TNPSC MATHS QUESTIONS – APTITUDE

TNPSC MATHS QUESTIONS – APTITUDE

TNPSC MATHS QUESTIONS – APTITUDE

கீழ்க்காணும் விகிதங்களில் மிகப்பெரியது எது?
a) 4:5     b) 8:15        c) 3:10      d) 1:2

\frac{4}{5}\ \ \ \ \ \ \frac{8}{15}\ \ \ \ \ \ \frac{3}{10}\ \ \ \ \ \ \frac{1}{2}\ \ \ \ \ \

 

\frac{4}{5}\ \ =\ 0.8\ \ \ \ \ \ \ \ \frac{8}{15}\ \ =\ 0.53\ \ \ \ \ \ \ \ \frac{3}{10}\ \ =\ 0.3\ \ \ \ \ \ \ \ \frac{1}{2}\ \ =\ 0.5\ \ \ \ \ \ \ \

 

0.8 0.53 0.3 0.5

0.8 பெரிய விகிதம்

 

விடை : 0.8 = \frac{4}{5}\\=4:5

 

21: x = y:25=9:15  x.y மதிப்பு முறையே ________, ________ ஆகும் ?

a ) 25,15    b) 35,10   c) 35,15   d) 15,9

\frac{21}{x} = \frac{y}{25} = \frac{9}{15}

 

\frac{21}{x} = \frac{9}{15} ( குறுக்கு பெருக்கல் )

9x = 21 X 15

9x = 21 X (10+5)

9x = 210 + 105

9x = 315

x =\frac{315}{9}=35

எனவே x = 35

\frac{y}{25} = \frac{9}{15} ( குறுக்கு பெருக்கல் )

15y = 9 X 25

15y = 225

x =\frac{225}{15}=15

எனவே x = 35

y = 15

விடையை சரிபார்த்தல்

21 : x = y:25 = 9:15

\frac{21}{35} = \frac{15}{25} = \frac{9}{15}

 

\frac{21}{35}=\frac{3}{5}

 

\frac{15}{25}=\frac{3}{5}

 

\frac{9}{15}=\frac{3}{5}

 

 

பின்வரும் தொடர் வரிசையில்  விடுபட்ட எண்ணைக் காண்க ?

22,   32,   52,   72,——- 132 ?

a) 92,           b)  102,              c)   112,                d)  122

கொடுக்கப்பட்டுள்ள  எண்  தொடரை கவனித்தால்  அடிமானம்  அனைத்தும் பகா  எண்களாக ( prime numbers ) ஆக உள்ளது .

 

பகா  எண்கள் 1 ஆலும்  தன்னாலும் மட்டுமே வகுபடக்கூடியவை

2, 3, 5, 7, 9, 11, 13, 17, 19, ஆகியவை பகா எண்கள்

எனவே கொடுக்கப்பட்ட எண் தொடரில் 72 ஐ அடுத்து 11 2 என்பது  விடையாகும்

TNPSC MATHS QUESTIONS – APTITUDE

DOWNLOAD OUR ANDROID APP

TNPSC MATHS QUESTIONS - APTITUDE 1

TNPSC GROUP I MODEL QUESTION 24-04-2020

We will be happy to hear your thoughts

      Leave a Reply

      Enable registration in settings - general