10 IMPORTANT TNPSC MODEL QUESTION 04-05-2020

10 IMPORTANT TNPSC MODEL QUESTION 04-05-2020

TNPSC MODEL QUESTION 04-05-2020

TNPSC MODEL QUESTION 04-05-2020

61. கீழே உள்ள ஆட்சியாளர்களுள் யார் அக்பரின் சமகாலத்தவர் இல்லை ? -(Mughals)

  • A) இங்கிலாந்தின் பேரரசியார் எலிசபெத்
  • B) ஷேக்ஸ்பியர்
  • C) பிரான்ஸின் நான்காம் ஹென்றி
  • D) இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணி

62. மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழை இயற்றியவர் -(Tami Literature)

  • A) குமரகுருபரர்
  • B) தாயுமானவர்
  • C) இராமலிங்க அடிகள்
  • D) சிவப்பிரகாசர்

63. ஹரப்பாவில் கிடைத்த முத்திரைகளில் அமர்ந்த நிலையில் பொறிக்கப்பட்டுள்ள உருவம் -(Indus Valley Civil.)

  • A) பசுபதி
  • B) தாய்தெய்வம்
  • C) மகாயோகி
  • D) யோகேசுவரன்

64. i) 10 வகை ஆடைகள், 28 வகை அணிகலன்கள், 67 வகை உணவுகள் பற்றிய குறிப்புகள்
ii) இறந்தவரைத் தாழியில் 3வைத்துப் புதைத்தல், நடுகல், கணவர் இறப்பிற்கு பின், மங்கையர் அணிகலன்களைக் களைதல், கைம்மை நோன்பு நோற்றமை, உடன்கட்டை ஏறல்.
மேற்க்கண்ட செய்திகள் காணப்படும் எட்டுத்தொகை நூல் -(History of Tamil Society)

  • A) அகநானூறு
  • B) புறநானூறு
  • C) நற்றிணை
  • D) கலித்தொகை

65. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
…………………………………….’ மேற்கூறிய திருக்குறளில் படி ஒரு சமுதாயத்தில் தனி மனிதர்களுக்கிடையேயான வேற்றுமைக்குக் காரணமாக இருப்பது -(Thirukkural)
i) அவர்களுடைய செயல்களின் தரம்
ii) அவர்களின் உறவினர்களிடம் இருக்கும் செல்வத்தின் அளவு

  • A) (i) மட்டும்
  • B) (ii) மட்டும்
  • C) (i) மற்றும் (ii)
  • D) மேற்காணும் எவையும் அல்ல

66. கதைகள் மற்றும் வியக்கத்தக்க உவமைகளின்
………….. மூலம் தனது கருத்துக்களை வளக்கினார் -(Current Socio)

  • A) ஜோதிபா பூலே
  • B) இராமகிருஷ்ண பரஹம்சர்
  • C) விவேகானந்தர்
  • D) தயானந்த சரஸ்வதி

67. இந்திய மக்கள் தொகை எத்தனை முக்கிய இனங்களை கொண்டது -(Race)

  • A) ஆறு முக்கிய இனங்களை உள்ளடக்கியவர்கள்
  • B) ஐந்து முக்கிய இனங்களை உள்ளடக்கியவர்கள்
  • C) நான்கு முக்கிய இனங்களை உள்ளடக்கியவர்கள்
  • D) ஏழு முக்கிய இனங்களை உள்ளடக்கியவர்கள்

68. தொகுதி 13 தனிமங்களின் சரியான அணு ஆரங்களின் வரிசையானது -(Elements)

  • A) B < Al < Ga
  • B) B < Ga < Al <T! < In
  • C) B < Al < In
  • D) B < Ga < Al < In

69…………………. ஒரு வானியல் ஆய்வு நூலாகும் -(Cultural History)

  • A) தஜிகநிலகந்தி
  • B) ரசகங்காதரா
  • C) மனுசரிதம்
  • D) ராஜாவலிபதகா

70. கடுமையாக பாதித்த காற்று மாசுபாட்டு நிகழ்வான பெரும் லண்டன் பனிப்புகை எந்த ஆண்டு நடைபெற்றது ~(Enviormental Pollution)

  • A) 1942
  • B) 1952
  • C) 1962
  • D) 1972

 DOWNLOAD MODEL QUESTION HERE

IMPORTANT TNPSC MODEL QUESTION 02-05-2020

 

  • TNPSC MODEL QUESTION 04-05-2020

DOWNLOAD OUR ANDROID APP

10 IMPORTANT TNPSC MODEL QUESTION 04-05-2020 1

10 IMPORTANT TNPSC MODEL QUESTION 04-05-2020

 

COMMENT YOUR ANSWER

We will be happy to hear your thoughts

      Leave a Reply

      Enable registration in settings - general