TNPSC Indian Constitution Model Question 10.06.2018

TNPSC Indian Constitution Model Question

Table of Contents

TNPSC Indian Constitution

அரசியலமைப்பு

கீழ்க்கண்டவற்றுள் எது சரி?

  1. இந்திய பாராளுமன்றம் இங்கிலாந்தின் வெஸ்ட்மினிஸ்டர் மாதிரியில் அமைந்தது

  2. பாராளுமன்றத்தின் எந்தவொரு அவையிலும் உறுப்பினராக இல்லாத போதிலும் குடியரசுத்தலைவர் பாராளுமன்றத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக கருதப்படுகிறார்

  3. அமெரிக்க அதிபர் அந்நாட்டின் பாராளுமன்றத்தின் ஒருங்கிணைந்த பகுதியாககருதப்படுகிறார்

  4. பாராளுமன்றம் பற்றிய ஷரத்துகள் பகுதி-V-ல் இடம் பெறுகிறது

a) 1, 2, 4

b) 2, 3, 4

c) 1, 3, 4

d) அனைத்தும்

TNPSC Indian Constitution

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Close Answer” ]பதில்:a[/bg_collapse]

2. மாநிலங்களவை பற்றிய கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

  1. ராஜ்ய சபையின் அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை 250

  2. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகளாக மாநிலங்களவைக்கு தேர்வுசெய்யப்படுபவர்கள் 238 பேர்

  3. மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் 12 பேர்

  4. தற்போதைய மாநிலங்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 245

a)1, 2 ,3 .

b) 2/4

c) 1, 3, 4

d)அனைத்தும்

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Close Answer” ]பதில்:d[/bg_collapse]

3. மாநிலங்களவை பற்றிய கீழ்க்கண்ட செய்திகளில் சரியானது எது?

  1. மாநிலங்களவைக்கு யூனியன் பிரதேசங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள’ உறுப்பினர்களின் எண்ணிக்கை -4

  2. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து ராஜ்ய சபைக்கு தேர்வு செய்யப்படும்உறுப்பினர்கள் குறித்து குறிப்பிடும் அரசியலமைப்பு அட்டவணை IV

  3. மாநிலங்களவை உறுப்பினர்கள், மாநில சட்டமன்றங்களின் தேர்ந்தெடுக்கப்பட்டஉறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்

a) 1, 2 .

b) 2, 3,

c) 1. 3

d)அனைத்தும்

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Close Answer” ]பதில்:d[/bg_collapse]

4. மாநிலங்களவை பற்றிய கீழ்க்கண்ட் செய்திகளில் சரியானது எது?
1. மக்கள் தொகையின் அடிப்படையில் மாநிலங்களுக்கு ராஜ்யசபை உறுப்பினர்களின்எண்ணிக்கை ஒதுக்கீடு செய்யப்படுகிறது

  1. உத்திரப்பிரதேசத்தில் ராஜ்யசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 31

  2. தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ராஜ்யசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை-18

  3. ராஜ்யசபை சபா தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்

a) 1, 2, 4

b),2, 3,4.

c)1, 3, 4

d) அனைத்தும்

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Close Answer” ]பதில்:d[/bg_collapse]

5, குடியரசுத் தலைவரால் ராஜ்ய சபைக்கு நியமிக்கப்படும் உறுப்பினர்களின் கீழ்க்கண்ட எந்தத்துறையில் சிறந்த அறிவு அல்லது நடைமுறை அறிவுடன் விளங்க வேண்டும்?

  1. கலை, 2. இலக்கியம்,. 3. அறிவியல்,. 4. சமூக சேவை

a) 1. 2, 3

b) 1, 2, 4

c) 1, 2

d) அனைத்தும்

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Close Answer” ]பதில்:d[/bg_collapse]

TNPSC Indian Constitution

6.மக்களவை பற்றிய கீழ்க்கண்ட செய்திகளில் சரியானது எது?

‘ :1. மக்களவையின் அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை 552

2, மாநிலங்களுக்கு 530 உறுப்பினர்களும், யூனியன் பிரதேசங்களுக்கு 20
உறுப்பினர்களுக்கான இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.

  1. மக்களவைக்கு நியமிக்கப்படும் ஆங்கிலோ-இந்தியன் உறுப்பினர்களின் எண்ணிக்கை-2

  2. தற்போதைய மக்களவை உறுப்பனனிர்களின் எண்ணிக்கை 545

A.) 1, 2, 3

B) 2, 3, 4

c) 1, 2, 4

d) அனைத்தும்

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Close Answer” ]பதில்:d[/bg_collapse]

7. கீழ்க்கண்டவற்றுள் எது சரி?

  1. மக்களவை உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்கள்

  2. வயது வந்தோர் வாக்குரிமை அடிப்படையில் 18 வயது நிறைவடைந்தோர் அனைவரும் வாக்களிக்கலாம்

  3. வாக்களிக்கும் வயது 21-லிருந்து 18-ஆக குறைக்கப்பட்ட ஆண்டு 1988 (61-ஆவது சட்டத்திருத்தம்)
    A.1,2.

B.)2,3.

C).1,3

D)அனைத்தும்

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Close Answer” ]பதில்:d[/bg_collapse]

8.கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?

  1. ஒரு மசோதா பணமசோதாவா இல்லையா என்று முடிவு செய்யும் அதிகாரம் கொண்டவர் சபாநாயகர்

  2. பாராளுமன்ற குழுக்களின் தலைவர்களை நியமிப்பவர் சபாநாயகர்

  3. அலுவல் ஆலோசனை குழு. விதிமுறைகள் குழு, பொதுப்பயன்குழுஆகியவற்றின்தலைவர் சபாநாயகர்

A.) 1,2

B) 2. 3

C) 1, 3,

d) அனைத்தும்

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Close Answer” ]பதில்:d[/bg_collapse]

9.கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?

  1. சபாநாயகர் மீதான பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வர குறைந்த பட்சம் 50 உறுப்பினர்கள் ஆதரவு தேவை

  2. அறுதிப் பெரும்பான்மை மூலமே சபாநாயகரை பதவி நீக்கம் செய்ய இயலும்

3, சபாநாயகரின் சாதியம் மற்றம் படிகளை நிர்ணயம் செய்பவர், குடியரசுத்தலைவர்இவருக்கான ஊதியம் மற்றும் படிகள் இந்தியத் திரள் நிதியிலிருந்து செலவினம்மேற்கொள்ளப்படுகிறது

  1. சபாநாயகர் தர நிலையில் 7-ஆவது இடத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இணையாக வைக்ககப்பட்டுள்ளார். கேபினெட் அமைச்சர்களுக்கும் மேலான தர நிலையில் உள்ளார்

a) 1,2,3

b) 2, 3, 4,

c) 1 3, 4

d) அனைத்தும்

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Close Answer” ]பதில்:d[/bg_collapse]

10.துணை சபாநாயகருக்கான தேர்தல் தேதியை முடிவு செய்பவர்?

a) குடியரசுத்தலைவர்
b) உச்சநீதிமன்றம்
c) சபாநாயகர்
d) தேர்தல் ஆணையம்

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Close Answer” ]பதில்:c[/bg_collapse]

11. கீழ்க்கண்ட எந்த நபர் ஏதேனும் ஒரு பாராளுமன்ற குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டால்தானாகவே அக்குழுவின் தலைவராகிறார்?

a) சபாநாயகர்
b) துணை சபாநாயகர்
c), எதிர்கட்சித்தலைவர்
d) பிரதமர்

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Close Answer” ]பதில்:b[/bg_collapse]

12.தற்காலிக சபாநாயகரை நியமிப்பவர்?

A.) பிரதமர்
B.] அமைச்சரவை ‘
C) குடியரசுத்தலைவர்
D) தேர்தல் ஆணையம்

TNPSC Indian Constitution

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Close Answer” ]பதில்:c[/bg_collapse]

13. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

a) மக்களவை சபா நாயகருக்கான தேர்தலை முடிவு செய்பவர் =தலைமை தேர்தல்

b) மக்களவை பொதுத்தேர்தலில் பெரும்பான்மைமிக்க கட்சி பெற்ற உறுப்பினர்களால்சபாநாயகர் தேர்வு செய்யப்படுகிறார்.

c) சபாநாயகர் தனது பதவி விலகல் கழகத்தை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிப்பார்

d) சபாநாயகரின் மீதான பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவர 14 நாட்களுக்கு முன்னதாக நோட்டீஸ் வழங்க வேண்டும்

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Close Answer” ]பதில்:d[/bg_collapse]

14.சபாநாயகர் பதவி நீக்க நிகழ்வில் கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

  1. சபாநாயகர் பதவி நீக்க தீர்மானம் கொண்டுவரும் நிகழ்வின் போது சபாநாயகர் அவையை வழி நடத்த முடியாது

  2. அவை நடவடிக்கைகளில் பங்கேற்று வாக்களிக்கலாம்

  3. மக்களவை கலைக்கப்படும் பொழுது சபாநாயகர் பதவி தானாத காலாவதியாகிவிடும்

  4. சபாநாயகர் தன் மீதான பதவி நீக்கத் தீர்மானத்தில் வாக்கெடுப்பின் போது சமநிலை ஏற்பட்டால் மட்டுமே அவர் வாக்களிக்க இயலும்

.A) 1, 2

b) 2 3 4

c) 3, 4

d). 1,4

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Close Answer” ]பதில்:a[/bg_collapse]

15. கீழ்க்கண்டவற்றுள் எது சரி?

  1. மக்களவையின் தலைவர் சபாநாயகர்

  2. பாராளுமன்ற உறுப்பினர்களின் அதிகாரங்களையும், தனியுரிமைகளையும் பாதுகாப்பவர் சபாநாயகர்

  3. பாராளுமன்ற விவகாரங்களில் அமைச்சரவையின் முடிவே இறுதியானது

A)1, 2 .

b)2, 3.

c) 1.3

d).அனைத்தும்

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Close Answer” ]பதில்:a[/bg_collapse]

16.கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?

  1. சபாநாயகர் அவையை கூட்டுவதற்கு மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 1/10 பங்கு வருகை இருக்க வேண்டும்)

  2. பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டமர்வின்போது அவையை நடத்துபவர் குடியரசுத்தலைவர்

  3. பாராளுமன்ற தலைவரின் வேண்டுகோளின்படி அவையில் இரகசிய அமர்வு நடத்த அனுமதிப்பவர் சபாநாயகர்

a) 1. 2

b)2 மட்டும்

c) 3 மட்டும்

d) 2, 3 மட்டும்

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Close Answer” ]பதில்:b[/bg_collapse]

17. 1951 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி பாராளுமன்ற உறுப்பினர் தகுதி நீக்கமானது

கீழ்க்கண்ட எந்த நிகழ்வுகளில் சரியானது?

  1. இரட்டை உறுப்பினர் பதவி
  2. தகுதி இழப்பு
  3. பதவியை ராஜினாமா செய்தல்

  4. அவைக்கு வராமல் இருப்பது

a) 1, 2, 3

b) 2, 4

c) 1,.3

d.) அனைத்தும்

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Close Answer” ]பதில்:d[/bg_collapse]

18. ஒரு அவையின் உறுப்பினர் எத்தனை நாட்கள் அனுமதியின்றி அவை நிகழ்வுகளில்பங்கேற்காமல் இருந்தால் அவரது பதவி காலியாக அறிவிக்கப்படும்?

a) 40 நாட்கள்
b) 30 நாட்கள்
c) 60 நாட்கள்
d) 6 மாதங்கள்

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Close Answer” ]பதில்:c[/bg_collapse]

19. ராஜ்ய சபை உறுப்பினர்களின் குறைந்த பட்ச வயது வரம்பு?
A. 18
B.30
C .21
D..25

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Close Answer” ]பதில்:b[/bg_collapse]

TNPSC Indian Constitution

 Indian Constitution Model Question

Indian Constitution Provision

[sociallocker id=2244]

DOWNLOAD PDF

[/sociallocker]

 

We will be happy to hear your thoughts

      Leave a Reply

      Register New Account
      Reset Password