TNPSC MODEL EXAM 23-07-2021 FREE

TNPSC MODEL EXAM 23-07-2021

TNPSC MODEL EXAM 23-07-2021

Welcome to your TNPSC ONLINE TEST 23-07-2021

ஆசியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படுவது
GST பற்றி கீழ்க்க ண்ட கூற்றுகளில் எது சரியானது
  • 1. GST 'ஒரு முனை வரி'
  • 2. இது மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்படும் அனைத்து நேரடி வரிகளையும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது
  • 3. இது ஜூலை 1, 2017 முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டது.
  • 4. இது இந்தியாவில் வரி கட்டமைப்பை ஒன்றிணைக்கும்.
பொருத்துக
  • 1.வருமான வரி - மதிப்புக் கூட்டு வரி
  • 2.ஆயத்தீர்வை - ஜூலை 1, 2017
  • 3.VAT - கடத்துதல்
  • 4.GST - நேர்முக வரி
  • 5.கருப்பு பணம் - மறைமுக வரி
நீட்டிக்கப்பட்ட உதவி பொது சட்டம் 480 கொண்டு வந்த நாடு
இந்தியாவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1,000 க்கு ஆக உள்ளது.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் _% நகர்ப்புற குடும்பங்களையும் _% கிராமப்புற குடும்பங்களையும் உள்ளடக்கியது.
1947-இல் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மொத்த நாடுகள்
பஜாஜ்' நிறுவனத்தின் தலைமையிடம்?
1632 இல் ஆங்கிலேயர்களுக்கு 'கோல்டன் ஃபயர்மேன்' பட்டத்தை வழங்கியவர்
காட் (GATT) ன் ஏழாவது சுற்று நடைபெற்ற இடம்

TNPSC MODEL EXAM 22-07-2021 FREE

TNPSC MODEL EXAM 21-07-2021 FREE

TNPSC ONLINE TEST 20-07-2021 FREE

DOWNLOAD THE ANDROID APP HERE

tnpsc free online coaching
tnpsc group 4 exam date 2021
tnpsc group 2 exam date 2021
tnpsc group 4 syllabus
tnpsc group 2 syllabus
tnpsc group 1 syllabus
tnpsc home
tnpsc head
tnpsc history

We will be happy to hear your thoughts

      Leave a Reply

      Register New Account
      Reset Password
      Shopping cart