TNPSC Model Question 12th Political Science 6
TNPSC Model Question 12th Political Science 6
ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை அரசியலமைப்பின்_வது பட்டியலில் இடம் பெறுகிறது.
- (A) 1
- (B) 2
- (C) 3
- (D) 4
நாடாளுமன்றத்தின் அலுவல் மொழியாக இந்தியும் ஆங்கிலமும் இருக்கும் எனக் கூறும் அரசியல் அமைப்பு உறுப்பு .
- (A) Article 111
- (B) Article 114|
- (C) Article 120
- (D) Article 123
மத்திய பட்டியல், மாநில பட்டியல் மற்றும் பொது பட்டியல் உள்ள துறைகளின் எண்ணிக்கை முறையே
- (A) 11,10,6
- (B) 11.6,10
- (C) 10,116
- (D) 5,11.10
நிதி சட்ட முன்வரைவை _ நாட்கள் வரை மட்டுமே மாநிலங்களவையில் வைத்திருக்க முடியும்
- (A) 15
- (B) 12
- (C) 14
- (D) 7
ஜம்மு காஷ்மீர் தவிர மற்ற மாநிலங்களை ஆட்சி செய்யும் விதிமுறைகள் அரசியலமைப்பு பிரிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
- (A) VI
- (B) VII
- (C) XI |
- (D) XII
ஆளுநரின் பதவிக் காலம்
- (A) ஐந்து ஆண்டு காலம்
- (B) குடியரசுத்தலைவர் விரும்பும் காலம் வரை
- (C) வேறொருவர் பதவியில் அமர்த்தப்படும் வரை –
- (D) இவை அனைத்தும்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இல்லாத நிலையில் குடியரசு தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர்.
- (A) குடியரசுத் துணைத் தலைவர்
- (B) உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி
- (C) கணக்கு மற்றும் தணிக்கை அலுவலர்
- (D) பிரதமர்
குடியரசுத் தலைவர் தனது பதவி விலகல் கடிதத்தை யாரிடம் கொடுக்க வேண்டும்
- (A) குடியரசு துணைத் தலைவர்
- (B) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
- (C) கணக்கு மற்றும் தணிக்கை அலுவலர்
- (D) மக்களவை சபாநாயகர்
TNPSC Model Question 12th Political Science 4