Welcome to your TNPSC MODEL EXAM 18-07-2025
வேதப் பாடல்களின் முக்கிய தொகுப்பின் பெயர்
காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து எந்த ஆண்டு இந்தியா திரும்பினார்?
சிந்து நாகரிகம் ஏறத்தாழ ......................... இலிருந்து வீழ்ச்சி அடைந்தது.
மேல் கங்கைச் சமவெளிப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மாறுபட்ட ஒன்றைத் தேர்வு செய்க?
"சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்” - எனக் கூறியவர்?
பொருத்துக 🙂
a) பால கங்காதர திலகர் 1. இந்தியாவின் குரல்
b) தாதாபாய் நௌரோஜி 2. மெட்ராஸ் டைம்ஸ்
c) மெக்காலே 3. கேசரி
d) வில்லியம் டிக்பை - - 4. இந்தியக் கல்வி குறித்த குறிப்புகள்
இந்தியாவில் ஆங்கிலக் கல்வி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க?
Add description here!
பின்வரும் அமைப்புகள் தொடங்கப்பட்ட சரியான கால வரிசையைத் தேர்வு செய்க?
1. கிழக்கிந்திய கழகம்
2. சென்னை மகாஜன சங்கம்
3. சென்னை வாசிகள் சங்கம்
4.இந்தியச் சங்கம்
பொருத்துக?
- a) இந்திய அரசுச்சட்டம் 1935 - 1. பணியாளர் தேர்வாணையம் அமைப்பு
- b) அமெரிக்கா - 2. சுதந்திரமான நீதித்துறை, அடிப்படை உரிமைகள்
- c) அயர்லாந்து - 3. அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்
- d) ஆஸ்திரேலியா - 4. பொதுப்பட்டியல், பாராளுமன்ற கூட்டமர்வு
இந்திய தேசிய காங்கிரஸை நிறுவியவர்?
6. பின்வரும் எது ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது?
கீழ்க்கண்டவர்களில் யார் இந்தியக் குடிமகனாக கருதப்பட மாட்டார்?
" இந்தியாவின் முதுபெரும் மனிதர்” என அழைக்கப்படுபவர்?
இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர்?