TNPSC MATHS – PREVIOUS YEAR QUESTION 1
TNPSC Aptitude Question 1
7:5 மற்றும் x:25 விகித சமம் எனில் x இன் மதிப்பு என்ன ?
A) 14
B) 27
C) 35
D) 49
7:5 x : 25
விகித சமம் குறியீடு = ::
குறிப்பு : 4 எண்கள் விகித சமம் எனில்
a:b :: c:d
a X d = b X C
7:5 :: x : 25
5x = 7 X 25
5x = 175
x = 175/5 = 35
Answer = 35
TNPSC Aptitude Question 2
4,16 மற்றும் 7க்கு 4 வது விகித சமம் காண்க ?
A) 22
B) 25
C) 28
D) 29
நான்காவது விகித சமம் கொடுக்கப்பட்ட 3 எண்கள் a,b,c என்றால் d என்பது 4 வது விகித சமம்
a:b :: c:d
a = 4, b = 16, c= 7 , d
4:16 :: 7:d
4d= 16 X 7
4d = 112
d = 112/4 = 28
4 வது விகித சமம் = 28
TNPSC Aptitude QUESTIONS – APTITUDE
Recent Comments