TNPSC Model Question 12th Political Science 1
TNPSC Model Question 12th Political Science 1
ஐக்கிய நாடுகள் பொது அவை “இயற்கைக்கான உலக சாசனம்” என்ற பிரகடனத்தை வெளியிட்ட ஆண்டு
- (A) 1990
- (B) 1982
- (C) 1987
- (D) 1995
சுவிஸ் லீக் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இயற்கை பாதுகாப்பிற்கான மாநாடு
- (A) ஃபுரூனன் மாநாடு-1947
- (B) மெல்பர்ன் மாநாடு-1955 –
- (C) பெர்ன் மாநாடு-1872-0
- (D) எதுவும் இல்லை
ராம்சார் சிறப்பு மாநாடு என்பது
- (A) தொன்மை சின்னங்களுக்கான மாநாடு
- (B) சதுப்பு நிலங்களுக்கான மாநாடு
- (C) நீர்வாழ் உயிரினங்களுக்கான மாநாடு
- (D) மானுட சுற்றுச்சூழலுக்கான மாநாடு
தேசிய பசுமை தீர்ப்பாயம் உருவாக்கப்பட்ட ஆண்டு
- (A) 2019
- (B) 2015
- (C) 1999
- (D) 2010
உலக பூர்வ குடிமக்கள் நாள்
- (A) ஆகஸ்ட் 9
- (B) செப்டம்பர் 9
- (C) ஆகஸ்ட் 15
- (D) செப்டம்பர் 15
பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ள தலைவர்
- (A) மோடி
- (B) ராஜபக்சே
- (C) டொனால்ட் ட்ரம்ப்
- (D) அனைவரும்
“உலகின் நாடாளுமன்றம்” என்று சிறப்பிக்கப்படும் மாநாடு
- (A) சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான ஐநா மாநாடு 1992
- (B) பாஸெல் சிறப்பு மாநாடு 1989
- (C) ராம் சார் சிறப்பு மாநாடு 1971
- (D) வலசை செல்லும் உயிரினங்கள் சிறப்பு மாநாடு 1979
கார்பன் வாயுவை வெளியிடும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் இடம்
- (A) 1
- (B) 4
- (C) 9|
- (D) 17
ஐக்கிய நாடுகள் சபை என்ற பெயரை உருவாக்கியவர்
- (A) பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்
- (B) உட்ரோ வில்சன்
- (C) எலினோர் ரூஸ்வெல்ட்
- (D) பான் கீ மூன்
10. சர்வதேச நீதிமன்றம் எங்கு உள்ளது?
- (A) கிரீன்லாந்து
- (B) நெதர்லாந்து
- (C) ஆஸ்திரியா
- (D) அமெரிக்கா