Search
Generic filters
Exact matches only

TNPSC Indian Constitution 70 Model Question 21-07-2019 DOWNLOAD

0 3 years ago

TNPSC Indian Constitution 70 Model Question

TNPSC Indian Constitution 70 Model Question

அரசியலமைப்பு
மாதிரித்தேர்வு – இந்திய தேசிய இயக்கம்

 1. இந்திய தேசிய காங்கிரசின் இறுதி இலட்சியம்?
  a. ஆங்கிலேயரை எதிர்த்தல்
  b. அந்நிய பொருட்களை விலக்குதல்
  C. சுதேசி இயக்கத்தை தொடங்குதல்
  d. பூரண சுயாட்சி பெறுதல்

 2. காங்கிரஸ் பிளவு பட்ட வருடம்?
  a. 1905
  b. 1907
  C. 1911
  d. 1919

 3. வங்கப் பிரிவினை ரத்து செய்யப்பட்ட போது ஆங்கிலேய அரசு பிரதிநிதி?
  a. கானிங் பிரபு
  b. கர்சன் பிரபு
  c. ஹேஸ்டிங்ஸ் பிரபு
  d. ஹார்டிஞ்சு பிரபு

 4. காமன் வீல் பத்திரிக்கை தொடங்கியவர்?
  a. திலகர்
  b. அன்னிபெசன்ட்
  C. தயானந்த சரஸ்வதி
  d. பெரோசுஷா மேத்தா

5.பொருத்துக?
a. திலகர்- 1. ஹோமரூல் இயக்கம்
b. மின்டோ – 2. முஸ்லிம் லீக்
C. அன்னிபெசன்ட் – 3. மித வாதிகளின் தலைவர்
d. கோகலே – 4. இந்திய எழுச்சியின் தந்தை

 1. சென்னையில் அதி வீரவாதிகளின் தலைவராய் இருந்தவர்?
  a. எஸ்.கே.வர்மா
  b. எஸ். ஆர். இராமா
  C. வ.வே.சு.ஐயர்
  d.வி.கே.கோஷ்

 2. திலகருக்கு இந்திய எழுச்சியின் தந்தை என்ற பட்டம் வழங்கியவர்?
  a. A.O.ஹியூம்
  b. வாலன்டைன் சிரோல்
  c. W.C.பானர்ஜி
  d. சுபாஷ் சந்திரபோஸ்

 3. சிவாஜி, கணபதி விழாக்களை கொண்டாடியவர்?
  a. திலகர்
  b. கோகலே
  C. காந்திஜி பட்ட
  d. நேருஜி

 4. ஹோம்ரூல் இயக்கத்தின் நோக்கம்?
  a. சுதந்திரம் பெறுதல்
  b. அந்தியப் பொருட்களை விலக்குதல்
  C. அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு இந்தியாவிற்கு சுயாட்சி பெறுதல்
  d. எதுவுமில்லை

 5. மிதவாதிகளையும், தீவிரவாதிகளையும் இணைத்த உலகபோர்?
  a. முதலாவது
  b. இரண்டாவது
  C. முதல் மற்றும் இரண்டாவது
  d . எதுவுமில்லை

11.தவறான கூற்று எது?
a. இந்திய தேசிய பாடல் வந்தே மாதரம்
b. வந்தே மாதரம் பாடல் வங்க மொழியில் எழுதப்பட்டது
C. வந்தே மாதரம் ஆசிரியர் பக்கிம் சந்திர சாட்டர்ஜி :
d. இந்திய தேசிய பாடல் ஆனந்த மடத்திலிருந்து எடுக்கப்பட்டது

12 சுயாாஜ்ய கட்சியின் செயலர்?
a. CR.தாஸ்
b. மோதிலால் நேரு
C. திலகர்
d. ஈ.வே.ரா

13.பஞ்சாபின் சிங்கம் என போற்றப்பட்டவர்?
a. திலகர்
b. கோகலே
C. லாலாலஜபதிராய்
d. பகத்சிங்

14.சட்டமறுப்பு இயக்கத்தை காந்திஜி துவக்கிய நாள்?
a. 1930, மார்ச் 12
b. 1930, ஏப்ரல் 12
C. 1930, பிப்ரவரி 22
d. 1930, மே 22

15.எல்லைக் காந்தி எனப்பட்டவர்?
a. காந்திஜி
b. கான் அப்துல் கபார்கான்
C. கோகலே
d. நேருஜி

16.பகத்சிங் கொன்ற ஆங்கிலேயர்?
a. சர்ச்சில்
b. காண்டர்ஸ்
C. ஆஷ்
d. எதுவும் இல்லை

17.செவர்ஸ் உடன்பாடு ஏற்பட்ட ஆண்டு?
a. 1919
b. 1918
c. 1920
d. 1930

 1. ரெளலத் என்பவர்? ,
  a. ஆங்கிலேய போலீஸ்
  b. ஆங்கிலேய நீதிபதி
  c. ஆங்கிலேய பிரதமர்
  d. எதுவும் இல்லை

 2. கருப்பு சட்டம் எனப்பட்டது?
  a. பத்திரிக்கை சட்டம்
  b. விக்டோரியா அதிபர்
  C. ரௌலட் சட்டம்
  d. எதுவும் இல்லை

 3. அன்னிபெசன்ட் அம்மையார் துவங்கிய செய்தித்தாள்கள்?
  a. காமன்வீல், நியூ இண்டியா
  b. நியூ இண்டியா, இந்து
  C. காமன்வீல், சுதேசமித்திரன்
  d. யங் இந்தியா, நியூ இண்டியா

 

TNPSC Indian Constitution 70 Model Question

 

 1. லக்னோ ஒப்பந்தத்தில் காங்கிரஸ் முஸ்லீம் உடன்படிக்கை செய்த ஆண்டு?
  a. 1914
  b. 1915
  C. 1916
  d. 1917

 2. முதல் இந்திய தேசிய மாநாட்டை கல்கத்தாவில் நடத்தியவர்?
  a. W.C.பானர்ஜி
  b. A.0.ஹியூம்
  C. தாதாபாய்
  d. சுரேந்திரநாத் பானர்ஜி

 3. இந்திய தேசிய காங்கிரஸை நிறுவியவர்?
  a. A.0.ஹியூம்
  b. W.C.பானர்ஜி
  c. காந்திஜி
  d. நேருஜி

 4. தாய்மொழி பத்திரிக்கை சட்டம், படைக்கலச்சட்டம் கொண்டு வந்தவர்?
  a. ரிப்பன்
  b. லிட்டன்
  C. கர்சன்
  d. டல்ஹெளசி

 5. பொருத்துக?
  a. டாக்டர் ராஜேந்திர பிரசாத் – 1. சட்ட வரைவு குழு
  b. நேரு – 2. இந்திய ஐக்கியம்
  C. டாக்டர் அம்பேத்கார் – 3. இந்திய வெளியுறவு கொள்கை
  d. படேல் – 4. அரசியல் நிர்ணய அவைத் தலைவர்

 6. மாநில சீரமைப்பு குழுவின் தலைவர்?
  a. நேரு
  b. படேல்
  C. முகமதுஅலி
  d. பசல் அலி

 7. இரும்பு மனிதர் என அழைக்கப்பட்டவர்?
  a. படேல்
  b. திலகர்
  c. கோகலே
  d. பிபின் சந்திரபால்

 8. இராஜாஜி திட்டம் வெளியிடப்பட்ட வருடம்?
  a. 1945
  b. 1940
  c. 1944
  d. 1946

 9. திவாலாகும் வங்கியின் பெயரால் அங்கீகரிக்கப்பட்ட பின்தேதியிட்ட காசோலை என காந்திஜி வர்ணித்த திட்டம்?
  a. தனிநபர் அறப்போர்
  b. கிரிப்ஸ் திட்டம்
  C. இர்வின் திட்டம் –
  d. ராஜாஜி திட்டம்

30.அகில இந்திய காங்கிரஸ் லின்லித்தோ பிரபு அரசு பிரதிநிதியாக இருந்தபோது வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கிய நாள்?
a. 8 ஆகஸ்ட், 1940
b. 8 ஆகஸ்ட், 1941
C. 8 ஆகஸ்ட், 1943
d.8 ஆகஸ்ட், 1942

 

TNPSC Indian Constitution 70 Model Question

 

 1. பூனா உடன்பாட்டில் தொடர்பு இல்லாதவர் யார்?
  a. காந்தி
  b. அம்பேத்கார்
  C. மத்டொனால்டு
  d. நேரு

 2. 1873-ல் சத்ய சோதக் சமாஜ் ஏற்படுத்திய ஜோதிராவ் சார்ந்த மாநிலம்?
  a. கேரளா
  b. மகாராஷ்டிரா
  C. ஆந்திரா
  d. கர்நாடகா

 3. அலிகார் இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
  a. 1873
  b. 1874
  c. 1875
  d. 1876

 4. பிரம்ம ஞானசபை தலைமையிடம்?
  a. கல்கத்தா
  b. டெல்லி
  C. லண்டன்
  d. சென்னை

 5. விக்டோரியா மகாராணி அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு?
  a. 1857
  b. 1858
  c. 1861
  d. 1875

 6. இந்திய பெருங்கலகத்தில் முதல் தொடர் குண்டு இங்கே வெடித்தது?
  a. மீரட்
  b. லக்னோ
  c. லாகூர்
  d. பாரக்பூர்

 7. பொது படையினர் தேர்வு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
  a. 1856
  b. 1854
  c, 1855
  d. 1857

 8. பொருத்துக?
  a. நிலையான நிலவரித் திட்டம் – 1. மன்றோ
  b. மசூல்வாரி முறை-2சார்லஸ் வுட்
  C. இரயத்வாரி முறை – 3. காரன்வாலிஸ்
  d. கல்வி அறிக்கை 1854 – 4. பெண்டிங் பிரபு

 9. கல்கத்தாவில் வடமொழி கல்லூரியை அமைத்தவர்?
  a. டங்கன்
  b. பெண்டிங்
  C. மெக்காலே
  d. ரெளலட்

 10. நவீன அறிவியல் பாடங்களை படிக்க தூண்டிய சட்டம்?
  a. பிட் இந்திய சட்டம்
  b. மின்டோ மார்லி சட்டம்
  c. 1813 பட்டய சட்டம்
  d. ஒழுங்கு முறை சட்டம்

 11. ஹைதர் அலியின் மகன்?
  a. தோஸ்து அலி
  b. மீர்காசிம்
  c. திப்புசுல்தான்
  d. முகமது அலி

 12. ஒழுங்குமுறை சட்டம் 1773-ன் படி உச்ச நீதிமன்றம் அமைக்கப்பட்ட இடம்?
  a. கல்கத்தா
  b. மதராஸ்
  C. பம்பாய்
  d. சென்னை

 13. பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் தலைமை நீதிபதியாக இருந்தவர்?
  a. சர் தாமஸ்
  b. சர் எலிஜா இம்பே
  c. சர் மோர்ஸ்
  d. சர்காரம்

 14. இரட்டை ஆட்சி முறையுடன் தொடர்புடையவர்கள்?
  a. ராபர்ட் கிளைவ், வாரன் ஹேஸ்டிங்ஸ்
  b. சர்தாமஸ், சர்மோர்ஸ்
  C. ராபர்ட் கிளைவ், சர்தாமஸ்
  d. சர்மோர்ஸ், வாரன் ஹேஸ்டிங்ஸ்

 15. வாரன் ஹேஸ்டிங்ஸ் வங்க கவர்னராக நியமிக்கப்பட்ட ஆண்டு?
  a. 1771
  b. 1773
  C. 1772
  d. 1771

 16. பொருத்துக?
  a. ஹைதர் அலி இ – 1. சிவில் நீதிமன்றம்
  b. இராஜ செயித்சிங் – 2. கிரிமினல் நீதிமன்றம்
  c. சாதர் திவானி அதாலத் – 3. மைசூர் அரசர்
  d. சாதர் நிஜாமத் அதாலத் – 4. பனராஸ் மன்னர்

 17. காரன் வாலிஸ் சட்டத் தொகுப்பினை தொகுத்து வெளியிட்டவர்?
  a. காரன் வாலிஸ்
  b. வெல்லஸ்லி
  C. சர்ஜார்ஜ் பார்லோ
  d. திப்புசுல்தான்

 18. தவறான கூற்று எது?
  a. சீரங்கபட்டின அமைதி ஒப்பந்தம் 1792
  b. மைசூரின் புலி – திப்புசுல்தான்
  c. வெல்லஸ்லி – துணைப்படைத்திட்டம்
  d. நான்காம் மைசூர் போர் 1789

 19. இந்திய பொதுக்குடிமையியல் பணியின் தந்தை?
  a. வெல்லெஸ்லி
  b. காரன்வாலிஸ்
  C. ஜான்ஷோர்
  d. கானிங்

50.பொருத்துக?
a. நிலையான நிலவரித்திட்டம் – 1. வெல்லெஸ்லி
b. துணைப்படைத் திட்டம் – 2. சீரங்கபட்டின உடன்படிக்கை
C. சர்ஜான் சோர் – 3. காரன்வாலிஸ்
d. மூன்றாம் ஆங்கில மைசூர் போர் – 4. தலையிடா கொள்கை

 

TNPSC Indian Constitution 70 Model Question

 

 1. இந்தியாவில் நிலையான காவல்துறையை உருவாக்கியவர்?
  a. வெல்லஸ்லி
  b. காரன்வாலிஸ்
  C. திப்பு
  d. சர்ஜான்சோர்

 2. பொருத்துக?
  a. திலகர் – 1. புதிய இந்தியா
  b. அன்னிபெசன்ட் – 2. வந்தேமாதரம்
  C. காந்திஜி – 3. கேசரி
  d. லாலாலஜபதி ராய் – 4. யங் இந்தியா

 3. இராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம்?
  a. கல்கத்தா
  b. மும்பை
  c. சென்னை
  d. டெல்லி

 4. சிப்பாய் கலகத்தில் பங்கேற்ற முகலாய மன்னர்?
  a. இரண்டாம் அதிபர்
  b. ஷெர்ஷா
  c.நாதிர்ஷா
  d. இரண்டாம் பகதூர்ஷா

 5. தவறான இணை எது?
  a. ராஜாராம் மோகன்ராய் – பிரம்ம சமாஜம்
  b. சுவாமி விவேகானந்தர் – ஸ்ரீராம் கிருஷ்ணமடம்
  C. தயானந்த சரஸ்வதி – ஆரிய சமாஜம்
  d. பிளவட்ஸ்ரி அம்மையார் – இந்தியன் சொசைட்டி

 6. கல்கத்தா, சென்னை, மும்பை பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்ட ஆண்டு?
  a. 1856
  b. 1857
  C. 1852
  d. 1860

 7. தவறான இணை எது?
  a. ரௌலட் சட்டம் – 1919
  b. பூனா ஒப்பந்தம் – 1932
  C. ஆகஸ்ட் பரிசு – 1940
  d. வெள்ளையனே வெளியேறு இயக்கம் – 1942

 8. இந்திய மறுமலர்ச்சியின் தந்தை ? கே.
  a. தாகூர்
  b. ராஜாராம் மோகன்ராய்
  C. படேல்
  d. தயானந்த சரஸ்வதி

 9. இந்தியாவில் பூமிதான இயக்கம் தொடங்கியவர்?
  a. ஜெயபிரகாஷ் நாராயணன்
  b. வினோபாபாவே
  C. நம்பூதிரி கே.
  d. மதன் மோகன் மாலவியா

 10. சுதந்திர கட்சியை 1959-ல் நிறுவியவர்?
  a. பெரியார்
  b. ராஜாஜி
  C. அண்ணா
  d. C.R.தாஸ்

 

TNPSC Indian Constitution 70 Model Question

 

 1. ஆங்கிலம் ஆட்சி மொழியாகவும், பயிற்சி மொழியாகவும் அறிமுகம் செய்த நாள்?
  a. மார்ச் 17, 1935
  b. மார்ச் 18, 1935
  C. மார்ச் 19, 1935
  d. மார்ச் 20, 1935

 2. தக்கர்களை ஒழிக்க பெண்டிங் பிரபு நியமதித்த குழு தலைவர்?
  a. சீலிமன்
  b. ராம்மோகன் ராய்
  C. மெக்காலே
  d. வுட்

 3. வேலூர் சிப்பாய் கலகத்தின் போது சென்னையின் ஆளுநர்?
  a. மெக்காலே
  b. கானிங்
  C. பெண்டிங்
  d. வெல்லஸ்லி

 4. இந்திய தொழில்நுட்ப கல்வியின் தந்தை எனப்பட்டவர்?
  a. கானிங்
  b. கர்சன்
  C. டல்ஹெளசி
  d. பெண்டிங்

65.தவறான இணை எது?
a. 1853 – பம்பாய் – தானே ரயில் போக்குவரத்து
b. 1854 – ஹெளரா – இராணிகஞ்ச் ரயில் போக்குவரத்து
c. 1856 – சென்னை – அரக்கோணம் ரயில் போக்குவரத்து
d. 1854 – கல்கத்தா – ஆக்ரா தந்தி முறை

 1. கொத்தடிமை முறை ஒழித்தவர்?
  a. நேரு
  b. இந்திரா காந்தி
  C. ராஜீவ்காந்தி
  d. நரசிம்மராவ்

 2. இந்து சட்ட தொகுப்பு கொண்டு வரப்பட்ட ஆண்டு?
  a. 1954
  b. 1955
  c. 1956
  d. 1957

 3. ஜே.வி.பி. குழுவில் இடம் பெறாதவர்?
  a. நேரு
  b. படேல்
  C. சீத்தாராமையா
  d. காந்திஜி

 4. ரௌலட் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
  a. 1971
  b. 1918
  c. 1919
  d. 1920

 5. பொருத்துக?
  a. இந்தியப் பிரிவினை – 1. காந்திஜி
  b. தண்டி பயணம் – 2. நாதுராம் கோட்சே
  C. காந்திஜியை சுட்டவர் – 3. நேதாஜி
  d. இந்திய கொள்கை – 4. மவுண்ட் பேட்டன்

TNPSC Indian Constitution 70 Model Question

 

[sociallocker id=2244]

DOWNLOAD PDF HERE

[/sociallocker]

TNPSC CIVICS 9th STANDARD NEW SYLLABUS

TNPSC TAMIL 8th STANDARD NEW SYLLABUS DOWNLOAD

Leave a Reply