TNPSC HISTORY MODEL QUESTION 23-06-2019 DOWNLOAD

TNPSC HISTORY MODEL QUESTION 23-06-2019 DOWNLOAD

TNPSC HISTORY MODEL QUESTION 23-06-2019

TNPSC HISTORY MODEL QUESTION 23-06-2019

 

6-ஆம் வகுப்பு வரலாறு

  1. ஆரியர்கள் முதலில் ———- பகுதியில் குடியமர்ந்த னர்
    a) பஞ்சாப்

b) கஙகைச் சமவெளியின் மத்தியப் பகுதி
c) காஷ்மீர்
d) வடகிழக்கு

  1. ஆரியர்கள்————–லிருந்து வந்தனர்?
    a) சீனா
    b) வடக்கு ஆசியா
    C) மத்திய ஆசியா
    d) ஐரோப்பா நம் நாட்டின்

3.தேசிய குறிக்கோள் வாய்மையே வெல்லும் ——லிருந்து எடுக்கப்பட்டது
a) பிராமணா
b) ஆரண்யகா c) வேதம்
d) உபநிடதம்

  1. வேதகாலத்தில் என்ன விகிதத்தில் நிலவரி வசூலிக்கப்பட்டது?
    a) 1/3
    b) 1/6
    c) 1/8
    d) 1/9

  2. கூற்று: வேதகாலம் குறித்து கற்க அதிக அளவு இலக்கியச் சான்றுகள் மற்றும் பயன்பாட்டு பொருள் சான்றுகள் கிடைத்துள்ளன.

காரணம்: நான்கு வேதங்கள், பிராமணர்கள், ஆரண்யங்கள் மற்றும் உபநிடதங்களை உள்ளடக்கியதே சுருதிகளாகும்
a) கூற்றும் காரணமும் சரியானவை, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே
b) கூற்றும் காரணமும் சரியானவை, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
c) கூற்று சரி, காரணம் தவறு.
d) கூற்று தவறு, காரணம் சரி

  1. கூற்று 1: தீபகற்ப இந்தியாவிலிருந்து ரோம் நாட்டிற்கு எஃகு ஏற்றுமதி செய்யப்பட்டது என்றும் அதன் மீது அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் வரி விதிக்கப்பட்டது என்றும் பெரிப்பிளஸ் குறிப்பிடுகிறார்
    கூற்று 2: இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் பையம்பள்ளியில் கிடைத்துள்ளன
    a) கூற்று 1 தவறானது
    b) கூற்று 2 தவறானது
    c) இரண்டும் கூற்றுகளும் சரியானவை
    d) இரண்டு கூற்றுகளும் தவறானவை

  2. வேதகால சமூகம் தொடர்பான கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது தவறானது?
    a) ஒரு கைம்பெண் மறுமணம் செய்து கொள்ளலாம்
    b) குழந்தைத் திருமணம் பழக்கத்தில் இருந்தது
    c) தந்தையின் சொத்துக்களை மகன் மரபுரிமையாகப் பெற்றான்
    d) உடன்கட்டை ஏறுதல் தெரியாது

  3. கீழ்க்கண்டவற்றில் எந்த ஏறுவரிசை ரிக்வேத சமூகத்தைப் பொறுத்தமட்டில் சரியானது?
    a) கிராமா < குலா < ராஸ்டிரா < ஜனா
    b) குலா < கிராமா < விஷ் < ஜனா < ராஸ்டிரா
    c) ராஸ்டிரா < ஜனா < கிராமா < குலா < விஷ்
    d) ஜனா < கிராம் < குலா < விஷ் < ராஸ்டிரா

  4. பொருத்துக?
    a) கீழடி – 1. பகடை
    b) பொருந்தல் – 2. கொழு முனைகள்
    C) கொடுமணல் – 3. சுழல் அச்சுக்கள்
    d) ஆதிச்சநல்லூர் – 4. தங்க ஆபரணங்கள்

a b c d
A 4 3 2 1
B 3 4 1 2
C 1 3 4 2
D 1 2 3 4
.

  1. பௌத்த நூல்களின் பெயர் என்ன?
    a) அங்கங்கள்
    b) திரிபிடகங்கள்
    c) திருக்குறள்
    d) நாலடியார்

  2. சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் யார்?
    a) ரிஷபா
    b) பார்சவ
    c) வர்தமான
    d) புத்தர்

  3. சமணத்தில் எத்தனை தீர்த்தங்கரர்கள் இருந்தனர்?
    a) 23
    b) 24
    C) 25
    d) 26

  4. மூன்றாம் பௌத்தசபை எங்குக் கூட்டப்பட்டது?
    a) ராஜகிரகம்
    b) வைசாலி
    c) பாடலிபுத்திரம்
    d) காஷ்மீர்

  5. புத்தர் தனது முதல் போதனை உரையை எங்கு நிகழ்த்தினார்?
    a) லும்பினி
    b) சாரநாத்
    c) தட்சசீலம்
    d) புத்தகயா

  6. பொருத்துக?
    a) அங்கங்கள் – 1. வர்தமானா
    b) மகாவீரர் – 2. துறவிகள்
    C) புத்தர் – 3. பௌத்தக் கோவில்கள்
    d) சைத்யா – 4. சாக்கிய முனி
    e) பிட்சுக்கள் – 5. சமண நூல்

a  b  c  d   e
A 2  5  4  3   1
B 5  4  3  2   1
C 3  4  5  2  1
D 4  2  1  5  3
E 1  2  3  4  5

 

DOWNLOAD MODEL QUESTION HERE

 

TNPSC HISTORY MODEL QUESTION 23-06-2019 DOWNLOAD

 

Close Menu