
TNPSC Model Question 12th Political Science 3
TNPSC Model Question 12th Political Science 3
இந்திய – கூட்டாட்சி முறையின் நடுவணாகவும், அரசமைப்பின் பாதுகாவலனாகவும் விளங்குகிறது
- (A) உச்ச நீதிமன்றம்
- (B) மக்களவை
- (C) மாநிலங்களவை
- (D) மத்திய அரசு
நமது மாநிலங்களவையில் தமிழ்நாட்டுக்கு உள்ள இடங்கள்
- (A) 39
- (B) 18
- (C) 31)
- (D) 234
நிதி அவசரநிலை பிரகடனம் இந்தியாவில் எத்தனை முறை அமல்படுத்தப்பட்டுள்ளது?
- (A) ஒரு முறை
- (B) இதுவரை அமல்படுத்தப்படவில்லை
- (C) நான்கு முறை
- (D) ஏழுமுறை
அதிகாரப்பகிர்வை வழங்குவதில் நமது அரசமைப்பு எந்த சட்டத்தை பின்பற்றுகிறது ?
- (A) ஒழுங்குமுறை சட்டம்-1773
- (B) இந்திய அரசாங்க சட்டம்-1919
- (C) இந்திய அரசாங்கச் சட்டம்-1935
- (D)நேரு குழு அறிக்கை -1938
தற்போது உள்ள 6 மண்டல குழுக்களுக்கும் பொது தலைவர் யார்?
- (A) பிரதம அமைச்சர்
- (B) குடியரசுத் தலைவர்
- (C) மத்திய நிதி அமைச்சர்
- (D) மத்திய உள்துறை அமைச்சர்
கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றிய சட்ட திருத்தம்
- (A) 42
- (B) 44
- (C) 615
- (D) 56
TNPSC Model Question 12th Political Science 3
முதல் நிர்வாக சீர்திருத்தக் குழு 1966 இல் யார் தலைமையில் அமைக்கப்பட்டது?
- (A) கே அனுமந்தையா
- (B) மொரார்ஜி தேசாய்
- (C) வீரப்ப மொய்லி
- (D) வி. இராமச்சந்திரன்
அம்பேத்கார் அரசமைப்பின் எந்த உறுப்பை “தேவையற்ற வார்த்தை” என்று வர்ணித்தார்?
- (A) உறுப்பு – 352
- (B) உறுப்பு – 360
- (C) உறுப்பு – 356
- (D) எதுவும் இல்லை
இந்திய குடிமைப்பணி அலுவலர்களின் தலைவராகக் கருதப்படுபவர்
- (A) அமைச்சரவைச் செயலாளர்
- (B) பிரதம அமைச்சர்
- (C) குடியரசுத் தலைவர்
- (D) மக்களவை சபாநாயகர்
மத்திய அமைச்சரவைக்கு ஆலோசனைகள் மற்றும் உதவிகள் வழங்கும் பிரிவு
- (A) நுண்ண றிவுப் பிரிவு
- (B) இராணுவப் பிரிவு
- (C) குடிமைப் பிரிவு
- (D) ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு
TNPSC Model Question 12th Political Science 3
TNPSC Model Question 12th Political Science 2
TNPSC Model Question 12th Political Science 1
Good