TNPSC Indian Constitution 30 Model Question NEW

Last updated on April 29th, 2020 at 12:40 am

TNPSC Indian Constitution 30 Model Question

TNPSC Indian Constitution 30 Model Question

அரசியலமைப்பு

சரியாக பொருந்தியுள்ளது எது?
1, 22-வது சட்டத்திருத்தம் 1969 – திரிபுரா
2. 35-வது சட்டத்திருத்தம் 1974 – சிக்கிம்
3. 12-வது சட்டத்திருத்தம் – 1962 – கோவா
4. 27-வது சட்டத்திருத்தம் 2000 – உத்திரகாண்ட்
a. 1, 2, 3 மட்டும் b.2, 3, 4 மட்டும் 0.1, 3, 3 மட்டும் d. அனைத்தும்

மாநிலங்களவைக்கு மட்டுமே உள்ள சிறப்பு அதிகாரங்கள் எவை?
1. விதி 249, 2. விதி 312, 3. விதி 110. 4. விதி 117
a.1, 2 மட்டும் b.2, 3 மட்டும் . 3, 4 மட்டும் d. 1, 4 மட்டும்

பொருளாதார புள்ளி விபரத்தை வெளியிடுவது யார்?
a. RBI b. நிதி ஆலோசகர் c. நிதித்துறை d. தொழில்துறை

மதிப்பீட்டுக்குழு பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானது எது?
1. சுதந்திரத்திற்குப் பிறகு மதிப்பீட்டுக்குழு அமைக்க பரிந்துரைத்தவர் – ஜான்மாத்தாய்
2. இதன் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை 30
3. இதில் ராஜ்யசபை உறுப்பினர்கள் எவரும் இடம்பெற மாட்டார்கள்
4.இதன் உறுப்பினர்கள் ஆண்டுதோறும் தேர்வ செய்யப்படுகின்றனர்
a. 1, 2, 3 மட்டும் b.2, 3, 4 மட்டும் c. 1, 3, 4 மட்டும் –d. அனைத்தும்

பொதுக்கணக்குக் குழு பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
1. இது 1919 இந்திய அரசுச் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டது
2. இதில் உள்ள 22 உறுப்பினர்களில் 15 பேர் மக்களவையிலும் 7 பேர் மாநிலங்களவையிலும் தேர்வு செய்யப்படுகின்றனர்
3. இதன் தலைவர் சபாநாயகரால் நியமிக்கப்படுகிறார்
4. 1967 முதல் இதன் தலைவர் எதிர்கட்சியிலிருந்து தேர்வு செய்யப்படுகிறார்
a. 1, 2, 3 மட்டும் b.2, 3, 4 மட்டும் — c. 1, 3, 4 மட்டும் d. அனைத்தும்

சரியான கூற்று எது?
1. பல்வந்தராய் குழு அறிக்கையை சமர்ப்பித்த ஆண்டு 1957
2. பல்வந்தராய் மேத்தாவின் அறிக்கை பஞ்சாயத்து ராஜ்ய முறையின் மகாசாசனம் ஆகும்
3. பல்வந்தராய் குழு மூன்ற அடுக்குமுறை உள்ளாட்சி அரசாங்கத்தை பரிந்துரை செய்தது
4. மூன்று அடுக்குமுறை கிராம பஞ்சாயத்து, பஞ்சாயத்து சமிதி, மாவட்ட பஞ்சாயத்து ஆகும்
a.1 மட்டும் — b.2, 3 மட்டும் c. 2, 4 மட்டும் d. அனைத்தும்

இந்தியாவில் பஞ்சாயத்து இராச்சிய நிறுவனங்களை அறிமுகம் செய்த முதல் மாநிலங்கள்?
a. ராஜஸ்தான், ஆந்திரப்பிரதேசம் b. உத்திரப்பிரதேசம், பீகார் c. குஜராத், கர்நாடகா d. எதுவுமில்லை

  1. அசோக்மேத்தா குழு அறிக்கையை சமர்ப்பித்த ஆண்டு?
    a. 1976 b. 1977  c. 1956 El d. 1957

அரசியலமைப்பின் 73-வது மற்றும் 74-வது திருத்தங்கள் நடைமுறைக்கு வந்த நாள்?
a.24 ஏப்ரல், 1993 b.24 ஏப்ரல், 1992 c. 24 மார்ச், 1993 d.24 ஏப்ரல், 1992

73-வது சட்டத்திருத்தப்படி 11-வது இணைப்பு பட்டியலில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள்?
a. 18 b.29 c. 12 d வரையறை இல்லை

74-வது சட்டத்திருத்தப்படி 12-வது இணைப்பு பட்டியலில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள்?
a.18 b.29 c. 12 d. வரையரற இல்லை

 

TNPSC Indian Constitution 30 Model Question

தவறான இணை எது?
a. 10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகையை கொண்டவை மாநாட்சிகளாகும்
b. மக்கள் தொகை 5000-த்திலிருந்து 50000-க்கு இடைப்பட்ட மக்கள்தொகை கொண்டவை நகராட்சிகளாகும்
c. மேயராக குறைந்தபட்ச வயது 25
d. மூன்று அடுக்குப் பஞ்சாயத்துமுறை மாவட்ட பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியம், கிராமப்பஞ்சாயத்து என மூன்று நிலைகளை கொண்டது

முதன்முதலில் மாவட்ட ஆட்சியாளர் பதவியை 1772-ல் உருவாக்கிய ஆங்கிலேயர்?
a.விக்டோரியா மகாராணி b. வாரன்ஹேஸ்டிங்ஸ் C. காரன்வாலிஸ் d. டல்ஹௌசி

அரசியலமைப்பின் உயிரும் இதயமும் எனப்படுவது?
a. Art 18 b. Art 17 c. Art 32 d. Art 14

சரியான இணை எது?
1. Art-170 மாநில சட்டசபை
2. Art – 171 மாநில சட்டமேலவை
3. Art – 356 மாநில அவசரநிலை
4. Art – 352 தேசிய அவசர நிலை
a.1, 3 மட்டும்b .2, 4 மட்டும் c.1, 4 மட்டும் d. அனைத்தும்

மாநில மேலவைக்கு ஆளுநரால் நியமிக்கப்படுபவர்கள்?
a.1/3  b.1/12  c. 1/6  d.1/2

சட்டசபையில் இயற்றப்படுகின்ற சாதாரண மசோதாக்களை மேலவை எத்தனை நாட்களுக்கு தாமதப்படுத்தலாம்?
a. 14   b.30  c.60  d.75

ஒவ்வொரு மாநிலத்தில் ஆளுநருக்கு உதவி மற்றும் ஆலோசனை கூறுவதற்கு முதலமைச்சரை தலைவராக கொண்ட அமைச்சரவை இருக்கும் என்று கூறும் இந்திய அரசியலமைப்பின் விதி எது?
a.163  b. 167  | – c. 169  d.170

இந்திய பொதுவுடைமை கட்சி நிறுவப்பட்ட ஆண்டு?
a.1924  b. 1964  c. 1958  d. 1943

நீதிபதிகள் சட்டமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படும் வழக்கம் பின்பற்றும் நாடு?
a. பிரான்ஸ் b. சுவிட்சர்லாந்து c.கிரீஸ் d. அமெரிக்கா

நீதிபதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கும் முறையை பின்பற்றும் நாடு? 2
a.கனடா = b.ஜப்பான் – C. பிரான்ஸ் – d. சுவிட்சர்லாந்து

சட்டங்களின் உயிர் (The Spirit of Laws) என்ற நூலின் ஆசிரியர்?
a.அம்பேத்கார் b. மேக்ஸ் வெபர் c. மாக்யவல்லி – d. மான்டெஸ்கியூ

தேசிய ஒற்றுமையோடு மாநில உரிமைகளை பாதுகாத்து தர அமைக்கப்படும் அரசாங்க முறையே கூட்டாட்சி என்றவர்?
a.டைசி b. காந்திஜி c. அம்பேத்கார் d. அன்னாஹசாரே

அரசாங்க வடிவங்களை விளக்கியவர்?
a.டைசி   b. C.F.ஸ்டராங்கின்  C. கார்னர்  d. மான்டெஸ்கியூ

சமுதாய ஒப்பந்த கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தவர்கள்?
a. ஜென்க்ஸ் b. மார்கன் C. ரூஸோ d. சர்ஹென்றிமெயின்

சரியான இணை எது?
1. லெவியாதன் (1651) – ஹாப்ஸ் WIN
2. சிவில் அரசாங்கம் (1690) – லாக்
3. சமுதாய ஒப்பந்தம் (1762) – ரூஸோ
a. 1 மட்டும் b.2 மட்டும் c. 3 மட்டும் d. அனைத்தும்

தாய்வழி கோட்பாட்டுடன் தொடர்பு இல்லாதவர்?
a. மக்லைன் b. மார்கன் c. ஜெனக்ஸ் d. சர் ஹென்றி மெயின்

உள்ளாட்சி அரசாங்கத்தின் தந்தை எனப்படுபவர்?
a. அசோக்மேத்தா b.பல்வந்தராய்மேத்தா – c.நேரு d. ரிப்பன்

நீதிப்பேராணைகளின் எண்ணிக்கை?
a.3 b.4 c.5 d.6

என்.டி.ராமராவ் தெலுங்கு தேசம் கட்சியை தோற்றுவித்த ஆண்டு?
a.1949 b.1972 c. 1982 d. 1969

TNPSC Indian Constitution 30 Model Question

TNPSC History 100 Important Points

 

DOWNLOAD OUR ANDROID APP

Leave a Comment