மேற்கண்ட அனைத்தும்

TNPSC Model Question 16-05-2021

பெதுன் பள்ளி —————இல் J.E.D. பெதுன் என்பவரால் நிறுவப்பட்டது

 • 1848
 • 1849
 • 1850
 • 1851

1882ஆம் ஆண்டில் சிறுமிகளுக்கான ஆரம்பப் பள்ளிகளைத் தொடங்க எந்த ஆணையம் பரிந்துரைத்தது?

 • வுட்ஸ்
 • வெல்பி
 • ஹண்டர்
 • முட்டிமன்

சாரதா குழந்தை திருமண மசோதாவானது சிறுமிகளுக்கான குறைந்தபட்ச திருமண வயதை ———— என நிர்ணயித்தது

 • 11
 • 12
 • 13
 • 14

 

tnpsc model question image

 • 34512
 • 12345
 • 54321
 • 21345

1757 ஆம் ஆண்டில் வங்காளத்தை ஆட்சி செய்தவர்

 • சுஜா-உத்-தௌலா
 • சிராஜ்-உத்-தௌலா
 • மீர்காசிம்
 • திப்பு சுல்தான்

பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு

 • 1757
 • 1764
 • 1765
 • 1775

பக்சார் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை

 • அலகாபாத் உடன்படிக்கை
 • கர்நாடக உடன்படிக்கை
 • அலிநகர் உடன்படிக்கை
 • பாரிசு உடன்படிக்கை

பாண்டிச்சேரி உடன்படிக்கையின்படி ——— கர்நாடக போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது

 • முதல்
 • இரண்டாம்
 • மூன்றாம்
 • ஏதுமில்லை

TNPSC Model Question 16-05-2021

ஹைதர் அலி மைசூர் அரியணை ஏறிய ஆண்டு ———–

 • 1756
 • 1761
 • 1763
 • 1764

மங்களுர் உடன்படிக்கை இவர்களுக்கு இடையே கையெழுத்தானது

 • பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் திப்பு சுல்தான்
 • ஹைதர் அலி மற்றும் கள்ளிக்கோட்டை மன்னர் சாமரின்
 • ஆங்கிலேயர் மற்றும் திப்பு சுல்தான்
 • திப்பு சுல்தான் மற்றும் மராத்தியர்கள்

மூன்றாம் ஆங்கிலேய – மைசூர் போரின் போது ஆங்கிலேய தலைமை ஆளுநர் ——-

 • இராபர்ட் கிளைவு
 • வாரன் ஹேஸ்டிங்ஸ்
 • காரன்வாலிஸ்
 • வெல்லெஸ்லி

ஆங்கிலேயருடன் பசீன் உடன்படிக்கை செய்து கொண்டவர் ———

 • இரண்டாம் பாஜிராவ்
 • தௌலத்ராவ் சிந்தியா
 • ஷாம்பாஜி போன்ஸ்லே
 • ஷாயாஜி ராவ் கெயக்வாட்

மராத்திய பேரரசின் கடைசி பீஷ்வா ————

 • பாலாஜி விஸ்வநாத்
 • இரண்டாம் பாஜிராவ்
 • பாலாஜி பாஜிராவ்
 • பாஜிராவ்

துணைப்படைத் திட்டத்தில் இணைத்துக் கொண்ட முதல் இந்திய சுதேச அரசு எது?

 • அயோத்தி
 • ஹைதராபாத்
 • உதய்பூர்
 • குவாலியர்

எந்த கவர்னர்-ஜெனரலின் காலத்தில், வங்காளத்தில் நிரந்தர நிலவரித் திட்டம் செய்து கொள்ளப்பட்டது?

 • ஹேஸ்டிங்ஸ் பிரபு
 • காரன்வாலிஸ் பிரபு
 • வெல்லெஸ்லி பிரபு
 • மிண்டோ பிரபு

மகல்வாரி முறையில் “மகல்” என்றால் என்ன? வீடு நிலம் கிராமம் அரண்மனை மகல்வாரி முறை எந்தப்பகுதியில் செய்துகொள்ளப்பட்டது? 

 • மகாராஷ்டிரா
 • மதராஸ்
 • வங்காளம்
 • பஞ்சாப்

கீழ்காணும் கவர்னர்களுள் மகல்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

 • ஹேஸ்டிங்ஸ் பிரபு
 • காரன்வாலிஸ் பிரபு
 • வெல்லெஸ்லி பிரபு
 • வில்லியம் பெண்டிங் பிரபு

ஆங்கிலேயரால் இரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தப்படாத பகுதி எது?

 • பம்பாய்
 • மதராஸ்
 • வங்காளம்
 • இவற்றில் எதுவுமில்லை

இண்டிகோ (அவுரி) கிளர்ச்சி யாரால் தலைமையேற்று நடத்தப்பட்டது?

 • மகாத்மா காந்தி
 • கேசப் சந்திரராய்
 • திகம்பர் பிஸ்வாஸ் மற்றும் பிஸ்னு பிஸ்வாஸ்
 • சர்தார் வல்லபாய் பட்டேல்

பர்தோலி சத்தியாகிரகம் யார் தலைமையில் நடத்தப்பட்டது?

 • சர்தார் வல்லபாய் பட்டேல்
 • மகாத்மா காந்தி
 • திகம்பர் பிஸ்வாஸ்
 • கேசப் சந்திர ராய்

TNPSC Model Question 16-05-2021

tnpsc group 2 model question

 • 43125
 • 12345
 • 54321
 • 45231

பாளையக்காரர் முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு

 • 1519
 • 1520
 • 1529
 • 1530

பின்வரும் தமிழ்நாட்டு பாளையக்காரர்களுள் ஆங்கில ஆட்சியை எதிர்த்ததில் முன்னோடியானவர்

 • பூலித்தேவன்
 • யூசுப்கான்
 • கட்டபொம்மன்
 • மருது சகோதரர்கள்

tnpsc model question paper online test

காலின் ஜாக்சன் எந்தப் பகுதியின் ஆட்சியாளர்?

 • மதுரை
 • திருநெல்வேலி
 • இராமநாதபுரம்
 • தூத்துக்குடி

வீரபாண்டிய கட்டபொம்மன் கீழ்க்கண்ட எந்த இடத்தில் தூக்கிலிடப்பட்டார்?

 • பாஞ்சாலங்குறிச்சி
 • சிவகங்கை
 • திருப்பத்தூர்
 • கயத்தாறு

வேலு நாச்சியார் எப்பகுதியின் ராணி ஆவார்?

 • நாகலாபுரம்
 • சிவகிரி
 • சிவகங்கை
 • விருப்பாச்சி

“திருச்சிராப்பள்ளி பிரகடனம்” யாரால் வெளியிடப்பட்டது?

 • மருது பாண்டியர்கள்
 • கிருஷ்ணப்ப நாயக்கர்
 • வேலு நாச்சியார்
 • தீரன் சின்னமலை

கீழ்க்கண்டவைகளுள் தீரன் சின்மலையோடு தொடர்புடைய பகுதி எது?

 • திண்டுக்கல்
 • நாகலாபுரம்
 • புதுக்கோட்டை
 • ஓடாநிலை

ராணி லட்சுமிபாய் எப்பகுதியில் ஏற்பட்ட புரட்சியை வழி நடத்தினார்?

 • மத்திய இந்தியா
 • டெல்லி
 • கான்பூர்
 • பரெய்லி

தட்சசீலத்தை யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரிய தளமாக எப்போது அறிவித்தது?

 • 1970
 • 1975
 • 1980
 • 1985

இந்தியாவில் நவீன கல்வி முறையைத் தொடங்கிய முதல் ஐரோப்பிய நாடு எது?

 • இங்கிலாந்து
 • டென்மார்க்
 • பிரான்சு
 • போர்ச்சுக்கல்

இந்தியாவில் கல்வி மேம்பாட்டிற்காக ஆண்டுதோறும் மானியமாக 1 இலட்சம் ரூபாய் தொகையை வழங்குவதற்கான ஏற்பாட்டினைச் செய்த பட்டய சட்டம எது?

 • 1813ஆம் ஆண்டு பட்டய சட்டம்
 • 1833ஆம் ஆண்டு பட்டய சட்டம்
 • 1853ஆம் ஆண்டு பட்டய சட்டம்
 • 1858ஆம் ஆண்டு பட்டய சட்டம்

பின்வரும் குழுக்களில் எந்தக் குழு பல்கலைக்கழக மானியக் குழுவினை அமைக்கப்பரிந்துரைத்தது?

 • சார்ஜண்ட் அறிக்கை, 1944
 • இராதாகிருஷ்ணன் கல்விக்குழு, 1948
 • கோத்தாரி கல்விக்குழு, 1964
 • தேசியக் கல்விக்கொள்கை, 1968

 

TNPSC Model Question paper group 2

இந்தியாவில் புதிய கல்விக் கொள்கை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

 • 1992
 • 2009
 • 1986
 • 1968

தவறான இணை எது *

 • டெல்லி – ஜான் நிக்கல்சன்
 • லக்னோ – வில்லியம் டைலர்
 • பிரெய்லி – சார் காலின் கேம்பெல்
 • கான்பூர் – சர் காலின் கேம்பெல்

காரன்வாலிஸ் பிரபு நிலையான நிலவரி திட்டத்தை அறிமுகப்படுத்திய ஆண்டு

 • 1973
 • 1773
 • 1793
 • 1783

மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தின் எத்தனையாவது முதல்வராக மே 5 2021 அன்று பதவியேற்றார்?

 • 21
 • 22
 • 23
 • 3

 

tnpsc history model question

 • 1,2,3
 • 2,3,4
 • 1,2,4
 • அனைத்தும்

தமிழகத்தின் எத்தனையாவது முதல்வராக மு. க. ஸ்டாலின் மே 7 2021 அன்று பதவியேற்றார் ?

 • 21
 • 22
 • 23
 • 24

இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் மொத்த தொகுதிகள்?

 • 100
 • 120
 • 140
 • 150

அப்பாவு தமிழக சட்டமன்றத்தின் எத்தனையாவது சபாநாயகர் ?

 • 16
 • 17
 • 18
 • 19

தேசிய தொழில்நுட்ப தினம்

 • மே 11
 • மே 12
 • மே 13
 • மே 14

உலக செவிலியர் தினம்

 • மே 11
 • .மே 12
 • மே 13
 • மே 14

அரபிக்கடலில் உருவான புயலுக்கு “டவ்டே” புயல் என பெயரிட்ட நாடு ?

 • மியான்மர்
 • இலங்கை
 • இந்தியா
 • தாய்லாந்து

பி.1.617 என்பது ?

 • பாக்டீரியா
 • வைரஸ்
 • புரோட்டோசோவா
 • செயற்கைக்கோள்

ஶ்ரீ ஹிமந்தா பிஸ்வா சர்மா அசாம் மாநிலத்தின் எத்தனையாவது முதல்வர்?

 • 12
 • 13
 • 14
 • 15

TNPSC Model Question 16-05-2021

TNPSC Model Question paper group 2

TNPSC Group 1 Model Question 01-01-2021

TNPSC Model Question 12th Political Science 4

 

Download Our Android App

1 Comment
 1. Hi sir please send me pdf file

Leave a Reply

Register New Account
Reset Password
Shopping cart