
TNPSC Model Question 12th Political Science 5
Table of Contents
TNPSC Model Question 12th Political Science 5
அரசமைப்பில் சமதர்மம் என்ற சொல் எந்த சட்டத்திருத்தத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது
- (A) 47
- (B) 44
- (C) 42
- (D) 76
கீழ்க்கண்டவற்றில் எது தன்னாட்சி அமைப்பு
- (A) மக்களவை
- (B) மாநிலங்களவை
- (C) நாடாளுமன்றம்
- (D) நீதிமன்றம்
காந்தியடிகளுடன் தண்டி உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்ற தமிழர்
- (A) வா.உ.சி
- (B) சங்கரலிங்கனார்
- (C) பாரதியார்
- (D) ராஜாஜி
தமிழ்நாட்டில் நீதிமன்ற மொழியாக தமிழ் இல் இருந்து பயன்படுத்தினர்
- (A) ஆகஸ்ட் 1 2014
- (B) ஆகஸ்ட் 1 2015
- (C) ஆகஸ்ட் 15 2014
- (D) ஆகஸ்ட் 15 2015
நமது நாட்டின் ஈரவை முறை எந்த நாட்டின் நாடாளுமன்ற முறையில் இருந்து எடுக்கப்பட்டது
- (A) இங்கிலாந்து
- (B) அமெரிக்கா
- (C) இரண்டும்
- (D) எதுவும் இல்லை
நாடாளுமன்றம் வருடத்திற்கு — கூட்டத் தொடர்களுக்கு தொடர்கள் குறையாமல் கூட வேண்டும்
- (A) ஒன்று
- (B) இரண்டு
- (C) மூன்று
- (D) நான்கு
மக்களவை மாநிலங்களவை கூட்டத் தொடர்கள் நடத்துவதற்கு மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைந்த பட்சம் – எண்ணிக்கை இருக்க வேண்டும்.
- (A) 1/10
- (B) 2/3
- (C) 4/5
- (D) 1/2
சபாநாயகர் ஆவது சட்ட திருத்தத்தின் படி ஒரு உறுப்பினரை தகுதியிழப்பு செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பெற்றவர்
- (A) 51
- (B) 52
- (C) 53
- (D) 54
சிக்கிம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை
- (A) 4
- (B) 5
- (C) 7
- (D) 1
TNPSC Model Question 12th Political Science 5