TNPSC Indian Constitution Model Question 13-09-2018

TNPSC Indian Constitution Model Question 13-09-2018

WHATSAPP GROUP LINK NEW : https://chat.whatsapp.com/EJFIS8Rj5oBF8zQV2W7FgJ

WHATSAPP GROUP LINK https://chat.whatsapp.com/Kvxogj3ZUzZ193Mk0bxKwq Group Full

WHATSAPP GROUP LINK https://chat.whatsapp.com/FA0E3h5Yfh4B9MaxHdVMRP

WHATSAPP GROUP LINK https://chat.whatsapp.com/I0YzEeJQtB48EIsQG3VvLv

Telegram Group https://t.me/joinchat/JDfvGRN_CwZyxkipBYIJGA


TNPSC Indian Constitution Model Question 13-09-2018

TNPSC Indian Constitution Model Question 13-09-2018

1. கீழ்க்கண்டவற்றுள் எது தவறாக பொருந்தியுள்ளது?
a, கனடா – எஞ்சிய அதிகாரங்கள் மத்திய அரசிடம் இருப்பது
b, அயர்லாந்து – அவசர காலங்களில் அடிப்படை உரிமைகள் நிறுத்தி வைத்தல்
C. தென்ஆப்பிரிக்கா – ராஜ்ய சபை உறுப்பினர்களின் தேர்வு முறை
d. பிரிட்டிஷ் அரசு – ஒற்றைக் குடியுரிமை

விடை : b

2, கட்சித்தாவல் தடைச்சட்டம் (52-வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம்-1985) எந்த அட்டவணையில் உள்ளது?
a. 6-வது அட்டவணை .
b. 7-வது அட்டவணை
C. 10-வது அட்டவணை
d. 8-வது அட்டவணை

விடை : c

3, கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக உள்ளது?
1. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நெகிழும் மற்றும் நெகிழா அமைப்புடையது .
2. ஒருங்கிணைந்த சுதந்திரமான நீதித்துறை அமைப்பு
3, இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு
4. இந்தியா, அமெரிக்காவைப் போன்று ஒற்றைக்குடியுரிமை கொண்டுள்ளது
a. 1, 2, 3
b. 2. 3. 4
C. 1, 3, 4
d, அனைத்தும்

விடை : a

4, அரசியலமைப்புச் சட்டத்தில் அலுவலக மொழிகள் பற்றிக் குறிப்பிடும் பகுதி?
a. XIV
b, XV
C, XVI
d, XVII

விடை : d

5. அரசியலமைப்புச் சட்டத்தின் இதயமும். ஆன்மாவுமாக திகழ் கிறது என எந்தப் பிரிவை Dr. அம்பேத்கார் கூறியுள்ளார்?
a. விதி 21
b. விதி 32
C. விதி 356
d. விதி 110

விடை : b

6. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
1, தேசிய நெருக்கடியின்போது அரசு மற்றும் சாதாரண நீதிமன்றங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும்
2. இராணுவச் சட்டங்கள் (Martial Law) அமல்படுத்தும் விதம் குறித்து நேரடியாக அரசியலமைப்பில் கூறப்படவில்லை
3. இராணுவ தீர்ப்பாயங்களின் தீர்ப்புகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இயலாது
a. 1. 2 மட்டும்
b. 2. 3 மட்டும்
C., 3 மட்டும்
d. அனைத்தும்

விடை : b

7. வழிகாட்டு நெறிமுறைகள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
a. இது பகுதி IV-ல் விதி 36 முதல் 51வரை விளக்கப்பட்டுள்ளது
b. இது அயர்லாந்து அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது
C. வழிகாட்டு நெறிகளும், அடிப்படை உரிமைகளும் அரசியலமைப்பின் மனசாட்சியாக விளங்குகிறது
d. வழிகாட்டு நெறிகள் நீதிமன்றங்களால் நடைமுறைப்படுத்த இயலும்

விடை : d

8. தவறாக பொருந்தியுள்ளது எது?
a, விதி 39- ஆண், பெண் இருவருக்கும் சமமான பாதியம்
b. விதி 41- வேலையற்றோர், வயதானவர்கள், நோயாளிகள், இயலாதவர்களுக்கு உதவி செய்தல்
C. விதி 47 – மக்களின் வாழ்க்கைத் தரம். பொது சுகாதாரத்தை மேம்படுத்துதல்
d. விதி 49-உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மது, போதைப் பொருட்களை தடை செய்தல்

விடை : c

9.அரசு இயந்திரத்தில் நிர்வாகத்தையும் நீதித்துறையையும் தனித்தனியாக வைக்கப்பட வேண்டுமென தெரிவிக்கும் விதி?
a, விதி 40
b. விதி 50
C, விதி 51
d, விதி 41

விடை : b

10. கீழ்க்க ண்டவற்றுள் சரியானது எது?
1, அடிப்படை உரிமைகள் அரசியல் மக்களாட்சியையும். வழிகாட்டு நெறிகள் சமூக பொருளாதார மக்களாட்சியையும் பேணுகிறது
2. அடிப்படை உரிமைகள் தனிநபரின் நலன்களை காக்கிறது.வழிகாட்டு நெறிகள் சமுதாய நலனை ஊக்குவிக்கிறது
3. அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்த தனிச் சட்டம் தேவையில்லை. வழிகாட்டு நெறிகளை நடைமுறைப் படுத்த தனியாக சட்டமியற்றப்பட வேண்டும்
a, 1, 2 மட்டும்
b. 1, 3 மட்டும்
C. 1, 3 மட்டும்
d. அனைத்தும்

விடை : d

11. கீழ்க்க ண்டவற்றுள் எது சரி?
1, அரசியல் நிர்ணய சபை, கேபினட் மிசன் திட்டத்தின்படி அமைக்கப்பட்டது
2. இந்தியாவுக்கென தனியாக அரசியலமைப்பு வேண்டு மென்ற கருத்தை முதன்முதலில் கூறியவர் எம்.என்.ராய்
3. 1935-ல் இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல் நிர்ணய சபை வேண்டுமென்று கோரிக்கை வைத்தது
a, 1, 2 மட்டும்
b. 2, 3 மட்டும்
C. 1, 3 மட்டும்
d. அனைத்தும்

விடை : d

TNPSC GROUP I II & IV TET NEET 02-09-2018

TNPSC CURRENT AFFAIRS TAMIL 05-09-2018

Close Menu