TNPSC History Model Question 15-12-2019
TNPSC History Model Question 15-12-2019
ஆங்கிலேய கிழக்கிந்திய வணிக குழு நிறுவப்பட்ட நாள் 31, டிசம்பர், 1600
ஒழுங்குமுறை சட்டம் 1773
பிட் இந்திய சட்டம் 1784
‘ஜார்ஜ் கோட்டையை’ அமைத்தவர் பிரான்சிஸ்டே (1639)
பிளாசிபோர் 1757, பக்சார் போர் 1764
இரட்டை ஆட்சி முறை இராபர்ட்கிளைவ்
ஹைதர் அலி மறைந்த ஆண்டு 1782 (புற்றுநோய்)
இரண்டாம் மைசூர் போரை முடிவுக்கு காரணமானது மங்களூர் உடன்படிக்கை (1784)
கல்கத்தாவில் உச்சநீதிமன்றம் ஏற்படுத்த காரணமான சட்டம் ஒழுங்குமுறை சட்டம் 1773
ரோகில்லா போர் 1774
நிலையான நிலவரி திட்டம் – காரன்வாலிஸ்
காரன்வாலிஸ் – ஜார்ஜ்பார்லோ – சட்ட தொகுப்பு
தற்கால இந்திய ஆட்சி பணியின் தந்தை காரன்வாலிஸ்
‘தானா’ என்பது காவல்சரகம்
சதர்திவானி அதாலத் – உரிமையியல் நீதிமன்றம் சதர்நிசாமத் அதாலத் – குற்றவியல் நீதிமன்றம்
அதிகார பகிர்வு கோட்பாடு – மான்டெஸ்கியூ
மூவர் கூட்டணி 1789, ஸ்ரீரங்க பட்டினம் உடன்படிக்கை 1792
‘வங்கபுலி’ என தம்மை அழைத்து கொண்டவர் வெல்லெஸ்லி
துணைபடைதிட்டம் – வெல்லெஸ்லி
ராஜா சரபோஜியின் குரு சுவார்ட்ஸ்
சரஸ்வதி மஹால் – ராஜா சரபோஜி
துணைபடைத்திட்டம் 1798ல் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இடம் ஹைதராபாத்
நான்காம் மைசூர்போர் 1799 24. இந்து கல்லூரி 1817 கல்கத்தா
சமாச்சார் தர்பன்’ என்ற வங்காளமொழி வார இதழை தோற்றுவித்தவர் மார்ஷ்மேன்
‘ஹேஸ்டிங்ஸ்பிரபு’ நேபாளத்தின் மீது படையெடுத்த ஆண்டு 1814
நேபாள தளபதி – அமர்சிங்தாபா 28. ரயத்துவாரிமுறை – சர் தாமஸ்மன்றோ
கரீம்கான் – பிண்டாரிகள்
வில்லியம் பெண்டிங் தலைமை ஆளுநராக பதவி ஏற்றது 1828
வேலூர் கலகம் 1806
பெண்டிங், இரஞ்சித் சிங் சந்தித்த நதிக்கரை சட்லஜ் (அக்டோபர் 25, 1831)
சதி ஒழிப்பு முறை டிசம்பர் 4, 1829
ஆங்கில கல்வி முறை 1835 அறிமுகம் வில்லியம் பெண்டிங்
இந்தியாவில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக ஏற்கப்பட்ட ஆண்டு 1835
இரஞ்சித்சிங் பஞ்சாப் மெக்காலே பிரபு – சட்ட உறுப்பினர்
இணைப்பு கொள்கை – டல்ஹவுசி 38. வாரி இழக்கும் கொள்கை (1848)- டல்ஹவுசி – சதாரா
சீரமைக்கப்படாத அமைப்பு திட்டம் – டல்ஹவுசி
உலகின் முதன் ரயில்பாதை 1825 இங்கிலாந்து
TNPSC History Model Question 15-12-2019
இந்தியாவின் முதன் ரயில்பாதை 1853 பம்பாய் – தானே
கல்கத்தா – ராணிகஞ்ச் ரயில்பாதை – 1854
சென்னை – அரக்கோணம் ரயில்பாதை – 1856
தற்கால அஞ்சல்துறைக்கு அடித்தளம் அமைத்தவர் டல்ஹவுசிபிரவு
புதிய அஞ்சல் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1854
‘இந்தியாவின் அறிவு பட்டயம்’ – சார்லஸ் உட் அறிக்கை 1854
கல்கத்தா, பம்பாய், சென்னை பல்கலைக்கழகங்கள் நிறுவிய ஆண்டு 1857 (டல்ஹவுசி)
பொதுப்பணிதுறை – டல்ஹவுசி
நவீன இந்தியாவை உருவாக்கியவர் டல்ஹவுசி
டல்ஹ வுசி மறைவு 1860
நிலையான நிலவரிதிட்டம் காரன்வாலிஸ் (முதலில் அறிமுகம் வங்காளம்)
இரயத்துவாரி முறை சர்தாமஸ்மன்றோ (சென்னை )
மகல்வாரி முறை 1833 (பஞ்சாப்) – அடிப்படை கிராமம்
விதவை மறுமணசட்டம் நிறைவேற்றப்பட்ட நாள் ஜூலை 13, 1856
விதவை மறுமண சட்டமுன் வடிவை அறிமுகப்படுத்தியவர் ஜே.பி.கிராண்ட்
ஜோனாதன்டங்கன் வடமொழி கல்வியை நிறுவிய இடம் பனாரஸ்
பகிஷ்கிரிட் ஹிட்காரினிசபை – அம்பேத்கார் (1924) அகிலபாரதீய தலித் வர்க்க சபை
சத்யசோதக்சமாஜம் – ஜோதிராவ்பூலே
ஹரிஜன் சேவிக்சவுரகம் – காந்திஜி
சுயமரியாதை இயக்கம் – ஈவேரா
நாராயண தர்மபரிபாலன யோகம் – நாராயணகுரு
ஆங்கிலமொழிவழி கல்வி மார்ச் 7, 1835 (பெண்டிங்பிரபு)
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட நாள் அக்டோபர் 16, 1799
நெல்கட்டும் செவில் பகுதியை கைப்பற்றியவர் கர்னல் கேம்ப்பெல்
கலெக்டர் ஜாக்சன் கட்டபொம்மனை வந்து சந்திக்க சொன்ன இடம் – ராமநாதபுரம்
1857ம் ஆண்டு முதல் இந்திய சுதந்திர போருக்கு முன்னோடி கலகம் வேலூர் கலகம் 1806
சிப்பாய்களுக்கு தலைபாகையுடன் கூடிய சீருடையை அறிமுகம் செய்தவர் சர் ஜான் கிரடாக் (வில்லியம் பெண்டிங்)
1857ம் ஆண்டு கலகத்தை முதல் இந்திய சுதந்திரபோர் என்று கருதியவர் வீர சவார்க்கர்
1857 ம் ஆண்டு கலகம் இந்திய விடுதலை இயக்கத்தின் ஒரு பகுதி என்று கருதியவர் எஸ்.என்.சென்
விக்டோரியா அறிக்கை நவம்பர்1, 1858 (கானிங்) அலகாபாத்
பகதூர்ஷா – டெல்லி, கான்பூர் -நானா சாகிப், லக்னோ – அயோத்திபேகம்,
ஜான்சி – லக்குமிபாய் பீகார் – கன்வர்சிங்
முஸ்லீம் லீக் தோற்றம் டிசம்பர் 30, 1956, டாக்கா
வங்கபிரிவினை அக்டோபர் 16, 1905
ஜாலியன் வாலாபாக் படுகொலை 13 ஏப்ரல் 1919
சுயராஜ்யகட்சி ஜனவரி 1, 1923
காந்தி இர்வின் ஒப்பந்தம் மார்ச் 8, 1931
தண்டியாத்திரை மார்ச் 12, 1930
வகுப்பு கொடை – ஆகஸ்ட் 16, 1932
கலாபத் தினம் அக்டோபர் 19, 1919
சௌரி சௌரா நிகழ்ச்சி பிப்ரவரி 11, 1922
TNPSC History Model Question 15-12-2019
TNPSC Current Affairs Ayakudi 15-12-2019
Recent Comments