TNPSC Model Question 12th Political Science 2
TNPSC Model Question 12th Political Science 2
தவறான இணை எது
- (A) மறு கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான சர்வதேச வங்கி (IBRD) – 1945
- (B) சர்வதேச வளர்ச்சி கூட்டமைப்பு(IDA) – 1960
- (C) சர்வதேச நிதிக் கழகம் (IFC) – 1956
- (D) பல்தேசிய முதலீட்டு உத்தரவாதத்திற்கான பாதுகாப்பு குழுமம்(MIGA) – 1978
ஷாங்காய் கூட்டமைப்பில் இந்தியா முழுநேர உறுப்பினராக கலந்து கொண்டது
- (A) 2017
- (B) 2005
- (C) 2018
- (D) 2007
ஓபெக் (OPEC) கூட்டமைப்பின் தலைமையகம் எங்கு உள்ளது?
- (A) ரியோ டி ஜெனிரோ
- (B) வியன்னா
- (C) நியூயார்க்
- (D) தி ஹேக்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அவையின் (UNHRC) உறுப்பினர்களின் எண்ணிக்கை
- (A) 35
- (B) 42
- (C) 24
- (D) 47
TNPSC Model Question 12th Political Science 2
ஐநா சபையின் தற்போதைய பொது செயலாளர்
- (A) அண்டனியோ கோட்ரஸ்
- (B) கோபி அன்னான்
- (C) பான் கி மூன்
- (D) பூட்ரோஸ் காலி
ஆசிய வளர்ச்சி வங்கியின் “வறுமை குறைப்பு செயல்திட்ட (PRS)” காலம்
- (A) 2001-2015
- (B) 2001-2005
- (C) 2004-2019
- (D) 2010-2020
ஐநா பொதுச் சபையில் உள்ள உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை
- (A) 190
- (B) 195
- (C) 193
- (D) 187
இரட்டை ஆட்சி முறையை அறிமுகப்படுத்திய சட்டம்
- (A) ஒழுங்குமுறை சட்டம்-1773
- (B) இந்திய அரசாங்க சட்டம்-1919
- (C) இந்திய அரசாங்கச் சட்டம்-1935
- (D) நேரு குழு அறிக்கை -1938
இந்திய அரசமைப்பு பற்றிய தவறான கூற்று எது?
- (A) எழுதப்பட்ட அரசமைப்பு
- (B) நெகிழா அரசமைப்பு
- (C) நெகிழும் அரசமைப்பு
- (D) ஒரவை நாடாளுமன்றம்
TNPSC Model Question 12th Political Science 2
TNPSC Model Question 12th Political Science 1
Amazon Books
Recent Comments