
TNPSC Model Question 12th Political Science 4
TNPSC Model Question 12th Political Science 4
விடுதலைக்குப் பின் உருவாக்கப்பட்ட அனைத்திந்திய பணி
- (A) IAS
- (B) IFS
- (C) IPS
- (D) None of the above
அரசமைப்பு படி மிக முக்கியத்துவம் கொண்ட அலுவலர்
- (A) தலைமை கணக்கு தணிக்கையாளர்
- (B) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
- (C) மத்திய தேர்தல் ஆணையர்
- (D) குடியரசுத் தலைவர்
இந்தியாவில் முதல் நவீன நிதிநிலை அறிக்கை எந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது?
- (A) 1950
- (B) 1860
- (C) 1866
(D) 1947
சுந்தர இந்தியாவின் முதல் கேபினட் செக்ரட்டரி யார்?
- (A) N.R. பிள்ளை
- (B) ஹரிலால் ஜெ. கனியா
- (C) S.R. தாஸ்
- (D) A.K. கோபாலன்
இந்தியாவில் முதன்முறையாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைக்கப்பட்ட வருடம்
- (A) 1919
- (B) 1926
- (C) 1935
- (D) 1937
ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் சர்தார் பட்டேல் தேசிய காவல் பயிற்சி நிலையம் எங்கு உள்ளது?
- (A) டார்ஜிலிங்
- (B) முசௌரி
- (C) ஹைதராபாத்
- (D) மைசூர்
யாருடைய விசாரணையின் அடிப்படையில் மாநில அரசு பணியாளர் தேர்வாணைய குழு உறுப்பினர் பதவி நீக்கம் செய்யப்படலாம்
- (A) குடியரசுத் தலைவர்
- (B) உச்சநீதிமன்றம்
- (C) உயர் நீதிமன்றம்
- (D) மாநில ஆளுநர்
அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம்
- (A) டிசம்ப ர் 9 1946
- (B) ஜனவரி 26, 1947
- (C) டிசம்ப ர் 9 1947
- (D) நவம்ப ர் 26 1947
அரசமைப்புத் திருத்தம் முறை மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு ஆகியவற்றின் மூல ஆதாரம்_ லிருந்து பெறப்பட்டது.
- (A) அமெரிக்கா
- (B) இங்கிலாந்து
- (C) தென்னாப்பிரிக்கா
- (D) ஜப்பான்
TNPSC Model Question 12th Political Science 3