TNPSC History Online Test 4 Free

TNPSC History Online Test 4

TNPSC History Online Test 4

 

0%

'சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்' - எனக் கூறியவர்

Correct! Wrong!

சோழர் ஆட்சிக் காலத்தில் அரசனின் ஆணைகளை வெளியிடுபவர்

Correct! Wrong!

எந்த ஆண்டு கங்கை இந்தியாவின் தேசிய நதியாக அறிவிக்கப்பட்டது

Correct! Wrong!

கீழ்க்கண்டவற்றை சரிபார்த்து விடையளிக்க
பெரும் குளம் (The Great Bath)
1. பெரும் குளம் என்பது முற்றத்துடன் கூடிய ஒரு பெரிய குளமாகும்.
II. அதன் சுவர்கள் ஜிப்சம் செறிந்த சுண்ணச்சாந்தால் பூசப்பட்டு, நீர் புகாதபடி இருக்கின்றன.
III. கழிவு நீர் வடிகால் அமைப்புகள் காணப்படுகிறது.
IV. சில கட்டுமான அமைப்புகள் தானியக்கிடங்குகளாக அடையாளம் காணப்படுகின்றன.
இவற்றுள்

Correct! Wrong!

இந்தியாவில் இந்து மற்றும் இஸ்லாமிய பண்பாட்டு இணைப்பிற்குப் பாலமாக செயல்பட்டது

Correct! Wrong!

ஹரப்பா மக்கள் ...................... பற்றி அறிந்திருக்கவில்லை

Correct! Wrong!

1916 ஆம் ஆண்டு லக்னோ மாநாட்டின் முக்கியத்துவம்

Correct! Wrong!

சூரத்தில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு காங்கிரஸின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு யாருடைய பெயர் தீவிர தேசியவாதிகளால் முன்மொழியப்பட்டது?

Correct! Wrong!

கீழ்க்காண்பவர்களில் 64 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு சிறையில் உயிரிழந்தவர் யார்?

Correct! Wrong!

சுல்தான்கள் ஆட்சிக்காலத்தில் அமைச்சர்கள் மற்றும் அவரது துறைகளை பொருத்துக
அமைச்சர் துறை i. வாசீர் 1. சமயத்துறை
ii. திவான் இன்ஷா 2. உளவுத்துறை
iii. திவானி ரிசாலத் 3. செய்தித்துறை
iv. பாரித் - ஐ - முமலிக் 4. நிதித்துறை

Correct! Wrong!

TNPSC History Online Test 4 Free 1