TNPSC HISTORY ONLINE EXAM

Welcome to your Biology

Name Email Phone Number
1. 1. மைட்டாசிஸ் பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
2. SARS நோயை தோற்றுவிப்பது எது?
3. பால் தயிராக மாறும் போது அதன் ஊட்டச்சத்து மதிப்பு எந்த வைட்டமின் அளவு உயர்வதால் அதிகரிக்கிறது
1 out of 5
4. மனித உடலிலுள்ள தற்காலிகமான நாளமில்லா சுரப்பி
5. நாடாலிட்டு என்பது எதைக் குறிக்கும்?
6. அடுக்கு வளிமண்ட ல ஓசோன் (Stratospheric ozone) குறைபாடு காரணமாக வளி மண்டலத்தில் அதிகமான புற ஊதா கதிர்வீச்சுகளுடன் தொடர்பில்லாத முதன்மை சுகாதார அபாங்களிலொன்று எது?
2 out of 5
7. பகுதி 1 ல் கொடுக்கப்பட்டுள்ள கழிவு நீக்க உறுப்புகளை பகுதி II இல் கொடுக்கப்பட்டுள்ள விலங்குகளோடு பொருத்துக.

சரியான இணை வரிசைகளை தேர்ந்தெடுக்க.
பகுதி 1                                                பகுதி II

i. நெப்ரீடியா - 1. ஹைட்ரா
ii மால் ஃபீஜியன் குழல்கள்  2. அட்டை
iii புரோட்டோ நெப்ரிடியா  3. சுறா
iv. சிறுநீரகம்  -  4. உருளைப் புழுக்கள்
                                                          5. கரப்பான் பூச்சி
8. பின்வருவனவற்றுள் எது துவக்க கோடான்?
9. டார்வினின் கூற்றுப்படி உயிரிகளின் பரிணாமம் என்பது
3 out of 5
10. மனித சிவப்பணுக்களின் வாழ்நாள் எவ்வளவு
11. மனிதனின் முதலாம் பல்வரிசை அமைப்பு பின்வரும் நிரந்தர பல்வரிசை அமைப்பிலிருந்து வேறுபடுகிறது. அவை எது?
12. மரபுப் பொருட்கள் உருவாவதை பெரிதிலிருந்து சிறிது வரை உள்ள சரியான வரிசையைத் தெரிவு செய்க.
4 out of 5
13. மனிதனின் இரைப்பை எந்த வடிவிலானது?