TNPSC History Model Question 8
71. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் அடைந்த போது காந்தியடிகள் எங்கிருந்தார்
- A) புது தில்லி
- B) அகமதாபாத்
- C) வார்தா
- D) நவகாளி
72. 1709 இல் தரங்கம்பாடியில் முழுமையான அச்சகத்தை நிறுவினார்
- A) கால்டுவெல்
- B) F.W. எல்லிஸ்
- C) சீகன் பால்கு
- D) மீனாட்சி சுந்தரனார்
73. பின்வருவனவற்றை பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க
a. அன்னிபெசண்ட் 1. அலிகார் இயக்கம்
சையது அகமது கான் 2. தயானந்த சரஸ்வதி
கிலாபத் இயக்கம் பிரம்மஞான சபை இயக்கம்
d. சுக்தி இயக்கம் 4. அலி சகோதரர்கள்
- A) a-(3), b-(1), c-(4), d-(2)
- B) a-(1), b-(2), c-(3), d-(4)
- C) a-(3), b-(1), c-(4), d-(2)
- D) a-(2), b-(3), c-(4), d-(1)
74. சர் சையது முகமது கான் தன் கருத்தக்களைப் பரப்ப பயன்படுத்திய பத்திரிக்கை
- A) சையத் இ இந்தியா
- B) தாருள் இ பாரத்
- C) தாஹ்ல் உத் அக்லாக்
- D) சையத் அத் அக்லாக்
75. சரியான கூற்றை தேர்வு செய்க
1. சென்னைவாசிகள் சங்கம் 1852 இல் நிறுவப்பட்டது.
2. தமிழில் வெளிவந்த தேசியப் பருவ இதழான சுதேசமித்திரன் 1891 இல் தொடங்கப்பட்டது.
3. குடிமைப்பணித் தேர்வுகள் இந்தியாவில் மட்டுமே நடத்தப்பட வேண்டுமென சென்னை மகாஜன சபை கோரியது.
4. வி.எஸ். சீனிவாச சாஸ்திரி ஒரு தீவிர தேசியவாதியாவார். இவற்றுள் 🙂
- A) 1 மற்றும் 2 ஆகியவை சரி
- B) 3 மட்டும் சரி
- C) 4 மட்டும் சரி
- D) அனைத்தும் சரி
76. 1945ம் ஆண்டு இங்கிலாந்தில் கீழ்க்கண்ட எந்த கட்சி ஆட்சிக்கு வந்து, இந்திய சுதந்திரத்திற்கு ஒரு புதிய பாதையை வகுத்தது.
- A) ஜனநாயகக் கட்சி
- B) தொழிற்கட்சி
- C) குடியரசுக் கட்சி
- D) இவற்றில் எதுவும் இல்லை
77. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது ராணுவத்துடனான காங்கிரஸ் தொண்டர்களின் மோதல் நடைபெற்ற இடம்
- A) ஈரோடு
- B) சென்னை
- C) சேலம்
- D) முதுரை
78. அமிர்தரஸில் ரௌலட் சட்ட எதிர்ப்பு போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர் யார்?
- A) மோதிலால் நேரு
- B) சைஃ புதீன் கிச்லு
- C) முகம்மது அலி
- D) ராஜ் குமார் சுக்லா
79. இந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது மாநாடு அமர்வு எங்கே நடைபெற்றது?
- A) மெரினா
- B) மைலாப்பூர்
- C) புனித ஜார்ஜ் கோட்டை
- D) ஆயிரம் விளக்கு
80. வேலூர் புரட்சிக்குப் பின் திப்பு சுல்தானின் மகன்கள் எங்கு அனுப்பப்பட்டார்கள்?
- A) கல்கத்தா
- B) மும்பை
- C) டெல்லி
- D) மைசூர்
Recent Comments