TNPSC History Online Test 7 Free

TNPSC History Online Test 7 Free

TNPSC History Online Test 7 Free

TNPSC History Online Test 7 Free

History Test 7

அஜாத சத்ருவுக்கும் புத்தருக்குமிடையேயான சந்திப்பைக் குறிப்பிடும் பௌத்த நூல்...............
கூற்று : 1919 இல் இந்தியக் கவுன்சில் சட்டம் மற்றும் ரௌலட் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
காரணம் : இது மிதவாத தேசியவாதிகளை அரவணைத்து தீவிரதேசியவாதிகளைத் தனிமைப்படுத்தும் பிரிட்டிஷாரின் கொள்கையின் ஒரு பகுதியாகும்.
விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்?
மாகாண தன்னாட்சியை அறிமுகம் செய்த சட்டம் எது?
1818 ஆம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் ஹாஜி ஷரியத்துல்லா கீழக்கண்டவற்றில் எதனைத் தொடங்கினார்?
காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து எந்த ஆண்டு இந்தியா திரும்பினார்?
கீழ்க்காண்பவனவற்றில் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் அதிகாரப்பூர்வமான ஆங்கிலச் செய்தி தாள் எது?
நீல் தர்ப்பன் நாடகம் மூலமாக இண்டிகோ பயிரிடும் விவசாயிகளின் இன்னல்கள் குறித்து ஆங்கிலேயரின் கவனத்துக்கு கொண்டு சென்றவர் யார்?
பின்வருவனவற்றுள் அன்னிபெசண்ட் பற்றிய சரியான கூற்று எது?
1. கர்னல் எச்.எஸ். ஆல்காட்டிற்குப் பிறகு பிரம்ம ஞான சபையின் உலகளாவிய தலைவராக அன்னிபெசண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார்
2. 1914 இல் அவர் காமன்வீல் என்ற வாராந்திரியை தொடங்கினார்.
3. 1915 ஆம் ஆண்டு How India wrought for Freedom' என்ற தலைப்பிலான புத்தகத்தைப் பதிப்பித்தார்
காந்தியடிகள் தண்டி யாத்திரை பயணம் சென்றடைந்த ஆண்டு
Complete the form below to see results

 

TNPSC History Online Test 6 Free

DOWNLOAD OUR ANDROID APP

TNPSC History Online Test 7 Free 1

Leave a Reply