வரலாறு
- கல்கத்தாவில் இந்து கல்லூரி நிறுவப்பட்ட ஆண்டு ?
- 1816 b) 1817 c) 1799 d) 1818
- சீராம்பூர் சமயப்பரப்பாளர மார்ஷ்மேன் ஆரம்பித்த “ சமாச்சார் தர்பன் “ எந்த மொழியிலான வார இதழ் ?
- ஹிந்தி b) ஆங்கிலம் c) சமஸ்கிருதம் d) வங்காளம்
- 1798ல் வெல்லெஸ்லி பிரபுவின் துணை படைத்திட்டம் கொண்டு வந்த முதல் நாடு ?
- அயோத்தி b) தஞ்சாவூர் c) சூரத் d) ஹைதராபாத்
- 1831 அக்டோபர் பெண்டிங் பிரபுவும் இரஞ்சித் சிங்கும் சந்தித்த நதிக்கரை ?
- பியாஸ் b) ஜீலம் c) ஜீனப் d) சட்லஜ்
- பட்டயச்சட்டங்களில் இறுதியான சட்டம் ?
- 1813 b)1853 c)1833 d)1793
- விதிமுறை 17 சட்டம் அறிவிக்கப்பட்டது ?
- 1829டிசம்பர் 4 b)1829டிசம்பர் 2 c)1829டிசம்பர் 3 d)எதுவுமில்லை
- சரியான கூற்று எது ?
- ஆங்கில கல்வி முறை அறிமுகப்படுத்தியவர் வில்லியம் பெண்டிங்
- பெண்டிங் மெக்காலே பிரபு தலைமையில் குழு அமைத்தார்
- கல்கத்தா மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டியவர் பெண்டிங்
- இந்தியாவில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக ஏற்கப்பட்ட ஆண்டு 1835
- 1 மட்டும் b)3 மட்டும் c) 1.4 மட்டும் d) அனைத்தும்
- சர் சார்லஸ் உட் என்பவரின் 1854ஆம் ஆண்டு கல்வி அறிக்கை இந்தியாவின் “ அறிவு பட்டயம் “ என கருத காரணமானவர் ?
- கர்சன் b) பெண்டிங் c) டல்ஹௌசி d) ரிப்பன்
- இந்திய பொறியியல் துறைக்கு அடித்தளம் அமைத்தவர் ?
- ரிப்பன் b) மிண்டோ c) கர்சன் d) டல்ஹௌசி
- நவீன இந்தியாவை உருவாக்கியவர் என புகழப்பட்டவர் ?
- ராஜாராம் மோகன்ராய் b) டல்ஹௌசி c) பெண்டிங் d) ரிப்பன்
- இந்தியாவின் முதல் வைஸ்ராய் ?
- வாரன்ஹோஷ்டிங்க்ஸ் b) டல்ஹௌசி பிரபு c) கானிங் பிரபு d) ரிப்பன் பிரபு
- நாட்டு மொழி செய்தித்தாள் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு ?
- 1878 b) 1882 c) 1898 d)1902
- 1899 ம் ஆண்டு கல்கத்தா மாநகராட்சி சட்டம் கொண்டு வந்தவர்
- ரிப்பன் b) கர்சன் c) டல்ஹௌசி d) எதுவும் இல்லை
- இந்திய பல்கலைகழக சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு
- 1904 b) 1902 c) 1905 d)1903
- வங்காளம் இரு மாநிலங்களாக பிரிக்கப்பட்ட நாள் ?
- ஜூலை 1,1905 b)ஜூலை2,905 c) ஜூலை3,1905 d)ஜூலை 4 1905
- பொருத்துக
- உள்ளாட்சி அமைப்புகள் – 1 கூர்சன்
- கல்வி குழு – 2 ரிப்பன்
- காவல்துறை குழு – 3 வில்வியம் ஹண்டர் குழு
- வங்கபிரிவினை – 4 ஆண்ட்டு பிரஷேர்
a)2341
- b) 2314
- c) 1234
- d) 4321
- பெரியார் தொடங்கிய தமிழ் ஏடுகள் ?
- குடியரசு b) புரட்சி c) விடுதலை d) அனைத்தும்
- அய்யா வழி போதனைகளுடன் தொடர்புடையவர் ?
- திருவள்ளுவர் b) இராமலிங்க அடிகள் c) ஸ்ரீவைகுண்ட சுவாமிகள் d) பெரியார்
- ஜோதி பாபூலே எந்த மாநிலத்தை சார்ந்தவர் ?
- மகாராஷ்டிரா b) குஜராத் c) மத்தியபிரதேசம் d) வங்காளம்
- இந்தியாவின் பர்க் என அழைக்கப்பட்டவர்
- சுப்பிரமணிய அய்யர் b) சுரேந்திரநாத் பானர்ஜி c) தாதாபாய் நௌரோஜி d) மதன் மோகன் மாளவியா
சரியான கூற்று எது
-1 இந்தியாவின் முது பெரும் மனிதர் தாதாபாய் நௌரோஜி
-2 இந்தியாவின் முதுபெரும் பெண்மணி அன்னிபெசன்ட்
__A) 1 மட்டும் B) 2 மட்டும் C) 1 , 2 D)எதுவும் இல்லை
பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் பொதுமக்கள் அவையில் உறுப்பினரான முதல் இந்தியர்
__A) சுரேந்திரநாத் பானர்ஜி B) தாதாபாய் நௌரோஜி C) காந்திஜி D)நேரு
காந்திஜியின் குருவான கோபாலக்ருஷ்ண கோகலே இந்திய பணியாளர் கழகத்தை தோற்றுவித்த ஆண்டு
__A)1905 B) 1906 C) 1907 D) 1908
முஸ்லீம் லீக் தோற்றம்
__A) 1906 டிசம்பர் 30 B)1906 அக்டோபர் 30 C)1906 நவம்பர் 30 D) 1906 ஆகஸ்ட் 30
லாலாஹர்தயால் கதர்கட்சியை தொடங்கியது
__A) ஜப்பான் B) அமெரிக்கா C) சிங்கப்பூர் D) ரஷ்யா
சரியான இணை எது ?
-1 அனுசிலான் சமிதி – வங்காளம்
-2 அபினவ பாரத் சங்கம் – மகாராஷ்டிரா
-3 பாரத மாதா சங்கம் – சென்னை
__A) 1 மட்டும் B) 2 மட்டும் C) 3 மட்டும் D) அனைத்தும்
கிலாபத் தினம்
__A) 1919 oct 19 B) 1919 nov 19 C) 1919 dec19 D)1919 aug19
சுயராஜ்ய கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள்
__A) ஜனவரி 1 B) ஜனவரி 2 C) ஜனவரி 6 D) ஜனவரி 26
14 அம்ச கொள்கையை வெளியிட்டவர்
__A) முகமது அன்சாரி B) காந்திஜி C) அம்பேத்கர் D) முகமது அலி ஜின்னா
நேரு அறிக்கையின் சிறப்பு கூறுகளில் பொருந்தாதது
-1 டொமினியன் அந்தஸ்து
-2 மாகாணங்களுக்கு சுயாட்சி
-3 மத்திய இருஅவை கொண்ட சட்டமன்றம்
-4 அதிகார பகிர்வு
__A)1,2 B)3 , 4 C) அனைத்தும் D)எதுவும் இல்லை
[sociallocker id=62]Download PDF Here[/sociallocker]
Recent Comments