TNPSC History Model Question 13-09-2019
TNPSC History Model Question 13-09-2019
வரலாறு
எந்த ஆண்டில் சென்னை மாகாணம் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றப்பட்டது?
a) 1969 b) 1975 c) 1950 d) 1965
சென்னை வாழ் மக்கள் சங்கம் நிறுவப்பட்ட ஆண்டு?
a) 1947 b) 1849 c) 1862 d) 1860
தமிழகத்தில் குலக்கல்வித்திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
a) ராஜாஜி b) ராமசாமி c) காமராஜர் d) கருணாநிதி
சென்னைப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட ஆண்டு?
a) 1885 b) 1947 c) 1857 d) 1965
நீதிக்கட்சியின் முதல் தலைவர் யார்?
a) சுப்புராயலு b) தியாகராயர் c) பி.டி.ராசன் d) பொப்பிலி ராஜா
பொருத்துக
A) இந்தி எதிர்ப்புப் போராட்டம் – 1949
B) தி.மு.க. தோற்றம் – 1937
C) மாநில மறுசீரமைப்புத்திட்டம் – 1919
D) இரட்டை ஆட்சி – 1956
Ans 2 1 4 3
பிராமணரல்லாதோர் கூட்டறிக்கையினை வெளியிட்டவர்?
a) சி.நடேசனார் b) பி.தியாகராயர் c) டி.எம்.நாயர் d) பனகல் ராஜா
நீதிக்கட்சியின் பெயரை திராவிடக் கழகம் என மாற்றித் தீர்மானம் கொண்டு வந்தவர்?
a) சி.என்.அண்ணாத்துரை – b) ஈ.வெ.ராமசாமி c) பொப்பிலி ராஜா d) பி.டி.ராசன்
கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்வு செய்க.
1. சேலம் பெண்கள் மாநாட்டில் ஈ.வெ.ராமசாமிக்கு ‘பெரியார்’ பட்டம் வழங்கப்பட்டது.
2. 1938-ல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறையில் இருந்தபோது நீதிக்கட்சியின் தலைவராக
பெரியார் தேர்வு செய்யப்பட்டார். –
3. தேவதாசி முறையை ஒழிக்கப் போராடியவர் – டாக்டர். முத்துலட்சுமி.
4. பிராமணரல்லாத மாணவர்களுக்கு 1914-ல் ‘திராவிட இல்லம்’ என்ற பெயரில் மாணவர் விடுதியைத் துவங்கியவர் – சி.நடேசனார்.
a) 1.2,4 b) 1,4 — c) 2,3 d) அனைத்தும் சரி
தென்னிந்திய மக்கள் கூட்டமைப்பு சார்பில் 1917-ல் வெளியான ஆங்கில பத்திரிக்கை?
a) ஆந்திர பிரகாசிகா b) ஜஸ்டீ ஸ் c) திராவிடன் d) ரிவால்ட்
கீழ்க்க ண்டவற்றுள் எது சரி?
1. கோவை – குறிப்பிட்ட கருத்திலான வரிகளைக் கொண்டிருக்கும்.
2. கலம்பகம் – ஒரு பத்தியின் முடிவு என்பது அடுத்த வரிக்கு ஆரம்பமாக அமையும்.
3. பரணி – போரில் வென்ற அரசனின் வீரம் மற்றும் சாதனைகளைப் பாடுவது.
a) 1,2 b) 2,3 c) 1,3 d) அனைத்தும்
132 ஆண்டுகளாக இருந்து வந்த தமிழ் கூட்டமைவு என்பதை அழித்தவர்?
a) கலிங்க அரசன் காரவேலன் b) அசோகர்
c) இரண்டாம் புலிகேசி d) ஹர்சவர்த்தனார்
படைகுடி கூழ்அமைச்சு …………. ஆறும் உடையான் அரசருள் ஏறு – கோடிட்ட இடத்தை நிரப்பு?
a) பகை, முரண் b) நட்பு, அரண் c) தூது, ஒற்று d) ஒற்று, அரண்
பொருட்பாலில் உள்ள பகுதிகள், அதிகாரங்கள் எண்ணிக்கை?
a)7, 70 b) 17, 69 c)5, 65 d)6,74
பொருட்பாலின் அரசியல் பகுதியில் ஆட்சித்தலைவனைப் பற்றி எத்தனை முறை சுட்டிக்காட்டியுள்ளார்?
a) 40 b) 42 c)44 d) 46
முறை செய்து காப்பாற்றும் மன்னவனை மக்கள் எவ்விதம் வைத்துப் போற்றுவார்கள்?
a) இறை b) ஒற்றன் c) நட்பு d) வீரன்
செல்வத்தைத் தேய்க்கும் படை எது?
a) எதிரிகளின் வீரம் b) அல்லல்படுவோரின் கண்ணீர்
c) வலுக்குன்றிய படை d) எதுவுமில்லை
தேர்ந்த மன்னனின் தலையாய கடமையாக வள்ளுவர் வரிசைப்படுத்தியுள்ள வழிமுறை எது?
1) ஈட்டல் 2) இயற்றல் 3) காத்தல் 4) வகுத்தல்
a) 1,2,3,4 b) 2,1,3, 4 c ) 4,3,2,1 d) 1,4,3,2
அறத்துப்பாலில் வள்ளுவர் கூறுவது?
a) மக்கள் நல அரசு b) முடியாட்சி c) மதம் சார் அரசு d) கொடுங்கோலாட்சி
பெரியார் எதற்காக இந்திய தேசிய காங்கிரசிலிந்து விலகினார்?
a) அஹிம்சை b) வர்ணாசிரம தர்மம்
c) தனி விருப்ப வித்தியாசத்தினால் d) இவைகள் ஏதும் இல்லை
சாதிய உணர்வுகளால், திராவிட இனம் மற்றும் திராவிடர்கள் ஆரியர்களிடம் அடிமையானார்கள் என்று கூறியவர்?
a) சி.என். அண்ணாத்துரை b) ஈ.வெ.ரா. பெரியார்
c) சிங்கார வேலன் d) மறைமலையடிகள்
1923-ல் முதல் இந்திய மே தினம்’ கூட்டத்தை சென்னையில் நடத்தியவர்?
a) பாரதியார் – b) ஈ.வெ.ரா.பெரியார்
C) சிங்கார வேலர் d) மறைமலை அடிகள்
தமிழ்நாடு தமிழர்க்கே ‘, ‘திராவிடநாடு திராவிடர்க்கே ‘ என்று கூறியவர்?
a) சி.என். அண்ணாத்துரை b) ஈ.வெ.ரா. பெரியார்
c) ம. சிங்கார வேலன் d) மறைமலையடிகள்
எந்த ஆண்டில் ஆங்கிலேயர் இந்தியாவில் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது?
a) 1914 b) 1924 – c) 1926 d) 1928
‘தேசிய வாதம் என்பது முதலாளித்துவவாதிகள் தங்கள் தங்கள் மூலதனத்தைப் பெருக்கிக் கொள்ள ஏழை மக்களை பலிகடா ஆக்குவதற்காகக் கற்பித்துக் கொண்ட தந்திர வார்த்தை’ என்று கூறியவர்?
a) பெரியார் b) அண்ணா c) கலைஞர் d) எம்.ஜி.ஆர்
நவீன தமிழகத்தின் தந்தையென அழைக்கப்படுபவர்? –
a) பெரியார் b) அண்ணா ( c) கலைஞர் d) எம்.ஜி.ஆர்
தென்னிந்தியாவில் முதல் பொதுவுடைமை வாதி?
a) ஈ.வெ.ரா.பெரியார் b) சிங்கார வேலர் c) பாரதியார் d) ம.பொ .சி
ஆணும் பெண்ணும் சமமாகக் கருதப்பட்டால் மட்டுமே இவ்வுலகம் அறிவு மற்றும் புத்திக்கூர்மையில் சிறப்புறும்” என்றவர்?
a) பாரதியார் b) அண்ணா c) சிங்கார வேலர் d) எம்.ஜி.ஆர்
ஆஸ்ட்ரோலாபித்திஸைன்’ என்பதற்கு பொருள்?
a) ஆப்பிரிக்க மனிதக்குரங்கு b) தெற்கத்திய மனிதக்குரங்கு
c) மனித முன்னோடி d) தொல்லியிரூழி
உலகின் மிகத் தொன்மையான அருங்காட்சியகம்?
a) என்னிகால்டி – நன்னா (மெசபடோமியா) b) பியாஷா டெல் கார்பிடோக்லியோ (இத்தாலி)
c) ஆஸ்மோலியன் (இங்கிலாந்து) d) இந்தியன் மியூசியம் (கல்கத்தா)
TNPSC History Model Question 13-09-2019
TNPSC History Model Question 13-09-2019
Current Affairs 13-10-2019 Download
TNPSC CO Operative Exam Important Points 29-09-2019
TNPSC CURRENT AFFAIRS 29-09-2019 IMPORTANT
[sociallocker id=2244]
DOWNLOAD PDF HERE
[/sociallocker]