TNPSC History Online Test 6 Free

TNPSC History Online Test 6 Free

TNPSC History Online Test 6 Free

History 6

1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட போது இந்தியாவின் அரச பிரதிநிதி யார்?

திருச்சிராப்பள்ளி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டவர் யார்?

சைமன் கமிஷன் காங்கிரஸால் ஏன் புறக்கணிக்கப்பட்டது?

கீழ்க்கண்டவற்றை சரிபார்த்து விடையளிக்க
I. விஜயநகர காலத்துக் குதிரை மண்டபங்கள், திருவரங்கம் அரங்கநாதர் கோயிலும், காஞ்சி வரதராஜர் கோயிலும், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலும் காணப்படுகிறது.
II. பாரசீக மொழியில் ஹசாரா என்றால் நூறு எனப் பொருள்படும்
III. ஹம்பி விஜயநகர ஆட்சிக்காலத்தில் தலைநகரமாக விளங்கியது.
IV. விருபாக்ஷர் கோயில் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்டது. இவற்றுள்

லங்கர் என்ற உணவுக்கூடத்தை நிறுவி, சமபந்தி உணவருந்தும் முறையைத் தொடங்கி வைத்தவர்

'அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதை விட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது' எனக் கூறியவர் யார்?

புகழ்பெற்ற நாளந்தா பௌத்த பல்கலைக்கழகத்தை அழித்தவர் எனப் கருதப்படுபவர்

அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய நீதிக் கட்சியால் நிறுவப்பெற்றது.

பின்வருவனவற்றில் யாருடைய பக்தி மார்க்கம் சுத்த அத்வைதம் எனப்படுகிறது

கீழ்க்கண்ட இராமானந்தரின் சீடர்களில் எவர் இராஜபுத்திர இளவரசராவார்?

 

TNPSC History Study Material 6 Free

DOWNLOAD OUR ANDROID APP

TNPSC History Online Test 6 Free 1

Leave a Reply