Welcome to your TNPSC ONLINE TEST 21-07-2021
யூரோ கோப்பை - 2020 கால்பந்து தொடரை வென்ற நாடு
ஒலிம்பிக் போட்டியை நடத்திய முதல் ஆசிய நாடு
சேர் பகதூர் நேபாளத்தின் எத்தனையாவது பிரதமர்?
உலக பேட்மிண்டன் சாம்பியன் போட்டியை 2026 நடத்தும் நாடு
மக்கள் தொகையை கட்டுப்படுத்த மக்கள்தொகை தனிநபர் மசோதாவை சமீபத்தில் தாக்கல் செய்த இந்திய மாநிலம்
சரியான கூற்று எது?
- 1. 1893 இல் ஆதிதிராவிட மகாஜன சபையை நிறுவியவர் இரட்டைமலை சீனிவாசன்.
- 2.சென்னை மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து முதல்முறையாக சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் எம்.சி.ராஜா.
- 3.இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் முத்துலட்சுமி அம்மையார்
- 4.புனித ஜார்ஜ் கோட்டை கல்லூரியை உருவாக்கியவர் F.W. எல்லிஸ்
சரியான இணை எது?
- 1.குடியரசு - 1925
- 2. ரிவோல்ட் - 1928
- 3. புரட்சி - 1933
- 4. பகுத்தறிவு - 1934
- 5.விடுதலை - 1935
சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர்
இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு / அமர்வு எங்கு நடைபெற்றது?