Home » Constitution » TNPSC INDIAN CONSTITUTION ONLINE EXAMConstitutionTNPSC INDIAN CONSTITUTION ONLINE EXAM January 11, 2018 100 Views 0 Welcome to your tnpsc model question February 19, 2021 1. தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க?Add description here!4-வது அட்டவணை - மாநிலங்களுக்கு ராஜ்ய சபை உறுப்பினர்கள் இடங்கள் ஒதுக்கீடு5-வது அட்டவணை - பதவி பிரமாணம் பற்றியது7-வது அட்டவணை மத்திய, மாநில அரசுகளிடையே அதிகார பகிர்வு10-வது அட்டவணை - கட்சித் தாவல் தடைச்சட்டம் 2. பொருத்துக?a) இந்திய அரசுச்சட்டம் 1935 - 1. பணியாளர் தேர்வாணையம் அமைப்புb) அமெரிக்கா - 2. சுதந்திரமான நீதித்துறை, அடிப்படை உரிமைகள்c) அயர்லாந்து - 3. அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்d) ஆஸ்திரேலியா - 4. பொதுப்பட்டியல், பாராளுமன்ற கூட்டமர்வு1,2,3,42,1,4,33,4,2,12,3,1,4 3. தவறானதைத் தேர்வு செய்க?பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் வாக்களிக்க வயது வந்தோர் வாக்குரிமை முறை பற்றிக் குறிப்பிடும் விதி - 326வாக்காளர் பட்டியலில் மதம், இனம். ஜாதி அல்லது பாலினம் காரணமாக ஒருவருக்கு பட்டியலில் இடம்பெற தகுதியில்லை என அறிவிக்க இயலாது - 325இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மத்திய மாநில சட்டமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் நடைபெற வேண்டும் - 324தேர்தல் விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிட இயலாது. - 329 4. கீழ்க்கண்டவர்களில் யார் இந்தியக் குடிமகனாக கருதப்பட மாட்டார்?அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு இந்தியாவில் பிறந்தவர். இந்தியாவில் வசிக்கும் பெற்றோர்களுக்கு பிறந்தவர்கள் அல்லது ஐந்தாண்டுகளுக்கு முன்பிலிருந்து சாதாரணமாக இந்தியாவில் வசிப்பவர்.1948. ஜுலை 19-க்கு முன்பு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்தவர்கள்1947, மார்ச் 1-க்கு முன்பாக இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்று, பிறகு இந்தியாவிற்கு திரும்பி குடியுரிமை வேண்டி விண்ணப்பித்த நாளிலிருந்து குறைந்தது 6 மாதங்கள் இந்தியாவில் வசிப்பவர்கள்பிரிக்கப்படாத இந்தியாவில் வசித்தவர்கள் ஆனால் இந்தியாவிற்கு வெளியே வசித்து குடியுரிமை வேண்டியவர்கள் 5. தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க?Article-23 - கட்டாய வேலை. கொத்தடிமை முறை ஒழிப்புArticle 24 - குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புArticle 22 - தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தலுக்கு எதிரான பாதுகாப்புArticle 26 - சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் அமைக்க, நிர்வகிக்க உரிமை 6. பாராளுமன்ற அமைப்பு முறையின் சிறப்புக் கூறுகளில் சரியானது எது?1. கூட்டுப்பொறுப்பு.2. அரசியல் ஒருமைப்பாடு,3. இரட்டை உறுப்பினர் முறை4. பிரதமர் தலைமை,5.கீழவை கலைக்கும் தன்மை ,6. அதிகார பிரிவினை1, 2, 3, 4 மற்றும் 52, 3, 4 மற்றும் 51, 2, 3 மற்றும் 41, 3, 4 மற்றும் 5 7. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?1. மிக நீண்ட காலம் குடியரசுத் தலைவராக இருந்தவர். டாக்டர் ராஜேந்திர பிரசாத்2. பதவியிலிருக்கும் போதே மரணமடைந்த முதல் குடியரசுத்தலைவர் பக்ருதின் அலி அகமது3. மிக இளம் வயது குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ்ரெட்டி4. மிக வயதான குடியரசுத்தலைவர் ஆர்.வெங்கட்ராமன்1, 3 மற்றும் 41, 2 மற்றும் 4அனைத்தும்1. 3 மற்றும் 4 8. சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க?1. லால் பகதூர்சாஸ்திரி - வெளிநாட்டில் மரணமடைந்த முதல் பிரதமர்2. சரண்சிங் - பாராளுமன்றத்தினை சந்திக்காத முதல் பிரதமர்3. மொரார்ஜி தேசாய் - மிகவும் வயதான பிரதமர் மற்றும் ராஜினாமா செய்தவர்4, வி.பி.சிங் - நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவி இழந்தவர்5. வாஜ்பேயி - மிகக் குறைந்த காலம் பதவி வகித்தவர் (13 days)1, 2, 3, 4 மற்றும் 52, 3, 4 மற்றும் 5அனைத்தும்1, 3, 4 மற்றும் 5 9. கீழ்க்கண்ட மாநிலங்களின் லோக் சபை இடங்களை பொருத்துக?a) ஆந்திரப்பிரதேசம் - 1. 25b) உத்திரப்பிரதேசம் - 2. 80c) மேற்கு வங்கம் - 3. 42d) பீகார் - 4. 402,3,1,41,2,3,44,3,2,13,4,2,1 10. கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்வு செய்க?1. பாராளுமன்றத்தின் முதல் சபாநாயகர் ஜி.பி.மாவ்லங்கர்2. முதல் துணை சபாநாயகர் அனந்த சயனம் அய்யங்கார்3. இந்தியாவின் முதல் தேர்தல் ஆணையர் சுகுமார் சென்4. முதல் தலைமை கணக்குத் தணிக்கை அலுவலர் வி.என்.ராவ்5. நிதிக்குழுவின் முதல் தலைவர் கே. சி.நியோகி1.2, 3 மற்றும் 52, 3, 4 மற்றும் 5அனைத்தும்1, 3, 4 மற்றும் 5 11. நிதி அயோக் அமைப்புப் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க?1. இது அரசுக்கு (Think Tank) வழிகாட்டியாகவும் கொள்கை உருவாக்கத்திலும் முக்கியப் பங்காற்றுகிறது2. NITI Aayog-National Institution for Transforming India அமைப்பின் தலைவராக பிரதமர் செயல்படுகிறார்3. முதல் துணைத்தலைவர் - அரவிந்த் பனகாரியா TCRiv Kumar - My4. இதன் தலைமை செயல் அலுவலராக அமிதாப் காந்த் சமீபத்தில் கூடுதல் பொறுப்பேற்றார்1, 3 மற்றும் 41, 2 மற்றும் 4அனைத்தும்1, 3 மற்றும் 4 12. தவறானதை தேர்வு செய்க?இந்தியாவின் முதல் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) 1986-ல் மும்பையில் அமைக்கப்பட்டதுஅனைத்திந்திய பணிகளுக்கான பணியிடங்களை அதிகப்படுத்தும் அதிகாரம் ராஜ்யசபைக்கு மட்டுமே உண்டு (ஷரத்து 312)மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் அரசியலமைப்புச் சட்ட ஷரத்து 30-ன்படி உருவாக்கப்பட்டுள்ளதுஇந்தியாவின் முதல் உச்சநீதிமன்ற நீதிபதி ஹெச்.ஜே.கானியா Time is Up!