Search
Generic filters
Exact matches only

TNPSC MODEL QUESTION 1 Free

0 2 years ago
TNPSC MODEL QUESTION 1

TNPSC MODEL QUESTION 1

TNPSC MODEL QUESTION 1

TNPSC MODEL QUESTION 1  – GROUP 1 , GROUP 2

25,67,48,53 18,39,44 இன் வீச்சு கெழு

 • 0.76
 • 0.576
 • 0.49
 • 0.57

உயரம் 2 மீ மற்றும் அடி பரப்பு 250 ச.மீ கொண்ட ஓர் உருளையின் கன அளவு.

 • 500 கமீ
 • 750 கமீ
 • 1000 கமீ
 • 250கமீ

குழந்தைகளுக்கான கட்டணமில்லா அவசர தொலைத்தொடர்பு உதவி மைய எண்.

 • 1001
 • 1098
 • 1011
 • 1000

உலக இளைஞர்கள் தினம்

 • ஆகஸ்ட்3
 • ஆகஸ்ட் 13
 • ஆகஸ்ட் 12
 • ஆகஸ்ட் 1

இந்தியா நாட்டின் மிகப்பெரிய உயர்நீதிமன்றம் எங்கு உள்ளது

 • கல்கத்தா
 • அலகாபாத்
 • சென்னை
 • மும்பை

ராணுவ தினம் அனுசரிக்கப்படும் நாள்

 • ஜனவரி 15
 • பிப்ரவரி 1
 • அக்டோபர் 7
 • மார்ச் 10

வெளிநாடு வாழ் இந்தியர் தினம் (பிரவாசி பாரதிய தினம்) கொண்டாடப்படுவது.

 • ஜனவரி 26
 • ஜனவரி 9
 • ஜனவரி 1
 • ஜனவரி 30

 

1690 புனித டேவிட் கோட்டை ஆங்கிலேயரால் எங்கு கட்டப்பட்டது

 • தஞ்சாவூர்
 • நெல்லை
 • சென்னை
 • கடலூர்

நாடு முழுவதும் 15.8.2020 அன்று கொண்டாடப்பட்டது எத்தனையாவது சுதந்திர தின விழா

 • 74
 • 75
 • 73
 • 72

சுகந்திர தின விழா கொண்டாட்டங்களில் மாநில தலைநகர்களில் கொடுப்பவர்கள்

 • முதல்வர்
 • சபாநாயகர்
 • பிரதமர்
 • ஆளுநர்

தமிழக அரசின் நிரந்தர மற்ற பணியில் இல்லாத திருமண மான பெண்களுக்கு வழங்கபடும் பேறு கால விடுப்பு

 • 180
 • 270
 • 90
 • 30

இந்தியாவில் கல்வி மேம்பாட்டிற்காக ஆண்டுதோறும் மானியமாக ரூபாய் ஒரு லட்சம் தொகை வழங்குவதற்கு ஏற்பாடு செய்த சட்டம் எது?

 • 1813
 • 1858
 • 1833
 • 1853

இந்தியாவின் இரண்டாவது பீல்ட் மார்ஷல்

 • சாம் மாணக்ஷா
 • கே.எம். கரியப்பா
 • அஜித் சிங்
 • அர்ஜுன் சிங்

“சமயம் நமக்கு பகைமையை போதிக்கவில்லை நாம் அனைவரும் இந்தியர்கள் மற்றும் இந்தியா நமது வீடு” என்ற வரிகளுடன் தொடர்புடையவர்

 • அம்பேத்கர்
 • கவிஞர் இக்பால்
 • ரவீந்திரநாத் தாகூர்
 • சர் சையது அகமது கான்

இலங்கை MP களின் பதவி காலம்

 • 5 ஆண்டுகள்
 • 3 ஆண்டுகள்
 • 6 ஆண்டுகள்
 • 4 ஆண்டுகள்

சர். எலிஜா இம்பே ________ நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆவார்

 • டெல்லி
 • கொல்கத்தா
 • சென்னை
 • மும்பை

சமயசார்பின்மை (SECULARISM) என்ற பதத்தை உருவாக்கியவர்

 • காந்தி
 • அம்பேத்கர்
 • ஜார்ஜ் ஜேக்கப் ஹோல்யோக்
 • நேரு

மையநோக்கு அளவைகளில் இடம்பெறாதது

 • வீச்சு
 • கூட்டு சராசரி
 • இடைநிலை
 • முகடு

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக தற்போது உள்ளவர்

 • H.L. தத்து
 • கே.ஜி. பாலகிருஷ்ணன்
 • ஆனந்த்
 • பாப்டே

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்தப் பகுதி மற்றும் பிரிவுகள் குடியுரிமை பற்றி குறிப்பிடுகிறது.

 • பகுதி III பிரிவு 5-11
 • பகுதி II பிரிவு 5-11
 • பகுதி I பிரிவு 5-11
 • பகுதி IV பிரிவு 5-11

3+1+1/3+……….& என்ற தொடரின் கூடுதல்

 • 2/9
 • 3
 • 1/3
 • 9/2

வர்தா கல்வி திட்டத்தை காந்தியடிகள் உருவாக்கிய ஆண்டு

 • 1920
 • 1937
 • 1942
 • 1949

பல்கலைக்கழக கல்வி குறித்து அறிக்கை தயாரிக்க டாக்டர் ராதாகிருஷ்ணன் கல்வி குழு நியமிக்கப்பட்ட ஆண்டு

 • 1976
 • 1968
 • 1947
 • 1948

அசோகரின் ___ வது பாறை அரசாணை அனைத்து மதப் பிரிவினருடன் சகிப்புத் தன்மையோடு மட்டுமன்றி மிகுந்த மரியாதைக்குரிய மனநிலையில் இருக்கவேண்டும் என்று கூறுகிறது.

 • 12
 • 11
 • 13
 • 14

தவறான கூற்று எது.

i) துக்ளக் காலத்தில் உரிமையியல் நடைமுறை சட்டங்கள் ஃபைகா-இ-பெரோஸ் என அழைக்கப்பட்டது.

ii) துக்ளக் காலத்தில் சட்ட நடைமுறைகள் பாரசீக மொழியில் எழுதப்பட்டது.

iii) அவுரங்கசீப் காலத்தில் சட்ட தொகுப்புகள் பட்வா-இ-ஆலம்கீர் என அழைக்கப்பட்டது.

iv) ஒழுங்குமுறை சட்டம் 1773 உச்சநீதிமன்றம் அமைக்க வழிவகுத்தது.

 • 3
 • 2
 • 1
 • 4

புள்ளியியல் என்ற வார்த்தை தாஸ் மொழியிலிருந்து பிரிந்தது பிறந்தது

 • கிரேக்கம்
 • இலத்தீன்
 • ஜெர்மன்
 • உருது

ஒரு நேர்வட்ட கூம்பின் கன அளவு 11085 க செமீ உயரம் 24 செமீ எனில் கூம்பின் ஆரம்

 • 14 செமீ
 • 7 செமீ
 • 21 செமீ
 • 35 செமீ

10 + 2 + 3 கல்வி அமைப்பு பரிந்துரை செய்த குழு

 • சர் சார்லஸ் வுட்
 • ஹண்டர்
 • D. S. கோத்தாரி
 • மெக்கலே

இலங்கை பிரதமராக மகிந்தா ராஜபக்சே எத்தனையாவது முறை பதவி ஏற்றுள்ளார்.

 • 3
 • 4
 • 2
 • 5

இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்

 • வாஸ்கோடகாமா
 • டாட்வெல்
 • ஜார்ஜ் வில்லியம் பாரஸ்ட்
 • ஆனந்தரங்கன்

 

DOWNLOAD OUR ANDROID APP

TNPSC MODEL QUESTION 1 Free 1

 

Free Online Test 1 Group 1 2

Leave a Reply