TNPSC INDIAN CONSTITUTION STUDY MATERIAL
Table of Contents
TNPSC INDIAN CONSTITUTION STUDY MATERIAL
இந்திய அரசியலமைப்பு
அதிகார பிரிவினை கொள்கை – பிரான்ஸ் மான்டெஸ்கியூ
சட்டங்களின் உயிர் என்ற நூலின் ஆசிரியர் மான்டெஸ்கியூ (1748)
அரசாங்கத்தின் 3 முக்கிய அமைப்புகள் 1, சட்டமன்றம். 2. செயல்துறை நிர்வாக துறை). 3. நீதித்துறை
பெண்களை நீதிபதியாக நியமித்த அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன்
அமெரிக்க நீதிபதிகள் மரபுகள் அடிப்படையில் அமெரிக்க அதிபராக நியமனம் செய்யப்படுகிறார் நீதிமறு ஆய்வு கொள்கை – அமெரிக்கா
நீதிபதிகள் சட்டமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படும் வழக்கம் பின்பற்றும் நாடு சுவிட்சர்லாந்து
அமைச்சக வளைவின் அடிப்படையில் சமமானவர்களில் முதலானவர் ஞாயிறு போன்றவர். எனப்படுவர் பிரதமர்
அரசாங்க முழுமை அமைப்பிற்கும், பிரதம அமைச்சர் ஓர் அச்சாணி – ஹெரால்ட் லஸ்கி
பிரதமர் ஒரு ஞாயிறு போன்றவர் – ஐவர் ஜென்னிங்ஸ்
[sociallocker id=2244]
அரசின் தலைவர் – குடியரசுத்தலைவர்
அரசாங்கத்தின் தலைவர் – பிரதமர்
42-வது சட்டதிருத்தம் நடைமுறைக்கு வந்த ஆண்டு 1976
மக்களவையில் அதிகபட்ச உறுப்பினர்கள் எண்ணிக்கை 552 (630+20+2).
மாநிலங்களவை அதிகபட்ச உறுப்பினர்கள் எண்ணிக்க ை250 (238+12)
மக்களவை உறுப்பினராக வயது 25 ஆண்டுகள், ஆளுநராக வயது 35 ஆண்டுகள்
மாநிலங்களவை உறுப்பினராக வயது 30 ஆண்டுகள்
துணை குடியரசு தலைவராக வயது – 35 ஆண்டுகள்
குடியரசு தலைவராக வயது 35 ஆண்டுகள்
அரசியலமைப்பின் பகுதி VI (Art 152 – 237) மாநில அரசுகள் பற்றியது.
ஆளுநர் பதவியில் இயல்பான காலம்5வருடங்கள் ஆனால் ராஜினாமா செய்தாலோ அல்லது குடியரசு தலைவரால் பதவி நீக்கம் செய்தால்)
மாநிலத்தின் தலைமை வழக்கறிஞரின் சம்பளத்தை நிர்ணயிப்பவர் ஆளுநர்
ஆளுநர் இடைகால சட்டங்கள் இயற்றும் அரசியல் அமைப்பு விதி 213
முதலமைச்சரை நியமிப்பவர் ஆளுநர்
மாநில சட்டசபை வதி 170’50 – 500 மிகாமல் உறுப்பினர்கள்)
மாநில மேலவை விதி 171
Art 153 – ஆளுநர்,
Art 163 – முதலமைச்சர்,
Art 370 – ஜம்மு காஷ்மீர்,
Art 352 – தேசிய நெருக்கடி
Art 356 – மாநில நெருக்கடி ,
Art-360 – நிதி நெருக்கடி
காமராஜர் முதல்வர் பதவி விலகியது K திட்டம் 1963
TNPSC MODEL QUESTION 10-02-2019 DOWNLOAD
DOWNLOAD MODEL QUESTION HERE
[/sociallocker]