TNPSC History Online Test 17.06.2018

TNPSC History Online Test 17.06.2018

TNPSC History Online Test 17.06.2018 அன்று நமது ஆயக்குடி பயிற்சி மையத்தில் வழங்கப்பட்ட மாதிரி தேர்வு இங்கு உங்களுக்காக ஆன்லைன் டெஸ்ட் ஆக உள்ளது . உங்களது கருத்துக்களை பதிவிடவும் . பிடித்திருந்ததால் share செய்யவும்

Welcome to your TNPSC ONLINE TEST 26-07-2021

ஒண்டிவீரன் என்பவர் யாரது படைப்பிரிவுகளில் ஒன்றனுக்கு தலைமை ஏற்றவர்?

கட்டபொம்மன் எங்கு தூக்கிலிடப்பட்டார்?

கிழக்கிந்திய கம்பெனியின் நாடு பிடிக்கும் ஆசையை எதிர்த்து நின்ற முதல் பாளையக்காரர் யார்?

1932 ஜனவரி 26இல் புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசியக் கொடியை ஏற்றியவர்?

சோட்டா நாக்பூர் பகுதியில் நடந்த மிகப்பெரிய பழங்குடியினர் கிளர்ச்சி?

1916ஆம் ஆண்டு ஏப்ரலில் இந்தியாவில் தன்னாட்சி கழகம் இயக்கத்தை முதலில் தொடங்கியவர் யார்?

காந்தியடிகளின் அரசியல் குரு யார்?

கோவில் நுழைவு நாளாக அனுசரிக்கப்பட்ட நாள்

முதலாவது வனங்கள் சட்டம் எந்த ஆண்டில் இயற்றப்பட்டது

திருப்பூர் -தொழிலுக்குப் பெயர்பெற்றது.

[sharethis-inline-buttons]

5 thoughts on “TNPSC History Online Test 17.06.2018”

  1. loganathan avatar loganathan says:

    Great sir..
    Go head
    Pls continue this .very useful for serious aspirant.

    Konjum question form panratha correct pathukanga.
    Remains onum ila
    Tq u

  2. Pandiyan avatar Pandiyan says:

    Very nice please sir increase the question and we want more topics and test

  3. RAJESWARI S avatar RAJESWARI S says:

    thanks for your service

  4. Elu Van avatar Periyaeluvan says:

    Thank you sir

Leave a Reply